ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும்

+4
உமா
உதயசுதா
கேசவன்
ஜாஹீதாபானு
8 posters

Go down

மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் Empty மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும்

Post by ஜாஹீதாபானு Thu Nov 17, 2011 5:40 pm

"என்னைப் பார்..யோகம் வரும்", "கண்ணைப் பார் சிரி" இது போன்ற
வாசகங்களைக் கொண்ட திர்ஷ்டிப் படங்கள் எல்லாம் பழைய ஸ்டைல். மீனுக்கு
பச்சை குத்தி வீட்டுக்குள் வைத்து வளர்ப்பது தான் தற்போதைய திருஷ்டி
ஸ்டைல்!



மூட நம்பிக்கைகளை ஹைடெக்காக பின்பற்றுவதில் சீனர்களுக்கு நிகர்
யாருமில்லை. வீட்டில் வாஸ்து மீன்களை வளர்த்தால் கோடீஸ்வரர்களாகலாம் என்பதை
உலகுக்கு சொல்லித்தந்த சீனாவில், மீன்களை வைத்து அதிரடியாக புதிய மூடப்
பழக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். செங்க்டு என்ற பகுதியில் உள்ள மிகப்
பெரிய வளர்ப்பு விலங்குகள் சந்தையில், கிளி மூக்கு மீன் என்றழைக்கப்படும்
வாஸ்து மீன்களின் உடலில் வாடிக்கையாளரின் விருப்பத்துக்கு ஏற்றாற்போல பல
வண்ணங்களில் பச்சை குத்தித் தருகின்றனர்.



தொழில் செய்யும் வாடிக்கையாளர் எனில் "முதலாளி.. உங்க வியாபாரம் இனிமேல்
சூப்பர்" என்பது போன்ற வாசகங்களை சீன மொழியில் பச்சை குத்தித்
தருகின்றனர். வீடுகள் என்றால், சில சின்னங்கள், வீட்டிலிருப்போரின் ராசியான
எண்களை பச்சை குத்தித் தருகின்றனர்.



இந்த மீன்களை வாங்கிச் சென்று வளர்த்தால், வளம் பெருகுவதாக செய்திகள்
உலவுவதால், ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்து இந்த மீன்களை வாங்கிச்
செல்ல மக்கள் போட்டி போடுகின்றனர்.

"சீன்ன மீன் என்பதால தானே பச்சை குத்தி அதை இம்சை செய்றாங்க...சுறாவும்
மீன் இனம் தானே.. அதோட வாய்ல போய் பச்சை குத்துங்களேன் பார்ப்போம்" என
உயிரின ஆர்வலர்கள் எதிர்ப்பு குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.



நன்றி தமிழ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் Empty Re: மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும்

Post by கேசவன் Thu Nov 17, 2011 5:49 pm

சுறாவும்
மீன் இனம் தானே.. அதோட வாய்ல போய் பச்சை குத்துங்களேன் பார்ப்போம்"
மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் 224747944 மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் 224747944


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் 1357389மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் 59010615மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் Images3ijfமீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் Empty Re: மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும்

Post by உதயசுதா Thu Nov 17, 2011 6:02 pm

பாவம் அந்த மீன்.நமக்கே பச்சை குத்தும்போது எப்படி வலிக்கும்?
அந்த மீன் எல்லாம் வலியில் எப்படி துடிக்கும்?
அப்படி வலியில் துடிக்கும் மீனை கொண்டு வீட்டில் வைத்தால் வீடு விளங்கவா செய்யும்


மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் Uமீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் Dமீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் Aமீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் Yமீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் Aமீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் Sமீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் Uமீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் Dமீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் Hமீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் Empty Re: மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும்

Post by உமா Thu Nov 17, 2011 6:08 pm

சுறாவும்
மீன் இனம் தானே.. அதோட வாய்ல போய் பச்சை குத்துங்களேன் பார்ப்போம்

சரியான சவால். மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் 677196

பாவம் மீன்கள். இவனுங்கள மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் 128872 மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் 740322 .



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் Empty Re: மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும்

Post by ranhasan Thu Nov 17, 2011 6:33 pm

மூக்கு பொடாப்பா இருந்தா இப்டித்தான் யோசிக்கத் தோணும்... ரிலாக்ஸ்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் Boxrun3
with regards ரான்ஹாசன்



மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் Hமீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் Aமீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் Sமீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் Aமீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் Empty Re: மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும்

Post by இளமாறன் Fri Nov 18, 2011 12:27 am

நம்ப ஆளுங்க எது சொன்னாலும் நம்புவாங்க என்று தெரிஞ்சு வச்சு இருக்காங்க சிரி சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் Empty Re: மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும்

Post by மாணிக்கம் நடேசன் Fri Nov 18, 2011 5:38 am

பாவம், மீன் செத்துவிடும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் Empty Re: மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும்

Post by ரேவதி Fri Nov 18, 2011 10:25 am

இன்னும் எண்னேன்ன கிறுக்குதனம் பண்ணபோறாங்களோ மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் 44296


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் Empty Re: மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும்

Post by ஜாஹீதாபானு Fri Nov 18, 2011 1:48 pm

மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் 678642 மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் 678642


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும் Empty Re: மீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum