ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆமை , முயல் ஓட்ட பந்தயம் ....

+5
உதயசுதா
ஜாஹீதாபானு
ரேவதி
பாலாஜி
SHIVAKUMAR
9 posters

Go down

ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Empty ஆமை , முயல் ஓட்ட பந்தயம் ....

Post by SHIVAKUMAR Thu Nov 17, 2011 4:34 pm

எல்லாம் நன்மைக்கே

ஒரு முயல் இருந்தது. அதற்குத் எப்போதும் தூக்கமே வருவதில்லை. இதனால்
மிகவும் அவதி பட்டுக்கொண்டிருந்தது. "இது ஏதோ வியாதி. முதலில் டாக்டரிடம்
போய்க் காட்டுங்கள்:" என்று திருமதி முயல் சொல்லியது. டாக்டர் கரடியிடம்
சென்று, தன் வியாதியைப் பற்றி முயல் சொல்லியது.
" பைத்தியக்காரா! தூக்கம் வராவிட்டால் என்ன? அதற்காகக் கவலைப்படுவார்களா?
மருந்து சாப்பிடுவார்களா? தூக்கத்தை வெற்றி கொள்ள முடியவில்லையே என்று
உலகில் பலர் ஏங்குகிறார்கள். இது வியாதியுமில்லை, ஒண்ணுமில்லை. அப்படியே
வியாதி என்று நினைத்தால் 'எல்லாம் நனமைக்கே' என்று சும்மா இருந்துவிடு"
என்று கரடியார் கூறினார்.


ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Muyal-aamaiசில
நாட்கள் கழித்து காட்டில் ஒரு விளையாட்டுப் போட்டி நடந்தது..”ஓட்டப்
பந்தயத்தில் என்னை ஜெயிக்க முடியாது" என்று முயல் சவால் விட்டது. பழைய பஞ்ச
தந்திரக் கதையைப் படித்திருந்த ஆமை, "எங்கிட்டே உன் சவால் எல்லாம்
நடக்காது" என்றது. " அப்ப்டியானால் பந்தயம் வைத்துப் பார்த்து விடுவோம்"
என்றது முயல்.
பந்தயம் ஆரம்பமானது. முயல் சிட்டாய், 'ஜெட்' போல் பறந்தது. வெகு தூரம்
சென்று திரும்பிப் பார்த்தது. ஆமை வருகிற அடையாளமே இல்லை. 'சரி, சற்று
நேரம் மரத்தடியில் தூங்கலாம்' என்று படுத்தது. தூக்கம் வந்தால்தானே,

டாக்டர் கரடியை சபித்தது முயல். . சரி, தூக்கம்தான்
வரவில்லையே, மீதி தூரத்தையும் ஓடி விடலாம்' என்று ஓடியது. பந்தயத்தில்
ஆமையை வென்றது. அன்றிரவு டிவி.யில் 'முதல் பரிசு பெற்ற முயல்' என்று
முயலின் படத்தைக் காட்டினார்கள். அதைப் பார்த்தபோதுதான் 'தூக்கம் வராத
வியாதியும் ஒரு நன்மைக்கே என்று முயல் உணர்ந்தது.
நீதி: ஆகவே எல்லா வியாதிகளையும் ஆண்டவன் நமது நன்மைக்காத்தான் தருகிறார்.
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Empty Re: ஆமை , முயல் ஓட்ட பந்தயம் ....

Post by பாலாஜி Thu Nov 17, 2011 5:02 pm

அப்படி முதல் முறையா சிவா குமார் ஒரு பதிவு போட்டுயிருக்கார் .. ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

தொடருங்கள் ... முதல் பதிவு ஆகவே உங்களுக்கு நான் மதிப்பீடு தருகின்றேன் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Empty Re: ஆமை , முயல் ஓட்ட பந்தயம் ....

Post by ரேவதி Thu Nov 17, 2011 5:05 pm

உங்களின் இந்த பதிவுக்காக மதிப்பீடு கொடுத்துளேன் ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Empty Re: ஆமை , முயல் ஓட்ட பந்தயம் ....

Post by ஜாஹீதாபானு Thu Nov 17, 2011 5:05 pm

வித்தியசமான ஆமை முயல் கதை

எல்லாம் நன்மைக்கே ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... 224747944 ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... 224747944 ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... 224747944 ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... 224747944


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Empty Re: ஆமை , முயல் ஓட்ட பந்தயம் ....

Post by SHIVAKUMAR Thu Nov 17, 2011 5:07 pm

நன்றி நண்பர்களே ......
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Empty Re: ஆமை , முயல் ஓட்ட பந்தயம் ....

Post by உதயசுதா Thu Nov 17, 2011 5:17 pm

வித்தியாசமான கதி சிவகுமார்.வாழ்த்துகள்


ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Uஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Dஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Aஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Yஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Aஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Sஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Uஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Dஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Hஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Empty Re: ஆமை , முயல் ஓட்ட பந்தயம் ....

Post by இளமாறன் Fri Nov 18, 2011 12:30 am

எல்லாம் நன்மைக்கே எல்லா புகழும் இறைவனுக்கே சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Empty Re: ஆமை , முயல் ஓட்ட பந்தயம் ....

Post by மாணிக்கம் நடேசன் Fri Nov 18, 2011 6:48 am

பழைய மின்னஞ்சலில் இருந்து எடுத்தது. கொடுத்த அந்த நல்ல உள்ளத்திற்கு நன்றி.

ஆமையும், முயலும்

ஒரு வகுப்பறை. ஆமை, முயல் இவைகளுக்கு இடையே நடந்த ஓட்டப்பந்தயக் கதையை மாணவர்களுக்குச் சொன்னார் ஆசிரியர்.

பிறகு, “இந்தக் கதையிலிருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள்?” என்று மாணவர்களைக் கேட்டார். ஆச்சரியம்! எத்தனைவிதமான பதில்கள்! அத்தனையும் விதவிதமான பார்வைகளின் வெளிப்பாடுகள்.

போயும் போயும், ஒரு ஆமையுடன் ஓடுவதற்கு முயல் சம்மதிக்கலாமா? அதுவே அது செய்த முதல் தப்பு.

முயலுக்கு கொஞ்சம் ஆணவம் சார். ஆணவம் இருந்தால் எப்படி சார் ஜெயிக்க முடியும்?

முயற்சி என்று இறங்கிவிட்டால், கடைசி வரைக்கும் ஒரு கை பார்த்துடணும் சார்.

எப்பவுமே, அடுத்தவனை லேசா நினைக்கக்கூடாது சார்.

ஸ்லோவா இருந்தாலும், ஸ்டெடியா இருந்து சார் ஆமை. அதனால் தான் அது ஜெயிச்சது.

எதிராளியைப் பார்த்து பயப்படக்கூடாது சார். பயப்பட்டா ஜெயிக்க முடியாது.

ஒரு காரியத்தில் இறங்கிட்டா, சின்ஸியரா முயற்சி செய்தாலே போதும். முடிவு நல்லதாகவே இருக்கும்.

வேலைக்குப் போனப்பறம் வீட்டு ஞாபகமாகவே இருந்தால வேலை விளங்காது சார்

“நம்ம மோதுறது வேகத்துக்குப் பேர்போன முயலோட” அப்படின்னு தெரிஞ்சும் பந்தயத்துக்கு ஒத்துக்கிச்சே ஆமை, அதோட தன்னம்பிக்கைதான் அதை ஜெயிக்க வைச்சது.

முயல் தன்னைத் தாண்டி வேகமா முன்னால் போறதப் பார்த்த பிறகும், மனசு தளராம, போட்டியிலிருந்து விலகாம, தொடர்ந்து ஓடிச்சு பாருங்க ஆமை, அதுதான் சார், அது ஜெயிக்கிறதுக்குக் காரணம்.

ஆனைக்கும் அடி சறுக்கும்கிற மாதிரி முயலுக்கும் தோல்வி கிட்டும். ஆனா அந்தத் தோல்வியிலிருந்து முயல் ஏதாவது பாடம் கத்துக்கிட்டு இருந்தா, அதுக்கப்புறம் அது தோற்காது.

ஆமைக்கு இருந்தது தன்னம்பிக்கை. ஜெயிச்சது. முயலுக்கு இருந்தது அலட்சியம் தோத்துது.

திறமையிருந்த பிரயோஜனமில்ல சார். இருக்கிற திறமையை வீணாக்கக்கூடாது.

இத்தூனூண்டு திறமை இருந்தா கூட போதும். முழுசா வெளியே கொண்டு வந்தம்னா நிச்சயமா ஜெயிக்கலாம்
அதிர்ஷ்டமும் கொஞ்சம் இருக்கணும் சா.

வெற்றி தோல்விங்கிறது வாழ்க்கைல சகஜம் சார். எதையும் ஸ்போர்ட்டிவா எடுத்துக்கணும்.

அடுத்தவனுடைய வீக்னஸ்கூட, சில சமயம் நமக்கு ஒரு பலம் ஆயிடும் சார்.

ஆமை ஜெயித்ததுங்கிறது ஃப்ளூக்தான். ஆனா அது கடைசி வரை ஓடி வின்னிங் போஸ்ட்டைத் தாண்டுச்சே. அது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

இந்த மாதிரி எல்லாக் கதையிலயும் ஏதோ ஒரு பாடம் இருக்கு சார். நாமாதன் அதைக் கத்துக்கிறதே இல்லை.

இப்படி இன்னும் பல மாணவர்கள், தங்கள் மனதில், அந்தக் கதை ஏற்படுத்திய பாதிப்புகளை சொற்களால் சுவைபடச் சொன்னார்கள்.

ஆசிரியருக்கு மிகவும் மகிழ்ச்சி.

“சபாஷ் பிள்ளைகளா சபாஷ். கதையை மிகவும் நன்றாகக் கவனித்திருக்கிறீகள். இப்போது, சுருக்கமாக, வெற்றிக்கு தோல்விக்குமான காரணங்களைத் தொகுத்துச் சொல்கிறேன். கவனியுங்கள்.”

ஆமையின் வெற்றிக்குக் காரணம்

1. தன்னம்பிக்கை 2. கடும் உழைப்பு 3. லட்சியத்தில் கண். 4. பாதியில் விலகாமை 5. மனம் தளராமை, 5. போட்டியை எதிர்கொள்ளும் துணிவு.

முயலின் தோல்விக்கு காரணம்

1. தலைக்கனம். 2. அலட்சியம். 3. அளவு மீறிய ஓய்வு. 4. எதிராளியைக் குறைத்து மதிப்பிடுதல். 5. சகதியை வீணாக்குதல், 6. குறிக்கோளை மறத்தல்.

இது வகுப்பறைப் பாடமல்ல. வாழ்க்கைப் பாடம். என்ன பாடம்?

ஆமையும் முயலும் .
அப்படி முயன்றால் ஆமையும் வெல்லும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Empty Re: ஆமை , முயல் ஓட்ட பந்தயம் ....

Post by dsudhanandan Fri Nov 18, 2011 7:57 am

அருமையான பகிர்வுக்கு நன்றி.....


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Empty Re: ஆமை , முயல் ஓட்ட பந்தயம் ....

Post by இரா.பகவதி Fri Nov 18, 2011 11:33 am

சூப்பர் சிவா அண்ணா மாணிக்கம் அண்ணா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஆமை , முயல் ஓட்ட பந்தயம் .... Empty Re: ஆமை , முயல் ஓட்ட பந்தயம் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum