ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைதா ஓர் எச்சரிக்கை

+12
prlakshmi
இளமாறன்
thanes_m
கேசவன்
krishnaamma
ஜாஹீதாபானு
உதயசுதா
md.thamim
dhilipdsp
பூஜிதா
அ.இராஜ்திலக்
முஹைதீன்
16 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மைதா ஓர் எச்சரிக்கை  Empty மைதா ஓர் எச்சரிக்கை

Post by முஹைதீன் Fri Nov 18, 2011 2:42 pm

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை



மைதா ஓர் எச்சரிக்கை  Madhurai8_20101209

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட
திருப்தி
கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று
அர்த்தம்.



இன்று தமிழகம் முழுவதும் பரவலாக
காணப்படுகிறது

பரோட்டாகடை .,அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை
,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு

விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா
,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .



பரோட்டாவின் கதை
என்ன தெரியுமா


பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும்.


இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது.
வட
மாநிலங்களில்ரொம்பவும் அரிது.

இரண்டாம் உலகப் போரின் போது
ஏற்பட்ட
கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள்
தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின;

பரோட்டாவும் பிரபலமடைந்தது.


பரோட்டா பொதுவாக
எப்படி செய்வார்கள்?



மைதா மாவுல உப்பு
போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு
உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே
சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில்
போடுவார்கள்.



மைதா ஓர் எச்சரிக்கை  B_LAKSHMI_MAIDA_1KG_1


இப்போது
பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை
தொடங்குகிறது.


பரோட்டா மட்டும்
இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து
தயாரிக்கப்படுகிறது ,

நம் பிறந்த
நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .


மைதா எப்படி
தயாரிகிறார்கள் ?



நன்றாக மாவாக அரைக்க
பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl
peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா
.



Benzoyl
peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்

இந்த ராசாயினம்
மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது
.



இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக
கலக்கபடுகிறது மேலும்
Artificial colors, Mineral oils, Taste Makers,
Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க
படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .



இதில் Alloxan சோதனை
கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில்
உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .


மேலும் மைதாவில்
செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல


மைதாவில் நார் சத்து
கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில்
கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும்



இதில் சத்துகள்
எதுவும் இல்லை



குழந்தைகளுக்கு
இதனால் அதிக பாதிப்பு உள்ளது ,


எனவே குழந்தைகளை
மைதா வினால் செய்த bakery பண்டங்களை உண்ண தவிர்ப்பது
நல்லது.



Europe union,UK,மற்றும் China ஆகிய நாடுகள்
இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .



மைதா நாம்
உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,
இருதய கோளறு ,

நிரழிவு போன்றவை
வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .



நமது அண்டை மாநிலமான
கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி
விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும்
சமர்ப்பித்துள்ளனர்.



இப்போதாவது நாமும்
விழித்து கொள்வோம்

நம் தலைமுறை
காப்போம்.





நண்பர்களே
ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேழ்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான
பரோட்டாவை புறம் தள்ளுவோம் .



இந்த பதிவை உங்கள்
நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு அடையச்செய்யுங்கள்
.


thanks: Bro. seeralan
http://enathukaruthu.blogspot.com/2011/11/blog-post.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

மைதா ஓர் எச்சரிக்கை  Empty Re: மைதா ஓர் எச்சரிக்கை

Post by அ.இராஜ்திலக் Fri Nov 18, 2011 3:08 pm

மிகவும் பயனுள்ள பதிவு நிச்சயம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்! வாழ்த்துகள்! இதுபோன்ற பதிவுகளை தொடருங்கள்!


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

மைதா ஓர் எச்சரிக்கை  Empty Re: மைதா ஓர் எச்சரிக்கை

Post by பூஜிதா Fri Nov 18, 2011 3:28 pm

மிக்க நன்றி சார் ரொம்ப தேவையான பதிவு மைதா ஓர் எச்சரிக்கை  678642 மைதா ஓர் எச்சரிக்கை  678642


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

மைதா ஓர் எச்சரிக்கை  Empty Re: மைதா ஓர் எச்சரிக்கை

Post by dhilipdsp Fri Nov 18, 2011 3:31 pm

நன்றி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

மைதா ஓர் எச்சரிக்கை  Empty Re: மைதா ஓர் எச்சரிக்கை

Post by md.thamim Fri Nov 18, 2011 3:34 pm

மிக மிக பயனுள்ள தகவல் நன்றி நன்றி நன்றி
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

மைதா ஓர் எச்சரிக்கை  Empty Re: மைதா ஓர் எச்சரிக்கை

Post by உதயசுதா Fri Nov 18, 2011 5:46 pm

எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் ஆபத்துதான்.
அதற்காக முற்றிலும் மைதா சேர்க்க வேண்டாம் என்பதில்லை.ஆனால் அதிகமாக சேர்த்து கொள்ள கூடாது


மைதா ஓர் எச்சரிக்கை  Uமைதா ஓர் எச்சரிக்கை  Dமைதா ஓர் எச்சரிக்கை  Aமைதா ஓர் எச்சரிக்கை  Yமைதா ஓர் எச்சரிக்கை  Aமைதா ஓர் எச்சரிக்கை  Sமைதா ஓர் எச்சரிக்கை  Uமைதா ஓர் எச்சரிக்கை  Dமைதா ஓர் எச்சரிக்கை  Hமைதா ஓர் எச்சரிக்கை  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மைதா ஓர் எச்சரிக்கை  Empty Re: மைதா ஓர் எச்சரிக்கை

Post by ஜாஹீதாபானு Fri Nov 18, 2011 5:49 pm

பயனுள்ள பகிர்வு நன்றி மைதா ஓர் எச்சரிக்கை  224747944


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மைதா ஓர் எச்சரிக்கை  Empty Re: மைதா ஓர் எச்சரிக்கை

Post by krishnaamma Fri Nov 18, 2011 6:53 pm

நல்ல கட்டுரை , நன்றி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மைதா ஓர் எச்சரிக்கை  Empty Re: மைதா ஓர் எச்சரிக்கை

Post by கேசவன் Fri Nov 18, 2011 7:09 pm

அதிர்ச்சி அதிர்ச்சிபகிர்விக்கு நன்றி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மைதா ஓர் எச்சரிக்கை  1357389மைதா ஓர் எச்சரிக்கை  59010615மைதா ஓர் எச்சரிக்கை  Images3ijfமைதா ஓர் எச்சரிக்கை  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மைதா ஓர் எச்சரிக்கை  Empty Re: மைதா ஓர் எச்சரிக்கை

Post by thanes_m Fri Nov 18, 2011 7:25 pm

தகவலுக்கு நன்றி... மைதா ஓர் எச்சரிக்கை  224747944
thanes_m
thanes_m
பண்பாளர்


பதிவுகள் : 76
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

மைதா ஓர் எச்சரிக்கை  Empty Re: மைதா ஓர் எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum