ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

+25
sugumaran
krishnaamma
அப்புகுட்டி
Aathira
ஸ்ரீதரன்
முகம்மது ஃபரீத்
இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
aathma
கேசவன்
பிஜிராமன்
சாந்தன்
ஜாஹீதாபானு
ஹாசிம்
ஹிஷாலீ
ரேவதி
உதயசுதா
பூஜிதா
ரா.ரமேஷ்குமார்
ராஜா
dsudhanandan
பிரசன்னா
உமா
பாலாஜி
கே. பாலா
29 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 Empty ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by கே. பாலா Thu Nov 17, 2011 3:37 pm

First topic message reminder :





தினமும் பலர்

சிவாலயத்தில் கண்விழிக்கிறார்கள்


"சிவா" "ஆலயம்"


ஈகரைதானே?


உலகத் தமிழர்கள் உறவாடி மகிழ


மைதானம் அமைத்த மனிதன்!


வியர்வை துளியில் விருட்சம் வளர்த்து
விழுதுகள் கண்ட தமிழன்!




கவித்திறமை கொண்டோருக்கு


கணினி திறனால்


தனித்தளம் அமைத்து


தருவார்!



இரவெல்லாம் விழித்து


இயன்றதை முயன்று


ஈகரை பொலிவுற செய்வார்!


எளிமையும் இனிமையும்



இருவிழியாக எல்லேர் மனதில்


நிறைந்தார்!




ஈகரை வழியில் சாதிக்க நினைப்பார்



எனினும் சம்பாதிக்க

நினையார்,






அகம்பாவமில்லா அன்பிலே

உனக்கு


"இணை" யார்?


உலகெங்கும் நட்பு
மனமெல்லாம் பரிவு

ஈகரை தரும்

இன்னொரு நிறைவு!
சிவா என்னும்
இனிமையின் உறவு




ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 154550
500 வது பதிவு ஈகரை உருவங்கள்
1000 மாவது பதிவு ஈகரை உறவுகள்

2000 மாவது பதிவு ஈகரை விதிகள்
ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 154550


Last edited by கே. பாலா on Thu Nov 17, 2011 3:48 pm; edited 1 time in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by ரேவதி Thu Nov 17, 2011 4:20 pm

ஒவ்வொரு வரியும் சிவா அண்ணாவிற்கு பொருத்தமான வரிகள்.. ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 224747944 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 224747944 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 224747944 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 224747944 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 224747944 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 224747944 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 224747944
உங்களின் 3000மாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 Jobஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 GTI0167



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by ஹிஷாலீ Thu Nov 17, 2011 4:25 pm

கவித்திறமை கொண்டோருக்கு


கணினி திறனால்

தனித்தளம் அமைத்து

தருவார்!

மிகவும் சரியான உண்மை. 3000 மாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா ! அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by ஹாசிம் Thu Nov 17, 2011 4:51 pm

இவ்வாறே என்றும் தொடர வாழ்த்துகள் பாலா அசத்தலான கவிதை


நேசமுடன் ஹாசிம்
ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by ஜாஹீதாபானு Thu Nov 17, 2011 5:02 pm

சிவா அண்ணாவுக்கு கவி படைத்த பாலா அண்ணாவுக்கு வாழ்த்துகள் 3000 பதிவு 30000 மாக தொடர வாழ்த்துகள்

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 806360 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 806360 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 806360 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 806360 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 806360 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 806360 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 806360 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 806360 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 806360 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 806360 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 806360 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 806360 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 806360 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 806360 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 806360 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 806360 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 806360 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 806360 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 806360


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by கே. பாலா Thu Nov 17, 2011 7:41 pm

dsudhanandan wrote:3000-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...

சிவா குறித்த கவிதைக்கு என் பாராட்டுகள்.... ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 154550
நன்றி சுதா ! ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 154550


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by சாந்தன் Thu Nov 17, 2011 7:56 pm

கலக்குங்க கலக்குங்க பாலா அண்ணா ...
நலமா ????
இங்கே மிக்க நலம்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by கே. பாலா Thu Nov 17, 2011 8:17 pm

சாந்தன் wrote:கலக்குங்க கலக்குங்க பாலா அண்ணா ...
நலமா ????
இங்கே மிக்க நலம்
நன்றி சாந்தன் ! மிக்க நலம் ! புன்னகை ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 678642 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 154550


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by பிஜிராமன் Thu Nov 17, 2011 8:20 pm

அருமையான சிவா அண்ணாவிற்கான கவிதை......ஸார்.......மேலும் பல ஆயிரம் பதிவிட வேண்டுகிறேன்.....நன்றிகள் ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 677196 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 677196


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by கேசவன் Thu Nov 17, 2011 8:21 pm

அருமை


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 1357389ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 59010615ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 Images3ijfஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by aathma Thu Nov 17, 2011 8:27 pm

சூப்பர் பாலா அண்ணா மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) - Page 2 Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum