ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது!

3 posters

Go down

நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! Empty நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது!

Post by முஹைதீன் Fri Nov 18, 2011 6:04 pm

கொழுப்பு சத்துள்ள ஆவின் பால், நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது!


வெள்ளிக்கிழமை, நவம்பர் 18, 2011,




நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! 18-aavin-butter300

சென்னை: ஆவின்
நிறுவனத்தின் கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற, மெஜந்தா நிற, ஆரஞ்சு நிற
பாக்கெட் பால்களின் விலையும் உயரவுள்ளது. அதே போல நெய், வெண்ணெய்,
ஐஸ்க்ரீம் மற்றும் இனிப்பு வகைகளின் விலையும் உயர்த்தப்படவுள்ளது.

தமிழகத்தில்
சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் விலை (நீல நிற பாக்கெட்) லிட்டருக்கு ரூ.6.25
உயர்த்தப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து இந்த பாலின்
விலை ரூ.17.75ல் இருந்து ரூ. 24 ஆக உயர்ந்தது.

மொத்தத்தில் ஆவின்
நிறுவனம் 4 வகையான பாலை விற்பனை செய்து வருகிறது. 6 சதவீத கொழுப்புச் சத்து
உள்ள பால் (ஆரஞ்சு நிற பாக்கெட்), 4.5 சதவீத கொழுப்புச் சத்து உள்ள
நிலைப்படுத்திய (பச்சை நிற பாக்கெட்), 3 சதவீதம் கொழுப்புச் சத்து உள்ள
சமன்படுத்திய பால் (நீல நிற பாக்கெட்), 1.5 சதவீதம் மட்டுமே கொழுப்புச்
சத்து கொண்ட இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜந்தா நிற பாக்கெட்)
ஆகியவையே ஆவின் விற்பனை செய்யும் பால் பாக்கெட் வகைகள் ஆகும்.

இதில்
3 சதவீதம் கொழுப்புச் சத்து கொண்ட சமன்படுத்திய பாலின் (நீல நிற
பாக்கெட்) விலையை மட்டுமே நேற்று அரசு உயர்த்தி அறிவித்தது. மற்ற பால்
வகைகளின் விலை இன்று உயருகிறது.

இவற்றின் விலை லிட்டருக்கு ரூ. 2 முதல் ரூ. 4 வரை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.

நெய், வெண்ணெய் விலையும்...:

அதே போல ஆவின் தயாரிப்புகளான நெய், வெண்ணை, பால்கோவா, ஐஸ்க்ரீம், குலோப் ஜாமூன் போன்றவற்றின் விலையும் உயரவுள்ளது.

thatstamil


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! Empty Re: நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது!

Post by krishnaamma Fri Nov 18, 2011 7:13 pm

என்ன தான் விலை ஏறினாலும், தமிழ் நாடு தான் பங்களூரை விட, (மற்ற மாநிலங்களை விட என்றும் நினைக்கிறேன்) விலை குறைவு நண்பரே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! Empty Re: நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது!

Post by ranhasan Fri Nov 18, 2011 7:17 pm

நல்ல விஷயம்தான் நெய், வெண்ணெய், ஐஸ் கிரீம் மூனுமே சுவை இருந்தாலும் உடம்புக்கு கெடுதிதான், ஊருக்குள்ள ரொம்ப பேரு தொந்தியும் தொப்பையுமா திரியுறதுக்கு இது மூனும் முக்கிய காரணம்.


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! Boxrun3
with regards ரான்ஹாசன்



நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! Hநெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! Aநெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! Sநெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! Aநெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! Empty Re: நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது!

Post by krishnaamma Fri Nov 18, 2011 7:20 pm

ஆமாம், வெய்டு குறைக்க நல்ல சந்தர்ப்பம் இது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! Empty Re: நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது!

Post by ranhasan Fri Nov 18, 2011 7:23 pm

krishnaamma wrote:ஆமாம், வெய்டு குறைக்க நல்ல சந்தர்ப்பம் இது புன்னகை
சரியா சொன்னீங்கம்மா... அது மட்டும் இல்லாமல் பேருந்து கட்டணம் கூடியதால இனி பேருந்தில் போகாமல் முடிந்த அளவு நடக்கலாம், உடலின் கலோரி நன்கு எரியும் அல்லவா...(வயிருடன் சேர்ந்து), பாலின் விலை எறியதால் இனி டீ காப்பி குடிக்கும் பழக்கம் குறையும், அரசாங்கம் எது செய்தாலும் அது நம்ம நல்லதுக்குத்தான்... நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! 182891


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! Boxrun3
with regards ரான்ஹாசன்



நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! Hநெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! Aநெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! Sநெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! Aநெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! Empty Re: நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது!

Post by krishnaamma Fri Nov 18, 2011 7:34 pm

ranhasan wrote:
krishnaamma wrote:ஆமாம், வெய்டு குறைக்க நல்ல சந்தர்ப்பம் இது புன்னகை
சரியா சொன்னீங்கம்மா... அது மட்டும் இல்லாமல் பேருந்து கட்டணம் கூடியதால இனி பேருந்தில் போகாமல் முடிந்த அளவு நடக்கலாம், உடலின் கலோரி நன்கு எரியும் அல்லவா...(வயிருடன் சேர்ந்து), பாலின் விலை எறியதால் இனி டீ காப்பி குடிக்கும் பழக்கம் குறையும், அரசாங்கம் எது செய்தாலும் அது நம்ம நல்லதுக்குத்தான்... நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! 182891

என்ன செய்வது ஹாசன், இப்படி எதாவது 'சப்பை கட்டு' வார்த்தைகள் நமக்கு நாமே சொல்லிக்கணும் சோகம் இல்லாவிட்டால் பிழைக்கமுடியாது , விலைவாசி எறியதால் எங்கு போவது நாம் அழுகை அழுகை அழுகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! Empty Re: நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது!

Post by ranhasan Fri Nov 18, 2011 7:38 pm

அம்மா நம் நாட்டினரிடம் எனக்கு பிடித்த குணங்கள் இரண்டு...
அதில் ஒன்று சகிப்புத்தன்மை, மற்றொன்று மறக்கும்தன்மை... நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! 68516


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! Boxrun3
with regards ரான்ஹாசன்



நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! Hநெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! Aநெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! Sநெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! Aநெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! Empty Re: நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது!

Post by krishnaamma Fri Nov 18, 2011 8:10 pm

ranhasan wrote:அம்மா நம் நாட்டினரிடம் எனக்கு பிடித்த குணங்கள் இரண்டு...
அதில் ஒன்று சகிப்புத்தன்மை, மற்றொன்று மறக்கும்தன்மை... நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! 68516

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது! Empty Re: நெய்-வெண்ணை, ஐஸ்க்ரீம் விலையும் உயர்கிறது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum