Latest topics
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4by ayyasamy ram Today at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்
+17
தர்மா
கேசவன்
krishnaamma
உதயசுதா
aathma
ranhasan
ரேவதி
இரா.பகவதி
உமா
பாலாஜி
பேகன்
ஜாஹீதாபானு
Dr.சுந்தரராஜ் தயாளன்
Tamilzhan
dhilipdsp
மாணிக்கம் நடேசன்
முஹைதீன்
21 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்
First topic message reminder :
"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்
“நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புகையிலை பழக்கத்தால், இந்தியாவில்
ஆண்டுக்கு சராசரியாகஒன்பது லட்சம் பேர், இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வருங்காலத்தில் இந்த தொகை அதிகரிக்கும் அபாயம் உள்ளது’ என்ற
அதிர்ச்சித்தகவல், ஆய்வு ஒன்றில், வெளியாகியுள்ளது.
ஐ.நா.,வின் அங்கமான உலக சுகாதார அமைப்பு, “குளோபல் அடல்ட் டொபோக்கோ சர்வே’
என்ற புகையிலை பயன்பாட்டு விகித ஆய்வை நடத்துகிறது. இந்த ஆய்வு, புகையிலை
பழக்கம் அதிகம் உள்ள, 16 நாடுகளில் நடத்தப்படுகிறது.
தற்போது, இந்தியாவில் நடந்த ஆய்வில், 15 வயதிற்கு மேல்,
புகையிலை பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தகவல்
சேகரிக்கப்பட்டது.
இதில், இந்தியாவில் நாளொன்றுக்கு, 2,500 பேர் புகையிலையால் பல நோய்களுக்கு
உட்பட்டு இறக்கின்றனர். அதாவது, 40 வினாடிக்கு ஒருவர் இறக்கும் சூழ்நிலை
உருவாகியுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் புகையிலையால், 16.4 சதவீதம்
பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை நகரில், “கடந்த 2005ல், 2 சதவீத பெண்களிடம் புகைப்பிடிக்கும்
பழக்கம் இருந்தது’ என, ஒரு ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. இப்பழக்கம் தற்போது,
மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, தற்போது, சென்னையில், 6 சதவீதம்
பெண்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால், இவர்களில், 15.2
சதவீதம் பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இதில், மும்பை, டில்லி, கோல்கட்டா என, மற்ற நகரங்களை ஒப்பிடும் போது,
சென்னையில் தான் அதிகம்.,
கடந்த 2010ல் நடந்த ஆய்வில், பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோய்களால்
சென்னையில், 15.2 சதவீதம்,மும்பையில், 13.5 சதவீதம், டில்லியில், 11
சதவீதம், கோல்கட்டாவில், 12.3 சதவீதம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
http://www.enayamthahir.com/2011/11/blog-post_4986.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்
ranhasan wrote:aathma wrote:ranhasan wrote:
நல்ல கேள்வி...இதற்கு ஆம் என்று ஆண்கள் பதில் சொன்னால் அது ஆதிக்க உணர்வு, ஆம் என்று பெண்கள் பதில் சொன்னால் அது அடிமை உணர்வு...
விசு ஸார் கணக்கா பதில் சொல்லாதீங்க
உங்க பதில் என்னான்னு சொல்லுங்க
என் கருத்தைதான் மேலே சொல்லிவிட்டேனே...
அதுதான் ஒண்ணுமே புரியல
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்
புரிந்ததை புரிந்ததாய் சொல்வது புதிரல்ல, புரியாததை புரிந்ததாய் சொல்வதே புதிர். புரிந்ததா?
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்
அண்ணாத்த எனக்கு ஒரு சந்தேகம்.சென்னை குடும்ப பெண்கள் என்று தலைப்பு போட்டு இருக்கு.சுவத்துல ஹிந்தி எழுதி இருக்கங்களேப்பா.
யாரை ஏமாத்த பாக்குரிங்க?
யாரை ஏமாத்த பாக்குரிங்க?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்
உதயசுதா wrote:அண்ணாத்த எனக்கு ஒரு சந்தேகம்.சென்னை குடும்ப பெண்கள் என்று தலைப்பு போட்டு இருக்கு.சுவத்துல ஹிந்தி எழுதி இருக்கங்களேப்பா.
யாரை ஏமாத்த பாக்குரிங்க?
விஞ்ஞானம்
உதய சுதா அக்கான்னா சும்மாவா!!!
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்
ranhasan wrote:புரிந்ததை புரிந்ததாய் சொல்வது புதிரல்ல, புரியாததை புரிந்ததாய் சொல்வதே புதிர். புரிந்ததா?
அய்யய்யோ
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்
dhilipdsp wrote:பெண்கள் இது போன்று செய்ய வேண்டாம்
இல்ல திலீப் , எல்லோருக்கும் அது கெடுதல் தானே இதில் ஆண் என்ன பெண் என்ன? சரிதானே?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்
ranhasan wrote:புகை பிடித்தல் கேடு என்னும் ஒரு விஷயத்தை தவிர, பெண்கள் புகை பிடிக்கிறார்கள் என்பதை ஒரு பெரிய தவறாக கூற எனக்கு மனமில்லை.. அவர்கள் வேற்று கிரக ஜந்துக்கள் இல்லை... அவர்கள் புகைப்பதை பார்த்து பிரமிப்பதற்க்கு ஒன்றும் இல்லை...இது சமூக அவலம் என்றால் அது ஆணுக்கும் பொருந்தும்...
ரொம்ப சரி ஹாசன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்
அம்மா வந்து சொன்னாதான் தீர்வென்பதே தெரியுமடா...krishnaamma wrote:dhilipdsp wrote:பெண்கள் இது போன்று செய்ய வேண்டாம்
இல்ல திலீப் , எல்லோருக்கும் அது கெடுதல் தானே இதில் ஆண் என்ன பெண் என்ன? சரிதானே?
அவளும் சொல்லவில்லை என்றால் தப்பாகத்தான் போகுமடா...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்
உதயசுதா wrote:அண்ணாத்த எனக்கு ஒரு சந்தேகம்.சென்னை குடும்ப பெண்கள் என்று தலைப்பு போட்டு இருக்கு.சுவத்துல ஹிந்தி எழுதி இருக்கங்களேப்பா.
யாரை ஏமாத்த பாக்குரிங்க?
ஆஹா சுதா........ எங்கேயோ போய்ட்டீங்க சூப்பர் !
டிவி இல் ஒரு விளம்பரத்தில் ஒரு டிஷ் அண்டனாவுக்கான விளம்பரம் போல இருக்கு உங்க போஸ்ட்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» வீடுகளை லாட்ஜாக மாற்றும் குடும்ப பெண்கள்: கலாச்சார சீரழிவை நோக்கி சென்னை
» குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு)
» குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்
» சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
» 7 மடங்கு பெரிதாகிறது சென்னை நகரம் : சென்னை எல்லைக்குள் அரக்கோணம் ; அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|