புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Poll_c10 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Poll_m10 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Poll_c10 
64 Posts - 58%
heezulia
 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Poll_c10 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Poll_m10 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Poll_c10 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Poll_m10 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Poll_c10 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Poll_m10 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Poll_c10 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Poll_m10 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Poll_c10 
106 Posts - 60%
heezulia
 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Poll_c10 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Poll_m10 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Poll_c10 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Poll_m10 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Poll_c10 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Poll_m10 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்

avatar
attacrc
பண்பாளர்

பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Postattacrc Sat Nov 19, 2011 9:08 pm

என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட் ஹர்ட் டெஸ்க்கில் புரோக்கிராம் இன்ஸ்டால் செய் முடியுமா

மேலும் 32gbபென் பிளாஸ் டிரைவரை மிமொரியாக பாவிக்க முடியுமா நண்பர்களே

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Nov 19, 2011 9:52 pm

attacrc wrote:என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட் ஹர்ட் டெஸ்க்கில் புரோக்கிராம் இன்ஸ்டால் செய் முடியுமா

மேலும் 32gbபென் பிளாஸ் டிரைவரை மிமொரியாக பாவிக்க முடியுமா நண்பர்களே

என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட் ஹர்ட் டெஸ்க்கில் புரோக்கிராம் இன்ஸ்டால் செய் முடியுமா

முடியாது நீங்கள் எதாவது ஒரு சாப்ட்வேர் ஐ ரீமொவல் டிஸ்கில் இன்ஸ்டால் செய்தால் இன்ஸ்டால் ஆகாது
இந்த படத்த பாருங்க நெக்ஸ்ட் ஆப்சியன் இல்ல

 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Aaatl

மேலும் 32gbபென் பிளாஸ் டிரைவரை மிமொரியாக பாவிக்க முடியுமா நண்பர்களே

புரியவில்லை

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Jjji
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun Nov 20, 2011 12:57 am

attacrc wrote:
என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட் ஹர்ட் டெஸ்க்கில் புரோக்கிராம் இன்ஸ்டால் செய் முடியுமா
மேலும் 32gbபென் பிளாஸ் டிரைவரை மெமரி ராம்-ஆக பாவிக்க முடியுமா நண்பர்களே

என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட் ஹர்ட் டெஸ்க்கில் புரோக்கிராம் இன்ஸ்டால் செய் முடியுமா

முடியும் நண்பா!
உங்கள் USB Drive -இல் போதிய இடம் இருக்குமேயானால் நீங்கள் தாராளமாக எங்கு வேண்டுமானாலும் Programe install செய்து கொள்ளலாம். ஆனால் Program RUN செய்யும் போது உங்கள் USB drive Connect செய்யப்படவேண்டும்.
மேலும் தனியாக ஒரு Folder உருவாக்கி ("Progarams")அதில் எல்லா ப்ரோக்ராம்ங்களையும் Install செய்வது நல்லது.

மேலும் 32gbபென் பிளாஸ் டிரைவரை மெமரி ராம்-ஆக பாவிக்க முடியுமா நண்பர்களே

முடியும்!
முதலில் உங்கள் "My computer"-ல் Right click செய்து Properties செல்லவும். பின்பு,
Advanced Option/Advanced Settings செல்லவும். பின்பு Performance என்பதில் Settings ஐ Click செய்யவும்.
இப்போது வரும் விண்டோவில் Advanced செலக்ட் செய்து, "Change" என்பதை தேந்தெடுக்கவும்.
இப்போது, Virtual memory box தோன்றும், அதில் உள்ள "Automatically manage paging files......"
என்பதில் உள்ள டிக் மார்க்கை எடுத்துவிட்டு, கீழே உள்ள உங்கள் USB Drive-ஐ செலக்ட் செய்து, அதன் கீழே உள்ள "System managed size" என்பதை தேர்ந்தெடுத்து "Set" என்பதை கிளிக் செய்து, (Restart கேட்கும்போது "YES" கொடுக்கவும்.) பின்பு "OK" செய்யவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டர் "Restart" ஆகும். பிறகு மெமரியை சோதித்துப் பாருங்கள்.

விண்டோஸ்-7 பயன் படுத்தினால்...?
Spoiler:

 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Nov 20, 2011 10:37 am

எதற்கும் உங்களது 1TB வன்தட்டை இரண்டாக பிரித்து
(பார்ட்டிஷன்) செய்துக் கொள்ளுங்கள். பாதுகாப்புக்கும் பயனுக்கும் வசதியாக இருக்கும்.

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Nov 20, 2011 11:04 am

ANTHAPPAARVAI wrote:
attacrc wrote:
என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட் ஹர்ட் டெஸ்க்கில் புரோக்கிராம் இன்ஸ்டால் செய் முடியுமா
மேலும் 32gbபென் பிளாஸ் டிரைவரை மெமரி ராம்-ஆக பாவிக்க முடியுமா நண்பர்களே

என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட் ஹர்ட் டெஸ்க்கில் புரோக்கிராம் இன்ஸ்டால் செய் முடியுமா

முடியும் நண்பா!
உங்கள் USB Drive -இல் போதிய இடம் இருக்குமேயானால் நீங்கள் தாராளமாக எங்கு வேண்டுமானாலும் Programe install செய்து கொள்ளலாம். ஆனால் Program RUN செய்யும் போது உங்கள் USB drive Connect செய்யப்படவேண்டும்.
மேலும் தனியாக ஒரு Folder உருவாக்கி ("Progarams")அதில் எல்லா ப்ரோக்ராம்ங்களையும் Install செய்வது நல்லது.

மேலும் 32gbபென் பிளாஸ் டிரைவரை மெமரி ராம்-ஆக பாவிக்க முடியுமா நண்பர்களே

முடியும்!
முதலில் உங்கள் "My computer"-ல் Right click செய்து Properties செல்லவும். பின்பு,
Advanced Option/Advanced Settings செல்லவும். பின்பு Performance என்பதில் Settings ஐ Click செய்யவும்.
இப்போது வரும் விண்டோவில் Advanced செலக்ட் செய்து, "Change" என்பதை தேந்தெடுக்கவும்.
இப்போது, Virtual memory box தோன்றும், அதில் உள்ள "Automatically manage paging files......"
என்பதில் உள்ள டிக் மார்க்கை எடுத்துவிட்டு, கீழே உள்ள உங்கள் USB Drive-ஐ செலக்ட் செய்து, அதன் கீழே உள்ள "System managed size" என்பதை தேர்ந்தெடுத்து "Set" என்பதை கிளிக் செய்து, (Restart கேட்கும்போது "YES" கொடுக்கவும்.) பின்பு "OK" செய்யவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டர் "Restart" ஆகும். பிறகு மெமரியை சோதித்துப் பாருங்கள்.

விண்டோஸ்-7 பயன் படுத்தினால்...?
Spoiler:

முடியும் நண்பா!
உங்கள் USB Drive -இல் போதிய இடம் இருக்குமேயானால் நீங்கள் தாராளமாக எங்கு வேண்டுமானாலும் Programe install செய்து கொள்ளலாம். ஆனால் Program RUN செய்யும் போது உங்கள் USB drive Connect செய்யப்படவேண்டும்.
மேலும் தனியாக ஒரு Folder உருவாக்கி ("Progarams")அதில் எல்லா ப்ரோக்ராம்ங்களையும் Install செய்வது நல்லது.

அருமை நண்பா......நான் இதனை ஏற்கனவே செய்து பார்த்ததில்லை நம் ஈகரை ல நண்பர் கேட்ட பின்புதான் நான் இதனை என் ஹர்ட் டிஸ்க் ல செய்துபார்தேன்..ஆனான் அப்போது எனது ஹர்ட் டிஸ்க் ல இடம் இலை அதனால் முடியாது என்று தவறுதலாக கூறிவிட்டேன்...... இப்போது நானும் இதனை தெரிந்து கொண்டேன் சூப்பருங்க மகிழ்ச்சி நன்றி நன்றி

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Jjji
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 20, 2011 11:10 am

USB Harddisk-ல் ப்ரோக்ராம் இன்ஸ்டால் செய்யவேண்டுமெனில் சிறந்த வழி , நீங்கள் நிறுவ விரும்பும் சாஃப்ட்வேர்களின் portable version இருக்கிறதா என்று பார்த்து அதனை நிறுவவும் . சாதாரண அப்ளிகேஷன்காலை USB drive வில் நிறுவும் பொது பிப்ன்னால் பல பிரச்சினைகள் வார வாய்ப்புள்ளது.

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Nov 20, 2011 11:17 am

ராஜா wrote:USB Harddisk-ல் ப்ரோக்ராம் இன்ஸ்டால் செய்யவேண்டுமெனில் சிறந்த வழி , நீங்கள் நிறுவ விரும்பும் சாஃப்ட்வேர்களின் portable version இருக்கிறதா என்று பார்த்து அதனை நிறுவவும் . சாதாரண அப்ளிகேஷன்காலை USB drive வில் நிறுவும் பொது பிப்ன்னால் பல பிரச்சினைகள் வார வாய்ப்புள்ளது.

இதுவேற இருக்கா?? நன்றி நன்றி

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

 என்னிடம் உள்ள 1000 gb பாக்கெட்  Jjji
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக