புதிய பதிவுகள்
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
61 Posts - 47%
heezulia
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
54 Posts - 41%
T.N.Balasubramanian
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
3 Posts - 2%
prajai
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
1 Post - 1%
Guna.D
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
1 Post - 1%
Shivanya
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
204 Posts - 39%
mohamed nizamudeen
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
15 Posts - 3%
prajai
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
9 Posts - 2%
jairam
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
4 Posts - 1%
Jenila

Rutu
அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் )

Page 1 of 2 1, 2  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed 17 Aug 2011 - 12:52

அன்புள்ள பாரதி

ஒரு செல் உயிரியான அமீபாவிற்க்கு கூட உன்னை தெரியும். நான் உன் மீசையை தொடும் போது நீ நித்தியத் துயில் புரிந்ததால், என்னை உனக்கு தெரியாது.
ஆகவே என்னைப்பற்றி அறிமுகம் செய்து கொள்கிறேன்.

உனது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள, பாரத மாதாவால் அனுமதிக்க பட்ட 8 புனிதர்களும் இன்று உயிருடன் இல்லை. ஆனால் அன்றுன், உடலின் மீது போடப்பட்ட பூக்களை புறக்கனித்து விட்டு, உனது மீசையின் அருகே பறந்து,பறந்து, இரைந்தே ஒப்பாரி வைத்த ஈக்களின் கூட்டம் இன்று ஈகரையாய் புனிதம் பெற்றிருக்கிறது.

இந்த ஈகரையின் குடும்பத்தில் பூக்கள் உண்டு, புற்க்கலும் உண்டு, ஆனால் முட்கள் இல்லை. உணர்வுகளையும் ,கவிதைகளையும், உண்மைகளையும் சுறக்கிற இந்த ஈகரை பூஞ்செடிகளுக்கு மத்தியில் நான் ஓர் புல்லாய் வளற்பவன்.
நீதான் பசுமை நிறம் எல்லாம் நந்தா லாலா என்பாயே,, உனது சித்தப்படியே, எனது பெயரும் அவனோடு தொடர்புடையதுதான்.

விசயத்திற்க்கு வருகிறேன் பாரதி.

உனது கவிதைகள் எல்லாம் இளைய சமுதாயத்தின் குருதியில் கலந்து விட்டது. அதே சமயத்தில் நூலகங்களில் தூசு படிந்து கிடக்கும் உனது கட்டுரை புத்தகம் போல உன் தேசமும் மாசு பட்டிருக்கிறது பாரதி.

சுதந்திர இந்தியா 65 ஆவது வயதில் அடி எடுத்து வைக்கிறது. இன்று கல்வி , அறிவு,பொருளாதாரம், மருத்துவம் போன்ற துறைகளில் எல்லாம் வளர்ச்சியை நோக்கி பயணம் செய்கிறது. ஆனால் இந்த துறைகளுக்கு ஆதரமாய் விளங்கும் அரசியல் துறையில் மட்டும் வீழ்ச்சியை நோக்கி பயணிக்கிறது .

பாரதி ,
காந்தியும், திலகரும் நேர் எதிர் துருவங்கள் ; ஆனாலும் அவர்களின் நோக்கம் இந்திய விடுதலையாய் இருந்தது . காமராஜரும் , அண்ணாவும் எதிர் எதிர் கட்சி காரர்கள் ; ஆனாலும் அவர்களது நோக்கம் தமிழக முன்னேற்றத்தில் இருந்தது . இன்றைய அரசியல் வாதிகள் ,, எப்பாடுபட்டாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதையே நோக்கமாய் கொண்டுள்ளார்கள்.

சீதையை தீக்குளிக்கவைத்து, தன் தலைவி பத்தினி என்பதை நிரூபித்தான் ராமன் . ஆனால் இந்த முட்டாள் தனமான செயலை நாம் தமிழர்கள் செய்வார்களா?

தான் கற்புக்கரசி என்பதை நிரூபிக்க மதுரையை எரித்த கண்ணகி பிறந்த நடல்லவா நாம் தமிழ்நாடு. அதனால் தான் , தனது கட்சி தலைவி உத்தமி என்பதை நிரூபிக்க 3 கல்லூரி மாணவிகளை எரித்தனர். இவர்கள் தான் இப்படி என்று அவர்களை பார்த்தால், இக்கறைக்கு அக்கறை பச்சை தானே பாரதி.

ஊர்க்குளத்தை ஆழம் பார்க்க
ஊரன் வீட்டு பிள்ளையை இறக்குவிடுவது போல , நீயா? நானா ? என்கிற
ஆளுமை போட்டியில் , யார் பெற்ற பிள்ளைகளையோ எரித்தார்கள். எய்தவனை விட்டுவிட்டு அம்பை நோகினார்கள், பின் எய்தவனோடு அன்பு பாராட்டினார்கள்.

ஆடுவோமே பள்ளு படுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமே என்று நீகண்ட சுயராஜ்ஜியம் எல்லாம்
பொய்யாய்; கனவாய்; பழங்கதையாய்; மெல்லப்
புதைந்தொழிந்து போய்விடுமா பாரதி ?

பிழையிருந்தால் மன்னிக்கவும் . கடிதம் கண்டவுடன் பதில் கடிதம் போடவும்.

இப்படிக்கு
அன்பன் , அய்யம் பெருமாள் .நா

( இந்த கடிதத்தை கண்டவுடன் பதில் கடிதம் எழுதும் பாரதி யார் தெரியுமா ?
பதில் கடிதம் எழுதுகிற எல்லோரும் பாரதிகள் தான் )

பொது மடல் விளக்கம்

பொது மடல் @ பொது அஞ்சல் @ பொது கடிதம் என்பதெல்லாம் ஒன்றுதான். பொதுமடல் என்கிற வார்த்தையை நான் சரியாக கையாளாததால் தான் நேற்று உங்களுக்கு எனது எண்ணத்தை சரியாய் தெரிவிக்க முடியவில்லை. அதற்காக மன்னிக்கவும்.

தனி அஞ்சல் எழுதினால், தனி நபர் தான் பதில் கடிதம் எழுதுவார். பொது அஞ்சல் என்கிற ஒரு தனி திரியில் எழுதினால், எல்லோராலும் பதில் அஞ்சல் எழுதமுடியும் அல்லவா. இதை தான் பொது மடல் என்றேன்.

இந்த பொதுமடலை யார் பெயருக்கு வேண்டுமானாலும் எழுதலாம் எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் . ஆனால் எப்படி எழுதுகிறோம் என்பதில் தான் இத்திரியின் வெற்றி தோல்வி இருக்கிறது.

சுருக்கமாய் சொல்ல வேண்டுமானால்
உணர்வுகளை கவிதையாய் எழுதலாம்
உணர்வுகளை கட்டுரையாய் எழுதலாம் அதைப்போலவே
கடிதமாயும் எழுதலாம். இதற்க்கு அதிகப்படியான கவினயம் தேவையில்லை. கற்பனை தேவையில்லை. எல்லோராலும் இயல்பாய் எழுத முடியும். அதற்க்கு வரும் பின்னோட்ட கடித பதில்களை பொறுத்து இலக்கியமாயும் மாறும் .

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed 17 Aug 2011 - 13:00

வித்தியாசமான சிந்தனை.....வாழ்த்துக்கள் சூப்பருங்க மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 17 Aug 2011 - 13:06

அருமை சூப்பருங்க

[You must be registered and logged in to see this link.]
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed 17 Aug 2011 - 13:09

சூப்பருங்க

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 17 Aug 2011 - 13:37

அருமை நண்பா நானும் இதை நேற்று புரிந்துகொள்ளவில்லை அதர்க்காக மன்னிக்கவும் இது ஒரு நல்ல தொடக்கம் வாழ்த்துக்கள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed 17 Aug 2011 - 13:47

அருமை அய்யம்பெருமாள்...
கட்டுரைக்கும் கடித வகை திரிக்கும் மிக்க நன்றி....
உங்களின் முயற்சி பாராட்டுக்குறியதே...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 17 Aug 2011 - 14:26

கொஞ்சம் டைம் எடுத்து பதில் போடறேன் பெருமாள் புன்னகை ரொம்ப நல்ல முயற்சி புன்னகை வாழ்த்துகள் அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed 17 Aug 2011 - 15:54

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

[You must be registered and logged in to see this link.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed 17 Aug 2011 - 21:23

பலே பெருமாள் பலே !
நீர் அனுப்பி மடல் இன்றுதான் யாம் கிடைக்க பெற்றோம் ! மிக்க மகிழ்ச்சி !
எமக்கு தொழில் கவிதை ! நாட்டுக்கு உழைதல் என்ற பெரும் கோட்பாட்டோடு வாழ்ந்தோம் யாம் !
என் செல்லமா ! வறுமையை நினைத்தால் யான் ...பராசக்தியை நினைத்தேன் ! எத்தனை கோடி இன்பம் வைத்தாய் ! என்று நினைத்தேன்

பெருமாள் ! அரசியல் சதுரங்கங்களின் விபரீத விளையாட்டு பற்றி பேசுகிறாய் ! நான் பூஉலகை விட்டு வானுல கு எய்தி விட்டேன் ! பூமியில் நடக்கும் நிகழ்வுகள் என்னை "ரௌத்திரம்" கொள்ள செய்கிறது !

தண்ணீர்விட்டோ வளர்த்தோம் ...இப்பயிரை கண்ணீரால் காத்தோம் என்று நான் சொன்னதை மறந்து போய்விட்டார்களே .!

நீங்களும்தான் பொறுப்பு ! வாழத் தெரியாதவன் வாழும் நாட்டில் ஆளாத்தெரியாதவன் ஆட்சியே நடக்கும் மறந்துவிடாதே !

நேர்பட பேசு என்று நான் ஆத்திசூடியில் எழுதியதை போல , நீங்கள் ஈகரையில் பயனுடைய செய்திகளை நேர்பட பேசுவது எனக்கு மெத்த மகிழ்ச்சி ! மேலும் பேசுவோம்

என் ஆசீர்வாதங்கள்

பாரதி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed 17 Aug 2011 - 21:44

கே. பாலா wrote:
என் செல்லமா ! வறுமையை நினைத்தால்
யான் ...பராசக்தியை நினைத்தேன் ! எத்தனை கோடி இன்பம் வைத்தாய் ! என்று நினைத்தேன் ..............
நீங்களும்தான் பொறுப்பு ! வாழத் தெரியாதவன் வாழும் நாட்டில் ஆளாத்தெரியாதவன் ஆட்சியே நடக்கும் !
பாரதி

அன்புள்ள பாரதிக்கு !

உண்மைதான் பாரதி ! நானும்கூட

கூட்டத்தில் கூடி பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி .... என்கிற ராகம் தான் !

ஆனால் ஒன்று மட்டும் உறுதி !

இந்திய அரசியல் அலமரத்தின் ஆனிவேரை சுயநல அரசியல் கரையான் அழிப்பது உண்மைதான் பாரதி !
வேராகி தாங்க வேண்டிய விழுதுகள் ... வேலையில்லா, தீவிரவாத, மதவாத புயலில் சுழல்கிறது.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை பாரதி,, தேசத்திற்க்காக ஏதேனும் சிறிய செயல் செய்தல் கூட , கை தட்டி பாராட்டுவதற்க்கு கோடி கரங்கள் காத்துக்கொண்டிருக்கிறது என்கிற எண்ணம் எனது இளைய சமுதாயத்திடம் வந்துவிட்டது. இதுவே நாளை புரட்சியாய் வெடிக்கும் பாரதி .

நேற்று என்பது புதைந்தொழிந்து போனது
இன்று உன் இந்திய சாதி சற்று பின் தங்கிதான் இருக்கிறது. ஆனால்
நாளை உனது கனவுகள் சாத்தியம் ; இது பாரசத்தியின் மீது சத்தியம்!

( பாலா ஸார் ஒரு புதிய முயர்ச்சிக்கு சரியாய் ஊக்கம் தந்த உங்களை எண்ணி மிகவும் உணர்ச்சி வச பட்டுவிட்டேன்)

நேர்பட பேசு என்று நான் ஆத்திசூடியில் எழுதியதை போல , நீங்கள் ஈகரையில் பயனுடைய செய்திகளை நேர்பட பேசுவது எனக்கு மெத்த மகிழ்ச்சி !

இது சற்று புகழ்ச்சி உறைதான் ஆனால் பொய் உரையாய் போக கூடாது என்பதே எனது விருப்பம். நன்றிகள் ... சொல்லமாட்டேன் !

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக