ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

+25
sugumaran
krishnaamma
அப்புகுட்டி
Aathira
ஸ்ரீதரன்
முகம்மது ஃபரீத்
இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
aathma
கேசவன்
பிஜிராமன்
சாந்தன்
ஜாஹீதாபானு
ஹாசிம்
ஹிஷாலீ
ரேவதி
உதயசுதா
பூஜிதா
ரா.ரமேஷ்குமார்
ராஜா
dsudhanandan
பிரசன்னா
உமா
பாலாஜி
கே. பாலா
29 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 Empty ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by கே. பாலா Thu Nov 17, 2011 3:37 pm

First topic message reminder :





தினமும் பலர்

சிவாலயத்தில் கண்விழிக்கிறார்கள்


"சிவா" "ஆலயம்"


ஈகரைதானே?


உலகத் தமிழர்கள் உறவாடி மகிழ


மைதானம் அமைத்த மனிதன்!


வியர்வை துளியில் விருட்சம் வளர்த்து
விழுதுகள் கண்ட தமிழன்!




கவித்திறமை கொண்டோருக்கு


கணினி திறனால்


தனித்தளம் அமைத்து


தருவார்!



இரவெல்லாம் விழித்து


இயன்றதை முயன்று


ஈகரை பொலிவுற செய்வார்!


எளிமையும் இனிமையும்



இருவிழியாக எல்லேர் மனதில்


நிறைந்தார்!




ஈகரை வழியில் சாதிக்க நினைப்பார்



எனினும் சம்பாதிக்க

நினையார்,






அகம்பாவமில்லா அன்பிலே

உனக்கு


"இணை" யார்?


உலகெங்கும் நட்பு
மனமெல்லாம் பரிவு

ஈகரை தரும்

இன்னொரு நிறைவு!
சிவா என்னும்
இனிமையின் உறவு




ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 154550
500 வது பதிவு ஈகரை உருவங்கள்
1000 மாவது பதிவு ஈகரை உறவுகள்

2000 மாவது பதிவு ஈகரை விதிகள்
ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 154550


Last edited by கே. பாலா on Thu Nov 17, 2011 3:48 pm; edited 1 time in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by கே. பாலா Fri Nov 18, 2011 9:52 pm

krishnaamma wrote:பார்த்தேன் பாலா, நல்லா போகுது புன்னகை
ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 755837 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 755837 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 755837 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 755837 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 678642 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 154550


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by sugumaran Fri Nov 18, 2011 10:09 pm

ஈகரை சிவா சிறப்புற வாழ்க
சுகுமாரன்
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by குரு Fri Nov 18, 2011 11:05 pm

நிறுவனருக்கு வழங்கப்பட்ட அருமையான கவிதை. எளிமையாக இயல்பாக எழுதப்பட்ட புகழ்வரிகள்..


இன்றைய சிந்தனை :

மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
avatar
குரு
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by சிவா Sat Nov 19, 2011 7:52 am

தங்களின் 3000 பதிவுகளுக்கும், அன்புக் கவிதைக்கும் நன்றி பாலா! அன்பு மலர்


ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by கே. பாலா Sat Nov 19, 2011 8:37 am

சிவா wrote:தங்களின் 3000 பதிவுகளுக்கும், அன்புக் கவிதைக்கும் நன்றி பாலா! ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 154550
நன்றி சிவா ! ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 154550


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by ANTHAPPAARVAI Sat Nov 19, 2011 9:19 am

அருமை நண்பா!ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 224747944



இதை என்னால் கவிதையாக(மட்டும்) பார்க்க முடியவில்லை!!

கவிதை என்பது கற்பனையின் வெளிப்பாடு. ஆனால் நீங்கள் இங்கே படைத்திருப்பது முற்றிலும் உண்மையான வரிகள்.

வார்த்தைகளுக்கும், எழுத்துக்களுக்கும் இடையில் "சிவா" அவர்களின் முகம் வந்து வந்து செல்கிறது!!

விரைவில், உங்களுடைய 10,000 மாவது பதிவைப் படிக்க காத்திருக்கிறேன்!


ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by கே. பாலா Sat Nov 19, 2011 2:16 pm

ANTHAPPAARVAI wrote:அருமை நண்பா!ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 224747944



இதை என்னால் கவிதையாக(மட்டும்) பார்க்க முடியவில்லை!!

கவிதை என்பது கற்பனையின் வெளிப்பாடு. ஆனால் நீங்கள் இங்கே படைத்திருப்பது முற்றிலும் உண்மையான வரிகள்.

வார்த்தைகளுக்கும், எழுத்துக்களுக்கும் இடையில் "சிவா" அவர்களின் முகம் வந்து வந்து செல்கிறது!!

விரைவில், உங்களுடைய 10,000 மாவது பதிவைப் படிக்க காத்திருக்கிறேன்!
உணர்வான பாராட்டிற்கு நன்றி நண்பா ! அன்பு மலர் நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by பேகன் Sat Nov 19, 2011 2:20 pm

நல்ல கவிதை கொண்ட பாராட்டு !!! "சிவா" "ஆலயம்"!! வாழ்க!
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by கே. பாலா Mon Nov 21, 2011 6:15 am

விஜயகுமார் wrote:நல்ல கவிதை கொண்ட பாராட்டு !!! "சிவா" "ஆலயம்"!! வாழ்க!
நன்றி விஜயகுமார் ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 678642 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 154550


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 5 Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum