புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_m10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10 
69 Posts - 76%
heezulia
சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_m10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_m10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_m10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_m10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_m10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10 
234 Posts - 76%
heezulia
சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_m10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_m10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_m10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10 
8 Posts - 3%
prajai
சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_m10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_m10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_m10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_m10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10 
2 Posts - 1%
Barushree
சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_m10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_m10சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri 18 Nov 2011 - 16:03


சூரிய ஒளி
மின் நகரமாகிறது மைசூர்-ரூ. 1650 கோடியில் அதிரடி திட்டம்!








சூரிய ஒளி மின் நகரமாகிறது மைசூர் 16-mysore-palace-300

மைசூர்: அரண்மனை நகரமான மைசூர் இனி சூரிய ஒளி மின் நகரமாக மாறப்போகிறது. ரூ.
1650 கோடி முதலீட்டில் அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசுடன் இணைந்து மைசூர்
மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

இதன் மூலம் மைசூர் நகரம் முழுமையும் சூரிய ஒளி
மின்சாரத்தால் ஜொலிக்கப் போகிறது.

மிகப்பிரம்மாண்டமான அரண்மனையும்,
கோவில்களும் நிறைந்த நகரம் மைசூர். இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் தசரா திருவிழா
பிரசித்தி பெற்றது. இந்நகரின் மின்தேவையை கருத்தில் கொண்டு மைசூர் மாநகராட்சி, மரபு
சார எரிசக்தி துறையும் இணைந்து சூரிய சக்தி மின் திட்டத்தை அமல் படுத்த உள்ளது.
1650 கோடி ரூபாய் முதலீட்டில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.

இன்னும் 5
ஆண்டுகளில் இத் திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் மைசூர் நகரின் அனைத்து
தெருக்களுமே சூரிய மின்விளக்குகளால் ஒளிரும் என்று அதிகரிகள்
தெரிவித்துள்ளனர்.

31 நகரங்களில் தொடக்கம்

இதற்கான
சிறப்புக் கூட்டம் மைசூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்குப்
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மரபுசாரா எரிசக்திதுறை அமைச்சகத்தின் இயக்குநர்
திரிபதி, மத்திய அரசு சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தை நாடுமுழுவதும் 31 நகரங்களில்
அமல் படுத்தியுள்ளதாக தெரிவித்தார். அதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாக கூறிய அவர்
நகரமயமாக்குதலின் மூலம் எரிசக்தியின் தேவை அதிகரித்து வருகிறது. எனவே பசுமை
கட்டடங்கள் கட்டவும், எரிபொருளை சிக்கனப்படுத்தவும் மைசூர் மக்களுக்கு
அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்.

சூரிய ஒளி
நகரம்


மைசூரில் ஏற்கனவே சாமுண்டி மலை, மைசூர் அரண்மனை, பல்கலைக்கழக
வளாகம். சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து கிடைக்கும் கழிவுகள் மூலம் 10 சதவிகித
மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும் சூரிய ஒளி மின் உற்பத்தி
தொடங்கப்பட்டால் மரபு சாரா எரிசக்தி துறை உற்பத்தியில் மைசூர் நகரம் தன்னிரைவு
பெறும். மைசூர் இன்னும் 5 ஆண்டுகளில் சோலார் நகரம் என்று அழைக்கப்படும் என்பதில்
ஐயமில்லை.

மைசூரைப் போலவே மற்ற நகரங்களையும் படிப்படியாக சூரிய ஒளி
மின்சாரத்திற்கு மாற்றி விட்டால் அணு மின்சாரம் போன்ற மக்கள் அஞ்சும் மின்
தயாரிப்புக்கும் குட்பை சொல்லலாம்.

மெயிலில் வந்தவை



பறக்காத
பறவை பெங்குவின் கடல் கோழி என்று அழைக்கப்படுகிறது.










ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 18 Nov 2011 - 20:47

மெட்ராஸ் இல் அடிக்கும் வெயீலுக்கு, அவங்க எப்பவோ செய்து இருக்கலாமே, ஒன்னும் புரியல ஏன் செயல ? ஒருவரை ப்பற்றி ஒருவர் சண்டை போட்டு குறை கண்டுபிடிக்கவே நேரம் இல்லையோ ? அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக