புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி Poll_c10தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி Poll_m10தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி Poll_c10 
20 Posts - 65%
heezulia
தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி Poll_c10தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி Poll_m10தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி Poll_c10தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி Poll_m10தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி Poll_c10 
62 Posts - 63%
heezulia
தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி Poll_c10தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி Poll_m10தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி Poll_c10தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி Poll_m10தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி Poll_c10தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி Poll_m10தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி


   
   

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Nov 17, 2011 4:34 pm

தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி


வியாழக்கிழமை, நவம்பர் 17, 2011,
தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி 17-tn-govt-bus25-300

சென்னை: தமிழகத்தில்
பேருந்துக் கட்டணம் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான
அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.

சென்னை நகர பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு 28 பைசாவிலிருந்து 42 பைசாவாக உயர்த்தபட்டுள்ளது.

வெளியூர்களுக்கு
செல்லும் செமி டீலக்ஸ் புறநகர் பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு
32 பைசாவிலிருந்து 56 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

வெளியூர்களுக்கு
செல்லும் சூப்பர் டீலக்ஸ் சொகுசு பேருந்துகள் மற்றும் சூப்பர் டீலக்ஸ்
புறநகர் பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு 38 பைசாவிலிருந்து 60
பைசாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு 52 பைசாவிலிருந்து 70 பைசவாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதே போல பிற மாவட்டங்களிலும் குறைந்தபட்ச, அதிகபட்ச பேருந்து கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.

சென்னை
நீங்கலாக, தமிழகம் முழுவதும் நகரப் பேருந்துகளில் குறைந்தபட்ச பேருந்து
கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாக அதிகரிக்கப்படுள்ளது. அதிகபட்ச
பேருந்து கட்டணம் 7 ரூபாயிலிருந்து 12 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை
நகரப் பேருந்துகளைப் பொறுத்தவரை குறைந்தபட்ச கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3
ரூபாயாகவும்; அதிகபட்ச கட்டணம் 12 ரூபாயிலிருந்து 14 ரூபாயாகவும்
உயர்த்தப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தல் முடிந்து, மக்களவைத்
தேர்தலுக்கு இன்னும் நீண்ட நாட்கள் உள்ள நிலையில் இந்த பேருந்துக் கட்டண
உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

thatstamil



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 17, 2011 4:43 pm

அம்மாநா சும்மாவா தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி 502589



சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Nov 17, 2011 7:58 pm

ஆரம்பித்து விட்டது அதிரடி அடி ...
தெரிந்தது தானே ..

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Nov 17, 2011 8:22 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி 1357389தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி 59010615தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி Images3ijfதமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி Images4px
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 18, 2011 12:25 am

பெட்ரோல் விலை குறைந்தது பஸ் கட்டணம் ஏறுகிறது சோகம் சோகம்

இனி ஒவ்வொன்றாக ஏறுமோ சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி Ila
baskars11
baskars11
பண்பாளர்

பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Postbaskars11 Fri Nov 18, 2011 10:07 am

தமிழக அரசின் பால் மற்றும் பஸ் கட்டண உயர்வு, மின் கட்டணத்தை உயர்த்தும் பரிந்துரையால், அனைத்து தரப்பினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் எப்போதாவது பால் விலை உயரும், சில மாதம் கழித்து பஸ் கட்டணம் உயரும், ஆண்டுக்கு ஒரு முறை மின்கட்டணம் உயரும். (மத்திய அரசு தன் பங்கிற்கு மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்துவது தனிக்கதை). இப்படித்தான் விலை உயர்வு எட்டி பார்க்கும்.
ஆனால் பால் விலை ஏற்றம், பஸ் கட்டணம் உயர்வு, மின் கட்டணத்தை உயர்த்த பரிந்துரை என "எல்லா இடியும் மக்கள் தலையில் விழுந்த' நேற்றைய நாள், தமிழக மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான நாள். நிதி நிலையை காரணம் காட்டி, மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி தராததை குறிப்பிட்டு, முதல்வர் அறிவித்த விலை உயர்வு நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

கடந்த ஆட்சியில் இலவச "டிவி' வழங்கப்பட்டது. இந்த ஆட்சியில் கிரைண்டர், மிக்சி, மின்விசிறி என, இலவசங்கள் தொடர்கின்றன. எந்த வீட்டில் "டிவி', மிக்சி இல்லை. இவற்றிற்கு செலவிடும் பணத்தை, அரசு ஆக்கப்பூர்வமாக செலவு செய்தால், பால், பஸ், மின்சார கட்டண உயர்வுகளை தவிர்க்கலாம்

பெட்ரோல் விலை உயர்வால் வருமானம் குறைந்துவிட்டது. இந்நிலையில் பால் விலை உயர்வால் அடித்தட்டு மக்களுக்கு பெரும்பாதிப்பு ஏற்படும். விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்துவரும் நிலையில் பால், பஸ் கட்டண உயர்வால் மக்கள் அவதிப்படுவர்.


பூ விற்றால் தான் பிழைப்பு. குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை தவிர்க்க முடியாது. விலைவாசி உயர்வால் பூ வியாபாரமும் சரி இல்லை. அரிசி, பருப்பு, காய்கறி விலை உயர்ந்த நிலையில் அத்தியாவசிய பொருளான பால் விலை உயர்வை சமாளிப்பது எப்படி? என, தெரியவில்லை. இந்த ஆட்சியிலும் ஏமாற்றமே கிடைத்துள்ளது.


ஏற்கனவே மின்சாரம் எப்போது வரும், போகும் என, தெரியவில்லை. இந்நிலையில் மின்சாரத்திற்கு கட்டண உயர்வு கேலிக்கூத்தானது. கடந்த ஆட்சியில் பஸ் கட்டணம் மறைமுகமாக உயர்த்தப்பட்டது. தற்போதைய உயர்வு, ஏழை மக்களை பாதிக்கும். பஸ் தொழிலை அரசு முழுமையாக தனியாருக்கு கொடுத்துவிட்டால் நஷ்டம் வராது.
பால் அத்தியாவசிய பொருள்; அனைத்து குடும்பத்திலும் பயன்படுத்துகின்றனர். இதன் விலை உயர்வு மேல்மட்டம் முதல் அடித்தட்டு வரை பாதிக்கும். இதற்கு பதிலாக மதுபான விலையை உயர்த்தலாம். அரசுக்கு நேரடி வருமானமாகவும் இருக்கும்.

பாஸ்கர்...

நன்றி தினமலர்



Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Fri Nov 18, 2011 10:10 am

அட ஆமாங்க 5 ரூபாய் இக்கு 11 ரூபாய் கொடுத்து வந்தேன்... இதுக்கு பதிலா நடந்தே வந்துடலாம்.



இந்த நிலையும் மாறும்!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Nov 18, 2011 11:29 am

தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி 440806 தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி 440806 ரொம்ப அதிகமா விலை உயர்திருக்காங்க



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 18, 2011 11:31 am

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி 502589



dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Nov 18, 2011 11:35 am

அக்கா விடுங்க இதுதான் ஆரம்பம் இனி பாருங்க ? தமிழகத்தில் பேருந்து கட்டணம் பயங்கர உயர்வு: ஜெயலலிதா அதிரடி 56667

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக