புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் அன்பு உறவுகளே contact lenses பற்றிய விளக்கம் தேவை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
என் அன்பு உறவுகளே எனக்கு contact lenses பற்றிய விளக்கம் தேவை
இதனை பயன்படுத்துவதால் எதேனும் கண்ணுக்கு பாதிப்பு ஏற்படுமா ?
இதனால் விழி திரையில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?
அதை போல் layser மூலம் கண்ணுக்கு power ஏற்றுகிறார்கள் அதனால் கண்ணுக்கு பாதிப்பு ஏற்படுமா?
என விளக்கம் தேவை

- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
காண்டாக்ட் லென்ஸ் ஐ யார் வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம்
ஆனால் தொடர்ந்து 8 மணி நேரம் தான் அணிந்து இருக்க வேண்டும் அதற்க்கு மேற்பட்ட நேரம் அணிந்து இருந்தால் கண்ணுக்கு கிடைக்கவேண்டிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் போவதால் கண் பாதிப்புகள் ஏற்படலாம்
அதேபோல் கண்ணில் தேவையான நீர் அளவு இருக்கவேண்டும் . டிரை ஐ எனப்படும் கண்ணீர் பற்றாக்குறையால் ஏற்படும் வறண்ட கண்களை உடையவர்கள் லென்ஸ் ஐ உபயோகிப்பது கடினம் .
வறண்ட கண்களை உடையவருக்கு லாசிக் லய்ஸர் அறுவை சிக்கிச்சையும் செய்ய முடியாது .
கண்ணில் போதுமான நீர் அளவு உள்ளவர்கள் மற்றும் கண்ணின் லென்ஸ் பகுதியான ரெட்டினோ தகுந்த தடிமனில் உள்ளவர்கள் லேய்ஸிக் லேசர் சிகிச்சை செய்து கண் பார்வையை மேம்படுத்தி கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்
காண்டாக்ட் லென்ஸ் பல்வேறு விலைகளில் கிடைக்கிறது . குறைந்தது 700 ரூபாயில் கிடைக்கும் . அந்த லென்ஸ் ஐ போட்டு வைப்பதற்கான திரவம் 300 ரூபாயில் கிடைக்கும்
லய்ஸர் அறுவை சிகிச்சைக்கு 25000 ரூபாய் வரை செலவாகும்

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் aathma
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
மிக்க நன்றி என் அன்பு உறவுகளே
ஆனால் தொடர்ந்து 8 மணி நேரம் தான் அணிந்து இருக்க வேண்டும் அதற்க்கு மேற்பட்ட நேரம் அணிந்து இருந்தால் கண்ணுக்கு கிடைக்கவேண்டிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் போவதால் கண் பாதிப்புகள் ஏற்படலாம்
12 மணி நேரம் பணி செய்பவர்கள் இதனை பயன்படுத்த முடியாதோ
எனக்கு மேலும் விளக்கம் தர முடியுமா ? என் அன்பு உறவுகளே

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
md.thamim wrote:மிக்க நன்றி என் அன்பு உறவுகளே
ஆனால் தொடர்ந்து 8 மணி நேரம் தான் அணிந்து இருக்க வேண்டும் அதற்க்கு மேற்பட்ட நேரம் அணிந்து இருந்தால் கண்ணுக்கு கிடைக்கவேண்டிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் போவதால் கண் பாதிப்புகள் ஏற்படலாம்
12 மணி நேரம் பணி செய்பவர்கள் இதனை பயன்படுத்த முடியாதோ
எனக்கு மேலும் விளக்கம் தர முடியுமா ? என் அன்பு உறவுகளே
8 மணி நேரம் இல்லை 12 மணி நேரமும் அணியலாம் கவலை வேண்டாம்
என் மகன் கடந்த 6 வருடங்களாக உபயோகிக்கிறான், சாதாரணமாக 12 மணி நேரம் போடுவான். என்றாலும் கையுடன் சிறிய பாட்டில் கிளீநிங்க் லிக்விட் மற்றும் கண்ணாடி வைத்துக்கொள்வான். எப்பவாவது சிரமம் ஏற்பட்டால் , லென்ஸ் ஐ கழட்டி விட்டு கண்ணாடி அணிய
மேலும் நீங்கள் வாங்கும் போது, 1 வருடம் உப்யோகிக்கும் படியான லென்ஸை தவிர்த்துவிட்டு மாதம் மாதம் மாற்றும் படியான லேன்சுகளை வாங்கவும். அவை 30 நாளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் ; உங்கள் உபயோகத்துக்கு தகுந்தார் போல் 35 - 40 நாட்களுக்கு கூட வரும்.
வார விடுமுறைகளில் வீட்டில் கண்ணாடி அணியுங்கள் ; மற்ற படி வண்டி ஓட்டும் போது, கம்ப்யூட்டர் முன் உட்காரும் போது , வேலைக்கு போகும் போது லென்ஸ் உபயோகிக்க வும். ஒரு பிரச்சனை யும் வராது. அவர்கள் கொடுக்கும் 'cleaning liquid' ஐ liberal ஆக உபயோகிக்கவும், அப்ப கண் எரியாது; டிரை ஆகாது
சரியா? வேறு ஏதும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
krishnaamma wrote:md.thamim wrote:மிக்க நன்றி என் அன்பு உறவுகளே
ஆனால் தொடர்ந்து 8 மணி நேரம் தான் அணிந்து இருக்க வேண்டும் அதற்க்கு மேற்பட்ட நேரம் அணிந்து இருந்தால் கண்ணுக்கு கிடைக்கவேண்டிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் போவதால் கண் பாதிப்புகள் ஏற்படலாம்
12 மணி நேரம் பணி செய்பவர்கள் இதனை பயன்படுத்த முடியாதோ
எனக்கு மேலும் விளக்கம் தர முடியுமா ? என் அன்பு உறவுகளே
8 மணி நேரம் இல்லை 12 மணி நேரமும் அணியலாம் கவலை வேண்டாம்
என் மகன் கடந்த 6 வருடங்களாக உபயோகிக்கிறான், சாதாரணமாக 12 மணி நேரம் போடுவான். என்றாலும் கையுடன் சிறிய பாட்டில் கிளீநிங்க் லிக்விட் மற்றும் கண்ணாடி வைத்துக்கொள்வான். எப்பவாவது சிரமம் ஏற்பட்டால் , லென்ஸ் ஐ கழட்டி விட்டு கண்ணாடி அணிய
மேலும் நீங்கள் வாங்கும் போது, 1 வருடம் உப்யோகிக்கும் படியான லென்ஸை தவிர்த்துவிட்டு மாதம் மாதம் மாற்றும் படியான லேன்சுகளை வாங்கவும். அவை 30 நாளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் ; உங்கள் உபயோகத்துக்கு தகுந்தார் போல் 35 - 40 நாட்களுக்கு கூட வரும்.
வார விடுமுறைகளில் வீட்டில் கண்ணாடி அணியுங்கள் ; மற்ற படி வண்டி ஓட்டும் போது, கம்ப்யூட்டர் முன் உட்காரும் போது , வேலைக்கு போகும் போது லென்ஸ் உபயோகிக்க வும். ஒரு பிரச்சனை யும் வராது. அவர்கள் கொடுக்கும் 'cleaning liquid' ஐ liberal ஆக உபயோகிக்கவும், அப்ப கண் எரியாது; டிரை ஆகாது
சரியா? வேறு ஏதும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்
என் அன்பு சகோதரிக்கு அன்பு நன்றிகள்
அனைத்து விளக்கமும் மருத்துவரை அனுகலாம் அனால் உபயோக படுத்துபரை அனுகினால் அதன் உண்மை நிலையை அறியலாம் .
என் மகன் கடந்த 6 வருடங்களாக உபயோகிக்கிறான் என்று கூறுகிறீர்கள் அதனால் தாயான நீங்கள் அதிகபடியான விசயங்களை அறிந்து இருப்பீர்கள்.
ஆகவே உங்கள் அன்பு சகோதரனான எனக்கும் உதவுங்கள் !
சந்தேகம் சில
*கண்களில் லென்சு அணிந்து கொண்டு முகம் கழுவலாமா?
முகம் கழுவினால் லென்சு கீலே விழுந்துடுமா! அல்லது கண்களில் வேறு பக்கம் ஒட்டிக் கொள்ளுமா?
*கண்களில் லென்சு வைத்து கொண்டு எவ்வளவு நேரம் கண் மூடி இருக்கலாம்?
*கம்யூட்டர் பார்பதற்க்கு கண்களை பாதிக்காமல் இருக்க அன்டி ரிப்லேட் கிளாசில் ஏற்றிக் கோள்ளலாம் அது போல லென்சில் ஏற்ற முடியுமா!
[/b]இது பற்றி உங்களுக்கு அறிந்தால் விளக்கம் தாருங்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
md.thamim wrote:

கண்டிப்பாக சொல்கிறேன்
1. *கண்களில் லென்சு அணிந்து கொண்டு முகம் கழுவலாமா?
முகம் கழுவினால் லென்சு கீலே விழுந்துடுமா! அல்லது கண்களில் வேறு பக்கம் ஒட்டிக் கொள்ளுமா?
முகம் கழுவலாம் ஒன்றும் ஆகாது, ஆனால் அழக்கூடாது அழும்போது அல்லது தூசி விழுந்து கண்கள் கலங்கும் போது லேன்சுகள் விழ அல்லது இடம் மாற கூடும். அணிபவர் இவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அதனால் தான் எப்பவும் கண்ணாடி மற்றும் லென்ஸ் வைக்கும் குப்பியை கையுடன் வைத்துக்கொள்ள வேண்டும். சரியா? கண்களில் தூசி விழுந்தால் உடனே கண்களை நல்ல நீரில் கழுவி லென்ஸ் ஐ கழட்டி விடவும். கண்ணாடி போட்டுக்கொள்ளவும் அல்லது 'cleaning liquid' இருந்தால் லென்ஸ் ஐ கழுவி மீண்டும் அணியவும்
2. *கண்களில் லென்சு வைத்து கொண்டு எவ்வளவு நேரம் கண் மூடி இருக்கலாம்?
1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை உறங்கலாம் ( எப்பவும் இப்படி செய்யக்கூடாது, பிராயணத்தின் போது, flight இல் கண் அசரலாம்
3. கம்யூட்டர் பார்பதற்க்கு கண்களை பாதிக்காமல் இருக்க அன்டி ரிப்லேட் கிளாசில் ஏற்றிக் கோள்ளலாம் அது போல லென்சில் ஏற்ற முடியுமா!
இப்ப லென்ஸ் எல்லாமே அப்படி தான் வருகிறது என்று நினைக்கிறேன், எங்க கிருஷ்ணா வந்ததும் கேட்டு சொல்கிறேன் சரியா?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமீம், கிருஷ்ணா சொல்கிறான் எல்லா லேன்சும் UV Protection உடன் தான் வரும் என்று சரியா?
நான் கடந்த 6 வருடங்களாக காண்டெக் லென்ஸ் பயன் படுத்துகின்றேன்...நீங்கள்
12 மணி நேரம் காண்டெக் லேன்ஸ் அணிய விரும்பினால் அதற்கென்று உரிய 12 மணி
நேரம் உபயோகிக்கும் brand n code of the brands உள்ளன..8 மணி நேரம் போடும்
தன்மை உள்ளதை அணிய கூடாது..ஏனெனில் அதில் உள்ள நீர் தன்மை 8 மணி
நேரத்திற்கு மட்டுமே உகந்தது..மேழும் ஒரு ஃபிரண்ட் பயன்படுத்தினால்
தொடர்சியாக அதனையே பயன்படுத்தவும்..மாற்றி பயன்படுத்துவதால் கண் அரிப்பு
ஏற்பட வாய்ப்புண்டு...லெண்ஸ் அணித்திருக்கும் நேரம் தயவு செய்து கண்களைத்
தேய்க்காதீர்கள்..லெண்ஸ் கண்ணை விட்டு வெளியாகிவிடும்..அழுத்தி செய்தால்
லெண்ஸ் கிழிய வாய்ப்புண்டு ( என் அனுபவம் )
ஆகையாக கண் அரிப்பது போன்று இருந்தால் கொஞ்சமாக நீரைக் கை எடுத்து கண்ணில்
விட்டு கழுவலாம்...Baush n lomb soflens (59) முதல் முறை
பயன்படுத்துயோர்களுக்கு ஏற்றது.கழுவும் பொழுது எளிதில் கிழியாது...

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2