ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

+25
sugumaran
krishnaamma
அப்புகுட்டி
Aathira
ஸ்ரீதரன்
முகம்மது ஃபரீத்
இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
aathma
கேசவன்
பிஜிராமன்
சாந்தன்
ஜாஹீதாபானு
ஹாசிம்
ஹிஷாலீ
ரேவதி
உதயசுதா
பூஜிதா
ரா.ரமேஷ்குமார்
ராஜா
dsudhanandan
பிரசன்னா
உமா
பாலாஜி
கே. பாலா
29 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) Empty ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by கே. பாலா Thu Nov 17, 2011 3:37 pm





தினமும் பலர்

சிவாலயத்தில் கண்விழிக்கிறார்கள்


"சிவா" "ஆலயம்"


ஈகரைதானே?


உலகத் தமிழர்கள் உறவாடி மகிழ


மைதானம் அமைத்த மனிதன்!


வியர்வை துளியில் விருட்சம் வளர்த்து
விழுதுகள் கண்ட தமிழன்!




கவித்திறமை கொண்டோருக்கு


கணினி திறனால்


தனித்தளம் அமைத்து


தருவார்!



இரவெல்லாம் விழித்து


இயன்றதை முயன்று


ஈகரை பொலிவுற செய்வார்!


எளிமையும் இனிமையும்



இருவிழியாக எல்லேர் மனதில்


நிறைந்தார்!




ஈகரை வழியில் சாதிக்க நினைப்பார்



எனினும் சம்பாதிக்க

நினையார்,






அகம்பாவமில்லா அன்பிலே

உனக்கு


"இணை" யார்?


உலகெங்கும் நட்பு
மனமெல்லாம் பரிவு

ஈகரை தரும்

இன்னொரு நிறைவு!
சிவா என்னும்
இனிமையின் உறவு




ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 154550
500 வது பதிவு ஈகரை உருவங்கள்
1000 மாவது பதிவு ஈகரை உறவுகள்

2000 மாவது பதிவு ஈகரை விதிகள்
ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 154550 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 154550


Last edited by கே. பாலா on Thu Nov 17, 2011 3:48 pm; edited 1 time in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by பாலாஜி Thu Nov 17, 2011 3:41 pm

கலக்கல் கவிதை பாலா சூப்பருங்க

கவிதை மிக பொருத்தமாக உள்ளது .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Last edited by வை.பாலாஜி on Thu Nov 17, 2011 3:43 pm; edited 1 time in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by உமா Thu Nov 17, 2011 3:42 pm

ஈகரை வழியில் சாதிக்க நினைப்பார்
எனினும் சம்பாதிக்க
நினையார்,


அகம்பாவமில்லா அன்பிலே
உனக்கு
"இணை" யார்?

உண்மையிலே சிவா அண்ணாக்கு ஏற்ற வரிகளே அண்ணா.
எனக்கு இந்த வரிகள் மிகவும் பிடித்து உள்ளது. உண்மையான வரிகளே.அவரை பற்றி நான் அறிந்த முதல் விஷயம் கண்டிப்பாக இதுதான்...

நன்றி பாலா அண்ணா. தங்களின் 3000 பதிவிர்க்கு மீண்டும் என் வாழ்த்துக்கள்.

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 2vj2b9c



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by பிரசன்னா Thu Nov 17, 2011 3:44 pm

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 806360 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 806360

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 224747944 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 2825183110 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 224747944 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 2825183110 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 224747944 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 2825183110 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 224747944 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 2825183110 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 224747944 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 2825183110

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 677196 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 677196 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 677196 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 677196

3000 வாழ்த்துகள்...


Last edited by பிரசன்னா on Thu Nov 17, 2011 4:07 pm; edited 1 time in total
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by dsudhanandan Thu Nov 17, 2011 3:44 pm

3000-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...

சிவா குறித்த கவிதைக்கு என் பாராட்டுகள்.... அன்பு மலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by ராஜா Thu Nov 17, 2011 3:46 pm

அருமையான கவிதை பாலா , சிவாவிற்கு மிக பொருத்தமான கவிதை ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 678642 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by ரா.ரமேஷ்குமார் Thu Nov 17, 2011 3:48 pm

அருமையான கவிதை அண்ணா... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by பூஜிதா Thu Nov 17, 2011 3:53 pm

சிவா அண்ணாவிர்க்கு பொருத்தமான கவிதை ,
3000 வது பதிவிர்க்கு வாழ்த்துக்கள்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by கே. பாலா Thu Nov 17, 2011 4:04 pm

வை.பாலாஜி wrote:கலக்கல் கவிதை பாலா ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 224747944

கவிதை மிக பொருத்தமாக உள்ளது .. ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 677196 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 677196 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 677196 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 677196 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 677196 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 677196 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 677196 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 677196
நன்றி பாலாஜி ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 678642 ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) 154550


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by உதயசுதா Thu Nov 17, 2011 4:14 pm

சிவாவுக்கு மிக பொருத்தமான கவிதை பாலா.
எல்லாரையும் ஒன்று போல நினைக்கும் மனம் சில பேருக்கு மட்டும் தான் வரும்.அதில் சிவாவும் ஒருவர்.
சிவாவுக்கு கவிதை படைத்த பாலாவுக்கு என் பாராட்டுகள்.நன்றிகள்


ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) Uஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) Dஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) Aஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) Yஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) Aஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) Sஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) Uஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) Dஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) Hஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா ) Empty Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum