ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)

+13
நாகசுந்தரம்
ந.கார்த்தி
ஜாஹீதாபானு
ayyamperumal
அனந்தம் ஜீவ்னி
கேசவன்
சிவா
ஹிஷாலீ
இளமாறன்
கே. பாலா
பிஜிராமன்
ranhasan
Dr.சுந்தரராஜ் தயாளன்
17 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 Empty கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Nov 17, 2011 6:26 pm

First topic message reminder :

அனைவருக்கும் என் அன்பு வணக்கம்.
நமது ஈகரையில் எழுதப்படும் கவிதைகள் பெரும்பாலும் காதல் சம்மந்தமானதாகவே உள்ளது. பெரும்பாலும் இளைஞர்களால் எழுதப்படுவதால் அது இயற்கையே. ஒரு மாறுதலுக்காக இங்கு புவியியல் சம்மந்தமான செய்தியை நான் கவிதை வடிவில் (இன்னிசை வெண்பா) இயற்றியுள்ளேன். பசால்ட் என்ற கல் வகை உருவானதைக் குறித்து படங்களும் காணொளியும் இணைத்துள்ளேன். பார்த்து, படித்து உங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
இவண்
சுந்தரராஜ் தயாளன்.

கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 Stmarry05
கற்கள் பலவிதமாய் காண்கின்றோம், மாதுளையின்
பற்கள் படர்ந்ததுபோல்ப் பார்க்கின்றீர் இப்படத்தில்
நல்உடுப்பி மாநகரின் நற்க்கரையில் ஓர்தீவில்
கல்லிடுக்காய்க் காண்பதையே காண்


கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 Stmarry06
கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 Stmarry08
நூலெடுத்து நம்முன்னோர் நீள்அகலம் பார்த்திதனைக்
காலெடுத்து வைத்திங்கே கட்டினரோ அல்லது
பெட்டிபெட்டி யாய்யனுப்பப் பேர்நல் துறைமுகத்தில்
கட்டிவைத் துள்ளனரோ காண்

கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 Stmarry10


Uploaded with ImageShack.us



Uploaded with ImageShack.us


எரிமலைத் தீக்குழம்பு ஏற்றமாய் நிற்க
கரிமுகில்த் தண்ணீரில் கற்களாய் மாறினவே
வேகமாய் இத்திடமாய் வேரூண்றி வந்ததினால்
ஏகமாய் நேர்கோடா மிங்கு


கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 Polygonalcolumns
Nagpur - Jabalpur Highway.
கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 Northernirelandd
Same Polygonal basalt columns in Northern Ireland.

ஆறுமுகம் ஆனகல் ஆர்க்கடலில் ஆனதென்க
ஏறுமுகம் ஏராளம் ஏழெட்டு என்றிடலாம்
நாகபுரி நன்நகரில் நானிருந்த நாட்களிலே
ஏகமாய் கண்டேன் இதை

ஆறுமுகம்= six faces = Hexagonal, ஏழெட்டு = seven or eight faces = Polygonal
---சுந்தரராஜ் தயாளன்
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Aug 15, 2012 12:36 pm; edited 10 times in total (Reason for editing : காணொளிகள் இணைப்பதில் தொல்லை)
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down


கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 Empty Re: கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Nov 21, 2011 9:01 pm

கே. பாலா wrote:
சொல்லுக்குள் சுவைசேர்த்து கல்லுக்கு பாடிய
நல்ல தமிழ்க்கவியை நான் கண்டேன் !அது
அருமை என்றாலும் அப்போதும்
! வெறுமையே !வேறுசொல் வேண்டும் எனக்கு !
பாலா அவர்களுக்கு மிகவும் நன்றி :வணக்கம்: :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 Empty Re: கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)

Post by கேசவன் Mon Nov 21, 2011 9:58 pm

உண்மையாகவே கவிதைகள் மிக மிக அருமையாக உள்ளது கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 224747944


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 1357389கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 59010615கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 Images3ijfகல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 Empty Re: கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)

Post by அனந்தம் ஜீவ்னி Fri Nov 25, 2011 8:45 pm

உடுப்பி மாநகர் கற்களை
மாதுளையின் பற்களாய் பார்த்த கவிச்சிற்பியே!
எங்கெங்கு போயினும்
உங்கள் கண்களின் ஒளியில்
கலையின் ஒளி கலந்தே இருக்கிறது!

துறைமுக காட்சியை
அகம் உறை வியப்புடன்
கண்ட தமிழ் பட்சியே!
கல்லிலும் நீ இரை பொறுக்குகிறாய்
ஆம்!
உன் பசியாற்றும் ஊண் கவித்தேனே அல்லவா...?

தீக்குழம்புகளின் இயல்பை
கவித் தட்டுகளில் ஊற்றி
மோனை ரசத்துடன்
வெண்'பாலு'டன்
நீர் பரிமாறுகிறீர்!
சொல்ல சுவைகூட்டுதே அதன் சுவை.

ஆற்றுகிறீர் நீர் கவிப்பணி யதனால்
போற்றினோம் உமை வெண்பாமணி என
சாற்றினோம் சில பூக்கள் உமக்காய்
ஏற்பீர் இதை இயைந்து.
கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 677196 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 677196 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 677196 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 677196 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 677196 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 677196 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 677196 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 677196 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 677196 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 677196 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 677196 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 677196 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 677196 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 677196 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 677196
கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 154550 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 154550 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 154550 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 154550 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 154550 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 154550 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 154550 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 154550 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 154550 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 154550 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 154550 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 154550 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 154550 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 154550 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 154550 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 154550 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 154550 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 154550 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 154550 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 154550 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 154550 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 154550 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 154550 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 154550
கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 2825183110 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 2825183110 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 2825183110 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 2825183110 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 2825183110 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 2825183110 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 2825183110 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 2825183110 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 2825183110 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 2825183110 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 2825183110 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 2825183110 கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 2825183110
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 Empty Re: கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 02, 2011 8:13 am

இளமாறன் wrote:சொற்களும் கற்களும் அழகாக விளையாடுகின்றன மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்றி இளமாறன் அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 Empty Re: கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 05, 2011 2:43 pm

பிஜிராமன் wrote:ஐயா,

நீங்கள் செய்து வரும் பணி, எவ்வளவு உற்சாகம் தருவதாகவும், அதே சமயம் அபாயகரமானதாகவும் இருக்கும் என்று தாங்கள் பதிவிட்டுள்ள காணொளியின் மூலம் அறிந்து கொண்டேன்......

அருமையான கவிதைகள் மிக்க நன்றிகள் ஐயா... கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 678642
மிகவும் நன்றி இராமன் ...மிகவும் சிரமமான வேலைதான் எங்களுடையது ...நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 Empty Re: கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 07, 2011 10:24 am

ஹிஷாலீ wrote:சொற்களும் கற்களும் அழகாக இருப்பதுபோல் தங்கள் படைப்புகளும் மிகவும் அழகாக உள்ளது ஐயா.
மிகவும் நன்றி ஹிஷாலி...வாழ்த்துகிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 Empty Re: கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)

Post by ayyamperumal Thu Dec 08, 2011 3:03 pm

ஒரு மாறுதலுக்காக இங்கு புவியியல் சம்மந்தமான செய்தியை நான் கவிதை வடிவில்
(இன்னிசை வெண்பா) இயற்றியுள்ளேன். பசால்ட் என்ற கல் வகை உருவானதைக்
குறித்து படங்களும் காணொளியும் இணைத்துள்ளேன். பார்த்து, படித்து உங்களின்
கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
இவண்
சுந்தரராஜ் தயாளன்.



தங்களின் காலில் காயம் தந்த இடம் இதுதானோ ?

புகைப்படங்களும் , வெண்பாக்களும் அருமை. மேலும் அவைகள் எளிமையான வரிகளில் இருந்தாலும் இலக்கண வரம்பினை மீறாமல் இருப்பது பயிர்ச்சியின் விளைவு என்று அறியமுடிகிறது. தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துகள் அய்யா !


கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 Empty Re: கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)

Post by ஜாஹீதாபானு Thu Dec 08, 2011 3:05 pm

சில படங்கள் எனக்கு தெரியவில்லை கவிதை நல்லா இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 Empty Re: கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)

Post by ந.கார்த்தி Thu Dec 08, 2011 3:06 pm

சூப்பருங்க சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 Empty Re: கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)

Post by நாகசுந்தரம் Thu Mar 01, 2012 9:55 am

கல்லுக்கும் கவிதை படைத்தீர் ! எங்கள் கல் நெஞ்சை கரைய வைத்தீர் ! நன்றி !

அன்பன் நாக சுந்தரம் !



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) - Page 2 Empty Re: கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது
» வயலும் வாழ்வும் - (சினிமா பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளது)
» இந்த பயபுள்ள பண்ற கூத்த நீங்களே பாருங்க...............{வீடியோ இணைக்கப்பட்டுள்ளது]
» கொடூரமாக கொல்லப்பட்ட தேசிய தலைவரின் மகள் துவராக படம் செய்தி இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது
» நகைசுவையான காணொளிகள்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum