ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்

+17
தர்மா
கேசவன்
krishnaamma
உதயசுதா
aathma
ranhasan
ரேவதி
இரா.பகவதி
உமா
பாலாஜி
பேகன்
ஜாஹீதாபானு
Dr.சுந்தரராஜ் தயாளன்
Tamilzhan
dhilipdsp
மாணிக்கம் நடேசன்
முஹைதீன்
21 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 4 Empty "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்

Post by முஹைதீன் Fri Nov 18, 2011 1:24 pm

First topic message reminder :


"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்









“நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புகையிலை பழக்கத்தால், இந்தியாவில்
ஆண்டுக்கு சராசரியாகஒன்பது லட்சம் பேர், இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வருங்காலத்தில் இந்த தொகை அதிகரிக்கும் அபாயம் உள்ளது’ என்ற
அதிர்ச்சித்தகவல், ஆய்வு ஒன்றில், வெளியாகியுள்ளது.






"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 4 Chennai-smokeing-girl




ஐ.நா.,வின் அங்கமான உலக சுகாதார அமைப்பு, “குளோபல் அடல்ட் டொபோக்கோ சர்வே’
என்ற புகையிலை பயன்பாட்டு விகித ஆய்வை நடத்துகிறது. இந்த ஆய்வு, புகையிலை
பழக்கம் அதிகம் உள்ள, 16 நாடுகளில் நடத்தப்படுகிறது.




தற்போது, இந்தியாவில் நடந்த ஆய்வில், 15 வயதிற்கு மேல்,
புகையிலை பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தகவல்
சேகரிக்கப்பட்டது.




இதில், இந்தியாவில் நாளொன்றுக்கு, 2,500 பேர் புகையிலையால் பல நோய்களுக்கு
உட்பட்டு இறக்கின்றனர். அதாவது, 40 வினாடிக்கு ஒருவர் இறக்கும் சூழ்நிலை
உருவாகியுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் புகையிலையால், 16.4 சதவீதம்
பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.







சென்னை நகரில், “கடந்த 2005ல், 2 சதவீத பெண்களிடம் புகைப்பிடிக்கும்
பழக்கம் இருந்தது’ என, ஒரு ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. இப்பழக்கம் தற்போது,
மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, தற்போது, சென்னையில், 6 சதவீதம்
பெண்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால், இவர்களில், 15.2
சதவீதம் பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இதில், மும்பை, டில்லி, கோல்கட்டா என, மற்ற நகரங்களை ஒப்பிடும் போது,
சென்னையில் தான் அதிகம்.,







கடந்த 2010ல் நடந்த ஆய்வில், பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோய்களால்
சென்னையில், 15.2 சதவீதம்,மும்பையில், 13.5 சதவீதம், டில்லியில், 11
சதவீதம், கோல்கட்டாவில், 12.3 சதவீதம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

http://www.enayamthahir.com/2011/11/blog-post_4986.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down


"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 4 Empty Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்

Post by krishnaamma Fri Nov 18, 2011 7:17 pm

ranhasan wrote:
krishnaamma wrote:
dhilipdsp wrote:பெண்கள் இது போன்று செய்ய வேண்டாம்

இல்ல திலீப் , எல்லோருக்கும் அது கெடுதல் தானே இதில் ஆண் என்ன பெண் என்ன? சரிதானே? புன்னகை
அம்மா வந்து சொன்னாதான் தீர்வென்பதே தெரியுமடா...
அவளும் சொல்லவில்லை என்றால் தப்பாகத்தான் போகுமடா... "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 4 224747944

ஹாசன் எப்பவும் என் பக்கம் தான் புன்னகை அன்பு மலர் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 4 Empty Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்

Post by தர்மா Fri Nov 18, 2011 9:40 pm

இருபது வருடங்களாக புகை பிடித்து விட்டு கடந்த இரண்டு வருடங்களில் அதை முளுவதுமாக விட்டுவிட்டேன். முதலில் கிக்கிற்காக குடித்து விட்டு அதன் பின்னால் அதற்க்கு அடிமையாகி இருந்தேன். சிகரெட் நிறுத்த எந்த மருந்தும் தேவை இல்லை மன உறுதி மட்டுமே மருந்து


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 4 Empty Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்

Post by krishnaamma Fri Nov 18, 2011 9:45 pm

radharmaa wrote:இருபது வருடங்களாக புகை பிடித்து விட்டு கடந்த இரண்டு வருடங்களில் அதை முளுவதுமாக விட்டுவிட்டேன். முதலில் கிக்கிற்காக குடித்து விட்டு அதன் பின்னால் அதற்க்கு அடிமையாகி இருந்தேன். சிகரெட் நிறுத்த எந்த மருந்தும் தேவை இல்லை மன உறுதி மட்டுமே மருந்து

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சரியாய் சொன்னிங்க புன்னகை வாழ்த்துகள் !

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 4 Empty Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்

Post by sugumaran Fri Nov 18, 2011 10:13 pm

எதில் தான் இந்தப்பெண்கள் போட்டிப் போடுவது என்று இல்லையா ,
புகையிலுமா?
விரைவில் விழிப்புணர்வு வர இச்செய்தி உதவட்டும்
அன்புடன்
சுகுமாரன்
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 4 Empty Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்

Post by இளமாறன் Fri Nov 18, 2011 10:26 pm

நல்ல விழிப்புணர்வு பதிவு .. புகை பிடிப்பது கெடுதல் தரும் செயல் இதில் ஆண் என்ன பெண் என்ன ...

பெண்கள் கர்ப்பமாய் இருந்து புகை பிடித்தால் அதன் கெடுதல் கர்ப்பத்தில் உள்ள சிசுவையும் பாதிக்கும் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 4 Empty Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்

Post by உதயசுதா Sat Nov 19, 2011 9:46 am

krishnaamma wrote:
உதயசுதா wrote:அண்ணாத்த எனக்கு ஒரு சந்தேகம்.சென்னை குடும்ப பெண்கள் என்று தலைப்பு போட்டு இருக்கு.சுவத்துல ஹிந்தி எழுதி இருக்கங்களேப்பா.
யாரை ஏமாத்த பாக்குரிங்க?

ஆஹா சுதா........ எங்கேயோ போய்ட்டீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பர் ! புன்னகை
டி‌வி இல் ஒரு விளம்பரத்தில் ஒரு டிஷ் அண்டனாவுக்கான விளம்பரம் போல இருக்கு உங்க போஸ்ட் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி
இல்ல கிருஷ்ணம்மா புகை பிடிக்கும் சென்னை குடும்ப குத்து விளக்குகள் என்று தலைப்ப பார்த்ததும் எனக்கு கோபம் வந்துச்சு.ஏதோ ஒரு பொண்ணு இந்த மாதிரி செய்றதுக்காக மொத்த சென்னை குடும்ப பெண்களும் இந்த மாதிரி தான் என்கிற மாதிரி ஒரு தலைப்பா தோணுச்சு.அதான் அதை கிண்டல் பண்ணி போஸ்ட் போட்டேன்.
ஆண்கள் கூட தான் சிகரெட் பிடிக்கிறாங்க.அதுக்குன்னு குடும்ப தலைவர்கள் என்று தலைப்பு போட்டா சண்டைக்கு வர மாட்டாங்க


Last edited by உதயசுதா on Sat Nov 19, 2011 9:50 am; edited 1 time in total


"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 4 U"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 4 D"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 4 A"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 4 Y"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 4 A"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 4 S"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 4 U"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 4 D"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 4 H"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 4 Empty Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்

Post by சிவா Sat Nov 19, 2011 9:49 am

புகை பிடிப்பது அவர்களின் சுய உரிமை! இதை இவ்வாறு அசிங்கப்படுத்த வேண்டியதில்லையே! நமக்கு அந்நியப் பொருட்கள் அனைத்தும் வேண்டுமென்றால் அதன் கலாச்சாரத்தையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்!


"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 4 Empty Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்

Post by சிவா Sat Nov 19, 2011 9:52 am

radharmaa wrote:இருபது வருடங்களாக புகை பிடித்து விட்டு கடந்த இரண்டு வருடங்களில் அதை முளுவதுமாக விட்டுவிட்டேன். முதலில் கிக்கிற்காக குடித்து விட்டு அதன் பின்னால் அதற்க்கு அடிமையாகி இருந்தேன். சிகரெட் நிறுத்த எந்த மருந்தும் தேவை இல்லை மன உறுதி மட்டுமே மருந்து

மிகவ்யும் சரி! சூப்பருங்க


"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 4 Empty Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்

Post by sugumaran Sat Nov 19, 2011 11:05 am

நல்ல விழிப்புணர்வு பதிவு .. புகை பிடிப்பது கெடுதல் தரும் செயல் இதில் ஆண் என்ன பெண் என்ன ...

பெண்கள் கர்ப்பமாய் இருந்து புகை பிடித்தால் அதன் கெடுதல் கர்ப்பத்தில் உள்ள சிசுவையும் பாதிக்கும் //

நான் ஆண் பெண் எனும் பாகுப்பாட்டிர்க்காக சொல்லவில்லை .யார்குடித்தாலும் தீதே .
ஆனால் இதுவரை புகைபிடித்தல் என்பது ஆண்களின் ஏகபோக உரிமையாக இருந்தது .இப்போது அதிலும் பெண்கள் வந்துவிட்டார்களே என சற்று நகைச்சுவையாக கூற முனைந்தேன் .
பெண்கள் புகை குடிப்பதால் கேடு அவர்களுக்கு மட்டுமல்ல ,குடும்பத்திர்க்கும் ,அவரின் மக்களுக்கும் ,பிறக்கக்போகும் வாரிசுகளுக்கும்
கேடாக அமையலாம் .
எனவே புகைத்தல் அனைவர்க்கும் கேடே .
நான் ஒரு காலத்தில் ஒரு நாளில் இருநூறு ரோதமான் சவுதியில் வேலை செய்யும் பொது குடிப்பேன் .
பிறகு சட் என ஒரே நாளில் இறையருளால் நிறுத்திவிட்டேன் .மன உறுதி இறை வழங்கியது
அன்புடன்
சுகுமாரன்
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 4 Empty Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்

Post by அ.இராஜ்திலக் Sat Nov 19, 2011 11:36 am

விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி !


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 4 Empty Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics
» வீடுகளை லாட்ஜாக மாற்றும் குடும்ப பெண்கள்: கலாச்சார சீரழிவை நோக்கி சென்னை
» குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு)
» குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்
» சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
» 7 மடங்கு பெரிதாகிறது சென்னை நகரம் : சென்னை எல்லைக்குள் அரக்கோணம் ; அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum