ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் !

+6
இளமாறன்
Aathira
ranhasan
உதயசுதா
முஹைதீன்
ஜாஹீதாபானு
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! - Page 2 Empty இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் !

Post by ஜாஹீதாபானு Fri Nov 18, 2011 5:39 pm

First topic message reminder :

இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! - Page 2 Guruji2குருவிடம் வந்தான் மாணவன். வரும்போதே அவனிடம் அலட்சியமும் பெருமையும் இருந்தது.
‘‘குருவே இன்றோடு உங்களிடம் படிக்க வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன’’ என்றான் மாணவன்.

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம் குருவே. நான் எல்லாவற்றையும் கற்றுவிட்டேன். இனி தனியாக ஒரு குருகுலம் ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்.’’

‘‘அப்படியா? இப்போது எல்லாம் உனக்குத் தெரிந்துவிட்டதா?’’ அமைதியாய் கேட்டார் குரு.

‘‘எல்லாமே எனக்கு இப்போது தெரியும்
‘‘சரி, ஒரே ஒரு கேள்வி

‘‘ஆமாம்’’

‘‘குடையை செருப்புக்கு வலப்புறம் வைத்தாயா? இடப்புறம் வைத்தாயா?’’

மாணவன் யோசித்தான். குருவிடமிருந்து சட்டென்று வந்த இந்தக் கேள்விக்கு மாணவனிடம் பதிலில்லை.

‘‘எல்லாம் எனக்குத் தெரியும் என்று

சொல்லும்போதே, நீ சரியாகப் பாடம் கற்கவில்லை என்று தெரிந்துவிட்டது’’ என்றார் குரு.


நன்றி தினசரி


Last edited by ஜாஹீதாபானு on Fri Nov 18, 2011 6:00 pm; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! - Page 2 Empty Re: இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் !

Post by ANTHAPPAARVAI Sat Nov 19, 2011 7:53 am

ranhasan wrote:இந்த கதை விருமாண்டியில் வரும் ஒரு வசனம் போல் உள்ளது, "எல்லாம் தெரியும்னா இப்ப எனக்கு எங்க அரிக்குதுன்னு சொல்லு பார்போம்"னு கமல் கேக்குறது போல இருக்கு... நான் மட்டும் அந்த மாணவனாய் இருந்தால் குடையை குருவின் காதில் விட்டு குடை குடை என்று குடைந்து தள்ளி இருப்பேன்...



படத்தில் பார்த்ததை விட, இப்போது ரொம்ப சிரிப்பு வருகிறது... பக்கத்திலேயே கமல் போட்டோவும் வேறு.!

இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! - Page 2 168300 இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! - Page 2 168300


இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! - Page 2 Empty Re: இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் !

Post by சிவா Sat Nov 19, 2011 8:02 am

குரு முழுமை பெற்றவராக இருந்திருந்தால், நிச்சயம் அந்த மாணவனும் திறமை பெற்றவனாக இருந்திருப்பான். குருவே ஜாகிதாவிடம் பாடம் பயின்றவர் என்றால் எப்படி இருப்பார் எனப் பார்த்துக் கொள்ளுங்களேன்!

தினம் ஒரு கதை: மிகவும் அருமை பானு!


இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! - Page 2 Empty Re: இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் !

Post by ஜாஹீதாபானு Sat Nov 19, 2011 12:42 pm

இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! - Page 2 678642 இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! - Page 2 678642 இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! - Page 2 678642 இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! - Page 2 678642 இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! - Page 2 678642


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! - Page 2 Empty Re: இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் !

Post by ஹர்ஷித் Sat Nov 19, 2011 12:56 pm

இளமாறன் wrote:
மாணவன் : குருவே நான் டென்னிஸ் நன்றாக விளையாட கற்று கொண்டேன் எனக்கு எல்லாம் தெரியும் என்றாராம்

குரு : அப்படியா உனக்கு டென்னிஸ் விளையாட்டில் எல்லாம் தெரியுமா நிச்சயமா தெரியுமா
மாணவன் : ஆம் குருவே நீங்கள் கேள்வி கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன்

குரு : சரி ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் .. டென்னிஸ் விளையாடும் பொது நடுவில் கட்டி இருக்கும் வலையில் எத்தனை ஓட்டைகள் இருக்கும் சொல் பார்க்கலாம்

மாணவன் : அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! - Page 2 Empty Re: இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் !

Post by அ.இராஜ்திலக் Sat Nov 19, 2011 12:59 pm

சிந்தனை தூண்டும் பகிர்வு பாராட்டுகள் !


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் ! - Page 2 Empty Re: இன்றும் ஒரு கதை (18/11/11 பானு) எல்லாம் எனக்குத் தெரியும் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum