ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன்-மனைவி நகைச்சுவைகள்

+6
ரேவதி
முகம்மது ஃபரீத்
ஜாஹீதாபானு
dsudhanandan
பேகன்
முஹைதீன்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கணவன்-மனைவி நகைச்சுவைகள்  - Page 2 Empty கணவன்-மனைவி நகைச்சுவைகள்

Post by முஹைதீன் Fri Nov 18, 2011 1:34 pm

First topic message reminder :




கணவன்மார்கள் - பாவப்பட்ட ஜென்மங்கள்






கணவன்-மனைவி நகைச்சுவைகள்  - Page 2 Husband
கணவனின் நிலை ஒரு ஸ்பிலிட் ஏ.சி.-யைப் போன்றது.
அவுட்டோர் யூனிட்டில் எவ்வளவு சத்தம் வந்தாலும் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
ஆனால் இன்டோரில் எந்த சத்தமும் வராதபடிக்கு அது வடிவமைக்கப்பட்டுள்ளது....
_______________________________________________________________________
கணவன்-மனைவி நகைச்சுவைகள்  - Page 2 Husband+go
"கணவன் என்பவன் குடும்பத் தலைவன்;
ஆனால் மனைவி என்பவள் அவனது கழுத்து.
அவள் எப்படி தனது கழுத்தை திருப்புகிறாளோ அப்படி அவன் செல்ல வேண்டும்"
_______________________________________________________________________
கணவன்-மனைவி நகைச்சுவைகள்  - Page 2 Wife
நரகத்தில் சென்ற ஒரு கணவன் அங்கிருந்த ஒரு பேயிடம், "உங்களுடைய
செல் போனை ஒரு நிமிடம் கொடுத்தால் நான் எனது மனைவியிடம் பேசி விடுவேன்"
என்றான். அதற்கு அந்தப் பேயும் தனது செல் போனை கொடுத்தது. கணவன் தனது
மனைவியிடம்
பேசி முடித்து விட்டு, "பேசியதற்கு எவ்வளவு சார்ஜ் தர வேண்டும்" என்று
பேயிடம் கேட்டான். அதற்கு அந்தப் பேய், "ஒன்றும் தர வேண்டியதில்லை. நரகம்
டூ நரகம் பிரீ" என்றது!

_______________________________________________________________________
கணவன்-மனைவி நகைச்சுவைகள்  - Page 2 Wife+fight
கணவன் : கண்ணே.. உனக்கு மனைவி என்பதன் அர்த்தம் தெரியுமா?
மாணவி என்பவள் எந்த மேட்டரும் இல்லாமல் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பவள்.
மனைவி : கண்ணாளா.. மனைவி என்பதற்கு அது பொருள் அல்ல. மனைவி என்பவள் ஒரு முட்டாளுடன் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவள்.
_______________________________________________________________________
கணவன்-மனைவி நகைச்சுவைகள்  - Page 2 Husband+paper
மனைவி : நான் ஒரு நியூஸ் பேப்பராக மாற விரும்புகிறேன். நாள் முழுவதும் உங்கள் கையில் தவழ்ந்து கொண்டே இருக்கலாம் பாருங்கள்..
கணவன் : நானும் அப்படியே விரும்புகிறேன். தினமும் ஒரு புதிய நியூஸ் பேப்பர் கிடைக்கும் இல்லையா?
_______________________________________________________________________
கணவன்-மனைவி நகைச்சுவைகள்  - Page 2 Husband+sleeping
மருத்துவர் : உங்கள் கணவருக்கு அமைதியும் நல்ல ஓய்வும் தேவை. நான் சில தூக்க மாத்திரைகளை எழுதி தருகிறேன்.
மனைவி : நான் அந்த மாத்திரைகளை எப்பொழுது அவருக்கு தர வேண்டும்?
மருத்துவர் : அந்த மாத்திரைகள் உங்களுக்கு......!

http://sattaparvai.blogspot.com/2010/12/blog-post_25.html

கணவன்-மனைவி நகைச்சுவைகள்  - Page 2 230655 கணவன்-மனைவி நகைச்சுவைகள்  - Page 2 230655 கணவன்-மனைவி நகைச்சுவைகள்  - Page 2 230655 கணவன்-மனைவி நகைச்சுவைகள்  - Page 2 230655 கணவன்-மனைவி நகைச்சுவைகள்  - Page 2 230655 கணவன்-மனைவி நகைச்சுவைகள்  - Page 2 230655 கணவன்-மனைவி நகைச்சுவைகள்  - Page 2 230655


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down


கணவன்-மனைவி நகைச்சுவைகள்  - Page 2 Empty Re: கணவன்-மனைவி நகைச்சுவைகள்

Post by சார்லஸ் mc Wed Dec 21, 2011 2:48 pm

ம்னைவி: “என்னங்க, தீபாவளி அதுவுமா நான் உங்களுக்காக செய்துவச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ புகுந்து சாப்பிட்டுக்கிட்டிருக்கான்?”

கணவன்: “பேசாம தூங்கு, காலையில அவன் செத்து கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்..”

சிறந்த ஜோக் சூப்பருங்க


கணவன்-மனைவி நகைச்சுவைகள்  - Page 2 154550கணவன்-மனைவி நகைச்சுவைகள்  - Page 2 154550கணவன்-மனைவி நகைச்சுவைகள்  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கணவன்-மனைவி நகைச்சுவைகள்  - Page 2 154550கணவன்-மனைவி நகைச்சுவைகள்  - Page 2 154550கணவன்-மனைவி நகைச்சுவைகள்  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

கணவன்-மனைவி நகைச்சுவைகள்  - Page 2 Empty Re: கணவன்-மனைவி நகைச்சுவைகள்

Post by ஜாஹீதாபானு Wed Dec 21, 2011 2:50 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கணவன்-மனைவி நகைச்சுவைகள்  - Page 2 Empty Re: கணவன்-மனைவி நகைச்சுவைகள்

Post by சிவா Wed Dec 21, 2011 2:58 pm

///மனைவி : நான் ஒரு நியூஸ் பேப்பராக மாற விரும்புகிறேன். நாள் முழுவதும் உங்கள் கையில் தவழ்ந்து கொண்டே இருக்கலாம் பாருங்கள்..
கணவன் : நானும் அப்படியே விரும்புகிறேன். தினமும் ஒரு புதிய நியூஸ் பேப்பர் கிடைக்கும் இல்லையா?///

சூப்பர்!
கணவன்-மனைவி நகைச்சுவைகள்  - Page 2 224747944


கணவன்-மனைவி நகைச்சுவைகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணவன்-மனைவி நகைச்சுவைகள்  - Page 2 Empty Re: கணவன்-மனைவி நகைச்சுவைகள்

Post by மாணிக்கம் நடேசன் Wed Dec 21, 2011 3:04 pm

நகையைக் கண்டால்தானே அங்கு சுவையே வருது சிவா அங்கள், இதுல நீங்க வேற நியூஸ் பேப்பர் அது இதுன்னு. இந்த மாதம் 500 ரிங்கிட்ட கூட பாத்ததும் நக வாங்கலாம்னு ஒரு போடு போட்டாங்க, முழு பென்சனையும் அப்படியே கொடுத்துட்டேன், எப்போதும் நடக்கிறதுதான் , இப்ப வில கொஞ்சம் கொறவா இருக்குன்னு அப்படியே எல்லா பணத்துக்கும் நகய வாங்கிட்டாங்க. நொந்து போயி இருக்கிற நேரத்துல எங்க அங்கள் நாகச்சுவையெல்லாம் ரசிக்கிறது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கணவன்-மனைவி நகைச்சுவைகள்  - Page 2 Empty Re: கணவன்-மனைவி நகைச்சுவைகள்

Post by ஜாஹீதாபானு Wed Dec 21, 2011 3:07 pm

மாணிக்கம் நடேசன் wrote:நகையைக் கண்டால்தானே அங்கு சுவையே வருது சிவா அங்கள், இதுல நீங்க வேற நியூஸ் பேப்பர் அது இதுன்னு. இந்த மாதம் 500 ரிங்கிட்ட கூட பாத்ததும் நக வாங்கலாம்னு ஒரு போடு போட்டாங்க, முழு பென்சனையும் அப்படியே கொடுத்துட்டேன், எப்போதும் நடக்கிறதுதான் , இப்ப வில கொஞ்சம் கொறவா இருக்குன்னு அப்படியே எல்லா பணத்துக்கும் நகய வாங்கிட்டாங்க. நொந்து போயி இருக்கிற நேரத்துல எங்க அங்கள் நாகச்சுவையெல்லாம் ரசிக்கிறது.

சோகம் சோகம் அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கணவன்-மனைவி நகைச்சுவைகள்  - Page 2 Empty Re: கணவன்-மனைவி நகைச்சுவைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum