புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கம்ப்யூட்டரை எப்போது மாற்ற வேண்டும்?
Page 1 of 1 •
இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பலவற்றை நீங்கள் இந்த பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டரை இயக்குவதன் மூலம் இழக்கிறீர்கள். முக்கியமாக பாதுகாப்பான கம்ப்யூட்டர் பயன்பாடு இதன் மூலம் நிச்சயமாய் கிடைக்காது. நன்றாகத் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்லி பழையதிலிருந்து புதியதற்கு மாறுவது என்பது சற்று கடினம் தான். ஆனால் மாற்றங்கள் ஏற்படத்தான் வேண்டும். புதிய மாற்றங்கள் மூலம் வாழ்க்கையில் திருப்பங்கள் ஏற்படும். வருமானம் பெருகும்.
என் கம்ப்யூட்டரை எப் போது மாற்ற வேண் டும்? போடியிலிருந்து ஒரு வாசகர் தான் ஏலக் காய் வியாபாரம் செய்து வருவதாகவும் அதற்கு பட்டியல் தயாரிக்கவும், கணக்குகளைப் பராமரிக்கவும் கடிதங்களை பிரிண்ட் எடுத்து அனுப்பவும் பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதாக எழுதி தன் பிரச்னையையும் கூறி உள்ளார். பிரச்னை கம்ப்யூட்டரில் இல்லை. அது அவருக்கான வேலைக்கு நன்றாகத்தான் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. தன் வீட்டிற்கு வரும் நண்பர்கள் மற்றும் வர்த்தக ரீதியான வாடிக்கையாளர்கள் அனைவரும் கம்ப்யூட்டரை உடனே மாற்றி புதிய வசதிகளுடன் இயக்க அறிவுறுத்துவதாகவும் தான் எப்போது, எதற்காக கம்ப்யூட்டரை மாற்ற வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
இதுபோல பலருக்கும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம். நண்பர்கள் மட்டுமல்ல உங்கள் குழந்தைகள் ஏன் பேரப்பிள்ளைகளே உங்கள் கம்ப்யூட்டரைப் பார்த்து அடுத்த அறைக்குச் சென்று சிரித்துவிட்டுச் செல்லும் காட்சிகள் கூட இருக்கலாம். பழைய கம்ப்யூட்டர் நன்றாக இயங்கினாலும் சில வசதிகளை நீங்கள் பெறாமல் இருக்கிறீர்கள் என்பதற்கான சுட்டிக் காட்டல் தான் இது. இங்கே எப்போது நீங்கள் புதிய வகை கம்ப்யூட்டருக்கு மாற வேண்டும் எனப் பார்ப்போம்.
1. தொழில் நுட்பம் மாறிக் கொண்டே இருக்கிறது. புதியதாகப் பல விஷயங்கள் அறிமுகப்படுத்தப் படுகின்றன. புதிய வழிகளில் பழைய விஷயங்கள் மேற்கொள்ளப்பட்டு நேர்த்தியாகவும் வேகமாகவும் காரியங்கள் முடிவடைகின்றன. பழையவற்றின் மூலம் காரியங்கள் நடந்தேறினாலும் இந்த நேரம் வசதிக்காகவாவது நாம் புதியவற்றிற்கு மாறிக் கொள்ள வேண்டும். கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை எந்த நிலைகளில் நாம் மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் எனப் பார்ப்போம்.
2. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள புராசசரின் ஸ்பீட் 1 கிகா ஹெர்ட்ஸுக்கும் குறைவாக உள்ளதா? அதாவது ஸ்பீட் இன்னும் மெஹா ஹெர்ட்ஸிலேயே உள்ளதா? நிச்சயமாய் அதனை மாற்ற வேண்டும். ஏனென்றால் இப்போது வந்திருக்கும் புரோகிராம்கள் மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் 1 கிகா ஹெர்ட்ஸ் சிப் தரும் வேகத்தைக்காட்டிலும் கூடுதல் வேகத்தையே கேட்கின்றன. எனவே அதற்கும் குறைந்த வேகத்தில் இயங்கும் புராசசர் இருந்தால் உங்கள் கம்ப்யூட்டர் மிகவும் குறை வான வேகத்தில் இயங்கும். வேக மாக இன்டர்நெட் பிரவுஸ் செய்திட முடி யாது. விளையாட் டுக்களை வேகமாக இயக்க முடியாது.
இவற்றை இயக்குவது ஒரு சுமையாகத் தெரியும். உங்கள் புராசசர் ஸ்பீட் என்னவென்று தெரியவில்லையே! இதனை எப்படிக் கண்டறிவது என்று விழிக்கிறீர்களா? Start, Control Panel, Performance and Maintenance, System என வரிசையாகச் சென்று பாருங்கள். தெரிந்து கொள்ளலாம்.
3. உங்கள் கம்ப்யூட் டரின் ராம் மெமரி எவ்வளவு உள்ளது? இதனை அறியவும் Start, Control Panel, Performance and Maintenance, System எனச் சென்று பார்க்கவும். 256 MB க்கும் குறைவாக மெமரி உள்ளதா? குறைந் தது 512 MB அல்லது 1 GB யாவது மெமரி இருக்க வேண்டும். அப்போதுதான் கம்ப்யூட்டர் எளிதாக இயங்க முடியும். அல்லது அதன் முழுத் திறனுடன் இயங்க முடியும். 3. நீங்கள் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறீர்களா? அது விண்டோஸ் 3 அல்லது 9 (Windows 3.1, 95 and 98) என்ற எழுத்துடன் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டமா? நிச்சயமாய் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்கிரேட் செய்திட வேண்டும்.
இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பலவற்றை நீங்கள் இந்த பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டரை இயக்குவதன் மூலம் இழக்கிறீர்கள். முக்கியமாக பாதுகாப்பான கம்ப்யூட்டர் பயன்பாடு இதன் மூலம் நிச்சயமாய் கிடைக்காது. இதே போல நீங்கள் மேக் சிஸ்டம் பயன்படுத்துவதாக இருந்தால் Oகு ஙீ ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு முந்தையதை வைத்திருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.
4. உங்கள் மானிட்டர் எந்த அளவில் உள்ளது? 14 அங்குல மானிட்டரா? அல்லது அதற்கும் குறைவானதா? நிச்சயம் இது இந்நேரம் தன் வண்ணத்தை இழந்து உங்கள் கண்களைக் கெடுக்கத் தொடங்கி இருக்க வேண்டுமே? அப்படியேஇல்லாமல் அதிக பயன்பாடு இல்லாததால் இன்னும் தொடர்ந்து பயன்பட்டுக் கொண்டிருந்தால் தயவு செய்து தூக்கி வைத்துவிட்டு புதியதாய் 17 அங்குல சி.ஆர்.டி. மானிட்டர் அல்லது புதியதாய்ப் பரவி வரும் எல்.சி.டி. மானிட்டர் ஒன்றை வாங்கிப் பயன்படுத்துங்கள். இன்றைய இணையதளங்களை முழுமையாகப் பார்த்துப் பயன்படுத்தவும் புதிய புரோகிராம்களை பயன்தரும் வகையில் இயக்கவும் புதிய பெரிய மானிட்டர்கள் தேவைப்படுகின்றன.
5. புதிய புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில் "Operating system not supported" என்ற செய்தியைப் பெறுகிறீர்களா? அல்லது புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மேம்படுத்த முயற்சிக் கையில் "Hardware not supported" என்ற பிழைச் செய்தி காட்டப்படுகிறதா? அப்படியானால் உங்கள் புராசசர், ராம், ஆப்பரேட்டிங் சிஸ்டம் என அனைத்தையும் மாற்ற வேண்டும். அல்லது புதிய கம்ப்யூட்டர் ஒன்றை மேம்படுத்தப்பட்ட வகையில் பெற்றுக் கொள்ளுங்கள்.
6. உங்கள் கம்ப்யூட்டரில் யு.எஸ்.பி. போர்ட் எதுவும் இல்லையா? அவ்வகை போர்ட் உங்கள் கம்ப்யூட்டரில் பொருத்த முடியாதா? எந்த இன்டர்பேஸ் மூலமும் அதனை உருவாக்க முடியாதா? தயவு செய்து கம்ப்யூட்டரை மாற்றுங்கள். ஏனென்றால் இன்றைய கம்ப்யூட்டர் துணைச் சாதனங்களில் பெரும்பாலானவை யு.எஸ்.பி. போர்ட்களில் இணைக்கும் வகையில் மட்டுமே வருகின்றன. கீ போர்டு, மவுஸ், பிரிண்டர் எனப் பல எடுத்துக் காட்டுக்களை இதற்கு கூறலாம்.
7. உங்களுடைய கம்ப்யூட்டரில் 5.25 அங்குல பிளாப்பி டிரைவ் அல்லது 3.5 அங்குல பிளாப்பி டிரைவ் உள்ளதா? அவை இன்னும் நன்றாக இயங்கலாம். ஆனால் இதில் பதியும் டேட்டாவை மாற்ற அதே பிளாப்பி டிரைவ் மற்ற கம்ப்யூட்டர்களில் இருக்க வேண்டுமே? இப்போது பிளாப்பி டிரைவ்கள் எல்லாம் பழங்கதையாய் மாறிவிட்டன. பிளாஷ் டிரைவ் மற்றும் சிடிக்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. எனவே இவற்றை மாற்றுங்கள். அல்லது மேலே குறிப்பிட்டவை உள்ள புதிய கம்ப்யூட்டரை வாங்குங்கள்.
நன்றாகத் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்லி பழையதிலிருந்து புதியதற்கு மாறுவது என்பது சற்று கடினம் தான். ஆனால் மாற்றங்கள் ஏற்படத்தான் வேண்டும். புதிய மாற்றங்கள் மூலம் வாழ்க்கையில் திருப்பங்கள் ஏற்படும். வருமானம் பெருகும். வாழ்க்கை முறை புதிய வசதிகளைக் கொண்டதாய் அமையும்.

- சுடர் வீஇளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
பழயன கழிதலும் புதியன புகுதலும்.
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
சுடர் வீ wrote:பழயன கழிதலும் புதியன புகுதலும்.
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
நன்றி கோசி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1