புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
புதுடில்லி:போக்குவரத்து விதிகளை கடுமையாக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா, பார்லிமென்டில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். குடித்து விட்டு வாகனம் ஓட்டினால், ஓட்டுனர் உரிமம் ரத்து அல்லது மூன்று மாத சிறைத் தண்டனை ஆகிய கடுமையான தண்டனைகள் உண்டு.
இந்தியாவில் போக்குவரத்து விதிமுறைகள் மீறல் காரணமாக, விபத்துகள் நடப்பது அதிகரித்து வருகின்றன. விபத்தில், நான்கு நிமிடங்களுக்கு ஒரு உயிர் பலியாகிறது. கடந்தாண்டில் மட்டும், விபத்துகளில் நாடு முழுவதும் 1.6 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, விபத்துகளை தடுக்கும் வகையில், போக்குவரத்து விதிகளை கடுமையாக்க, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:போக்குவரத்து விதிகளை கடுமையாக்கும், புதிய சட்ட திருத்த மசோதா தயார் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அதிக வேகம், அபாயகரமான டிரைவிங், வாகனம் ஓட்டும் போது மொபைல் போனில் பேசுதல், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது போன்ற குற்றங்களுக்கு, கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற விதிமுறை மீறல்களுக்கு, தற்போது 100 ரூபாயில் இருந்து, அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த வரம்பை, குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்து, அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோருக்கு, 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன், மூன்று மாத சிறைத் தண்டனை மற்றும் குறிப்பிட்ட காலத்துக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். பதிவெண் இல்லாத வாகனத்தை ஓட்டுபவருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு, சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சக ஒப்புதல் கிடைத்த பின், பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர்

- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
வரவேற்கப்பட வேண்டிய ஒரு சட்டம்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
நல்ல சட்டம் வரவேற்கப்படவேண்டியவை ![சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
வரவேற்கப்படவேண்டிய சட்டம் ...
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ராஜா wrote:நல்ல வேலை நானும் பாலாஜியும் இந்தியாவில் இல்லை , இல்லன்னா ஒவ்வொரு மாதமும் 150000 அபராதம் கட்ட வேண்டி வரும்
வேண்டாம் ராஜா.... ஆண்டொன்றுக்கு ரூ. 20000 மட்டுமே செலவாகும்... அதான் 3 மாதம் உள்ள போட்டுடுவாங்களே....
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
வேங்கை படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி வரும்... அதில் கஞ்சா கருப்பு காவல் துறையினரிடம் ஒரு கேள்வி கேட்பார், "அரசாங்கமே எல்லா தெருக்களிலும் டாஸ்மாக் கடைய துறந்து வைச்சுரிக்கீங்க, ஆனா குடிச்சுட்டு வண்டி ஓட்டுனா கைது பன்றிங்க. வண்டில வந்து குடிக்குறவன் வண்டிய விட்டுட்டு வீட்டுக்கு நடந்தா போவான்? இல்லை வீடு வரைக்கும் வண்டிய தள்ளிக்கிட்டே போவானா?"
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
இது நல்ல ஐடியாவா இருக்கே , ஒரு வருடத்துக்கு சென்னையில் தங்க / சாப்பாடு (வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணியுடன்) ரூ 20000 தானா ,dsudhanandan wrote:வேண்டாம் ராஜா.... ஆண்டொன்றுக்கு ரூ. 20000 மட்டுமே செலவாகும்... அதான் 3 மாதம் உள்ள போட்டுடுவாங்களே....ராஜா wrote:நல்ல வேலை நானும் பாலாஜியும் இந்தியாவில் இல்லை , இல்லன்னா ஒவ்வொரு மாதமும் 150000 அபராதம் கட்ட வேண்டி வரும்![]()
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
வரவேற்கபடவேண்டிய சட்டம்
![சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை 2825183110](https://2img.net/u/1813/71/41/02/smiles/2825183110.gif)
![சரக்கு போட்டுட்டு "பைக்' ஓட்டினால் ரூ.5,000 அபராதம், 3 மாதம் சிறை 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் 6 மாதம் சிறை!
» நடிகர் எஸ்வி சேகருக்கு 1 மாதம் சிறை தண்டனை…
» ஹெல்மெட் அணியாமல் "பைக்' ஓட்டினால் "இம்போசிசன்':!!
» குடிபோதையில் கார் ஓட்டினால் 7 ஆண்டு சிறை?- சென்னைக் குடிமகன்களே உஷார்!
» புதுவையில் இருந்து சென்னைக்கு ஆகஸ்டு மாதம் முதல் கப்பல் மூலம் சரக்கு போக்குவரத்து தொடங்கும்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|