ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்

+17
தர்மா
கேசவன்
krishnaamma
உதயசுதா
aathma
ranhasan
ரேவதி
இரா.பகவதி
உமா
பாலாஜி
பேகன்
ஜாஹீதாபானு
Dr.சுந்தரராஜ் தயாளன்
Tamilzhan
dhilipdsp
மாணிக்கம் நடேசன்
முஹைதீன்
21 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 Empty "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்

Post by முஹைதீன் Fri Nov 18, 2011 1:24 pm

First topic message reminder :


"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்









“நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புகையிலை பழக்கத்தால், இந்தியாவில்
ஆண்டுக்கு சராசரியாகஒன்பது லட்சம் பேர், இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வருங்காலத்தில் இந்த தொகை அதிகரிக்கும் அபாயம் உள்ளது’ என்ற
அதிர்ச்சித்தகவல், ஆய்வு ஒன்றில், வெளியாகியுள்ளது.






"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 Chennai-smokeing-girl




ஐ.நா.,வின் அங்கமான உலக சுகாதார அமைப்பு, “குளோபல் அடல்ட் டொபோக்கோ சர்வே’
என்ற புகையிலை பயன்பாட்டு விகித ஆய்வை நடத்துகிறது. இந்த ஆய்வு, புகையிலை
பழக்கம் அதிகம் உள்ள, 16 நாடுகளில் நடத்தப்படுகிறது.




தற்போது, இந்தியாவில் நடந்த ஆய்வில், 15 வயதிற்கு மேல்,
புகையிலை பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தகவல்
சேகரிக்கப்பட்டது.




இதில், இந்தியாவில் நாளொன்றுக்கு, 2,500 பேர் புகையிலையால் பல நோய்களுக்கு
உட்பட்டு இறக்கின்றனர். அதாவது, 40 வினாடிக்கு ஒருவர் இறக்கும் சூழ்நிலை
உருவாகியுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் புகையிலையால், 16.4 சதவீதம்
பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.







சென்னை நகரில், “கடந்த 2005ல், 2 சதவீத பெண்களிடம் புகைப்பிடிக்கும்
பழக்கம் இருந்தது’ என, ஒரு ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. இப்பழக்கம் தற்போது,
மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, தற்போது, சென்னையில், 6 சதவீதம்
பெண்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால், இவர்களில், 15.2
சதவீதம் பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இதில், மும்பை, டில்லி, கோல்கட்டா என, மற்ற நகரங்களை ஒப்பிடும் போது,
சென்னையில் தான் அதிகம்.,







கடந்த 2010ல் நடந்த ஆய்வில், பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோய்களால்
சென்னையில், 15.2 சதவீதம்,மும்பையில், 13.5 சதவீதம், டில்லியில், 11
சதவீதம், கோல்கட்டாவில், 12.3 சதவீதம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

http://www.enayamthahir.com/2011/11/blog-post_4986.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down


"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 Empty Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்

Post by ரேவதி Fri Nov 18, 2011 4:15 pm

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 56667 "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 56667


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 Empty Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்

Post by dhilipdsp Fri Nov 18, 2011 4:24 pm

அக்கா இப்ப என்ன சொல்ரீங்க ???????
"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 755837ஆணுக்கு பெண் சரி சமம் இதுதானா அது ??????????? "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 173465
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 Empty Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்

Post by ranhasan Fri Nov 18, 2011 4:28 pm

புகை பிடித்தல் கேடு என்னும் ஒரு விஷயத்தை தவிர, பெண்கள் புகை பிடிக்கிறார்கள் என்பதை ஒரு பெரிய தவறாக கூற எனக்கு மனமில்லை.. அவர்கள் வேற்று கிரக ஜந்துக்கள் இல்லை... அவர்கள் புகைப்பதை பார்த்து பிரமிப்பதற்க்கு ஒன்றும் இல்லை...இது சமூக அவலம் என்றால் அது ஆணுக்கும் பொருந்தும்...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 H"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 A"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 S"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 A"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 Empty Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்

Post by ரேவதி Fri Nov 18, 2011 4:29 pm

ranhasan wrote:புகை பிடித்தல் கேடு என்னும் ஒரு விஷயத்தை தவிர, பெண்கள் புகை பிடிக்கிறார்கள் என்பதை ஒரு பெரிய தவறாக கூற எனக்கு மனமில்லை.. அவர்கள் வேற்று கிரக ஜந்துக்கள் இல்லை... அவர்கள் புகைப்பதை பார்த்து பிரமிப்பதற்க்கு ஒன்றும் இல்லை...இது சமூக அவலம் என்றால் அது ஆணுக்கும் பொருந்தும்...
"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 453187 "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 453187 "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 453187


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 Empty Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்

Post by ரேவதி Fri Nov 18, 2011 4:30 pm

dhilipdsp wrote:அக்கா இப்ப என்ன சொல்ரீங்க ???????
"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 755837ஆணுக்கு பெண் சரி சமம் இதுதானா அது ??????????? "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 173465
ஆண்கள் புகை பிடித்தால் அது தவறில்லை ஒரு பெண் செய்துவிட்டால் என்பதற்காக எல்லாரும் கெட்டவர்கள் என்று சொல்ல முடியுமா?


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 Empty Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்

Post by ranhasan Fri Nov 18, 2011 4:37 pm

ரேவதி wrote:
dhilipdsp wrote:அக்கா இப்ப என்ன சொல்ரீங்க ???????
"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 755837ஆணுக்கு பெண் சரி சமம் இதுதானா அது ??????????? "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 173465
ஆண்கள் புகை பிடித்தால் அது தவறில்லை ஒரு பெண் செய்துவிட்டால் என்பதற்காக எல்லாரும் கெட்டவர்கள் என்று சொல்ல முடியுமா?

நல்ல கேள்வி...இதற்கு ஆம் என்று ஆண்கள் பதில் சொன்னால் அது ஆதிக்க உணர்வு, ஆம் என்று பெண்கள் பதில் சொன்னால் அது அடிமை உணர்வு...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 H"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 A"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 S"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 A"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 Empty Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்

Post by dhilipdsp Fri Nov 18, 2011 4:39 pm

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 1772578765 "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 1772578765சமாதானம்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 Empty Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்

Post by aathma Fri Nov 18, 2011 4:40 pm

ranhasan wrote:
நல்ல கேள்வி...இதற்கு ஆம் என்று ஆண்கள் பதில் சொன்னால் அது ஆதிக்க உணர்வு, ஆம் என்று பெண்கள் பதில் சொன்னால் அது அடிமை உணர்வு...

விசு ஸார் கணக்கா பதில் சொல்லாதீங்க புன்னகை

உங்க பதில் என்னான்னு சொல்லுங்க புன்னகை
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 Empty Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்

Post by ranhasan Fri Nov 18, 2011 4:43 pm

aathma wrote:
ranhasan wrote:
நல்ல கேள்வி...இதற்கு ஆம் என்று ஆண்கள் பதில் சொன்னால் அது ஆதிக்க உணர்வு, ஆம் என்று பெண்கள் பதில் சொன்னால் அது அடிமை உணர்வு...

விசு ஸார் கணக்கா பதில் சொல்லாதீங்க புன்னகை

உங்க பதில் என்னான்னு சொல்லுங்க புன்னகை

என் கருத்தைதான் மேலே சொல்லிவிட்டேனே... "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 224747944


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 H"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 A"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 S"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 A"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 Empty Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்

Post by ரேவதி Fri Nov 18, 2011 4:44 pm

dhilipdsp wrote:"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 1772578765 "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 1772578765சமாதானம்
இங்க யாருமே சண்டை போடலையே "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 755837


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

"தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்  - Page 2 Empty Re: "தம்" அடிக்கும் சென்னை குடும்ப குத்துவிளக்குகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» வீடுகளை லாட்ஜாக மாற்றும் குடும்ப பெண்கள்: கலாச்சார சீரழிவை நோக்கி சென்னை
» குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு)
» குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்
» சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
» 7 மடங்கு பெரிதாகிறது சென்னை நகரம் : சென்னை எல்லைக்குள் அரக்கோணம் ; அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum