Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்
+2
ஜாஹீதாபானு
அ.இராஜ்திலக்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்
வெண்ணிலவிற்கு வண்ணமிட்டு
நீயாக வருகிறாய்
மலையருவியின் சந்தன காற்றை
மூச்சாக்கி தருகிறாய்
வளையல் கொலுசில் வார்த்தைகளாக்கி
மௌனம் கலைத்து இரசிக்கிறாய்
அடிமனத்தில் அழகினை ஒளித்து -தேட
அன்பினை கொண்டு தூண்டுகிறாய்
எத்தனை முறை சந்தித்து விட்டாலும்
இப்பொழுதும் முதன்முறையாய் இருக்கிறாயே
நீயாக வருகிறாய்
மலையருவியின் சந்தன காற்றை
மூச்சாக்கி தருகிறாய்
வளையல் கொலுசில் வார்த்தைகளாக்கி
மௌனம் கலைத்து இரசிக்கிறாய்
அடிமனத்தில் அழகினை ஒளித்து -தேட
அன்பினை கொண்டு தூண்டுகிறாய்
எத்தனை முறை சந்தித்து விட்டாலும்
இப்பொழுதும் முதன்முறையாய் இருக்கிறாயே
Last edited by அ.இராஜ்திலக் on Thu Nov 17, 2011 3:57 pm; edited 1 time in total
அன்பான
அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
அ.இராஜ்திலக்- இளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011
Re: முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்
அ.இராஜ்திலக் wrote:வெண்ணிலவிற்கு வண்ணமிட்டு
நீயாக வருகிறாய்
மலையருவியின் சாந்தன காற்றை
மூச்சாக்கி தருகிறாய்
வளையல் கொலுசில் வார்த்தைகளாக்கி
மௌனம் கலைத்து இரசிக்கிறாய்
அடிமனத்தில் அழகினை ஒளித்து -தேட
அன்பினை கொண்டு தூண்டுகிறாய்
எத்தனை முறை சந்தித்து விட்டாலும்
இப்பொழுதும் முதன்முறையாய் இருக்கிறாயே
கவிதை அருமை திலக்
சில எழுத்து பிழை இருக்கு சரி பண்ணிடுங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்
நல்ல கவிதை
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்
ஜாஹீதாபானு wrote:
கவிதை அருமை திலக்
குழந்தையாக இருந்த பானு , குமரியாக மாறி இப்போ மறுபடியும்
கமாலு வாக மாறிவிட்டாரே
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்
[quote="aathma"]
குஓட்டே
நன்றி சஞ்சு அவள் குமரியல்ல சின்னபொண்ணு தான் 12 வயது நடக்கிறது
ஜாஹீதாபானு wrote:
கவிதை அருமை திலக்
குஓட்டே
நன்றி சஞ்சு அவள் குமரியல்ல சின்னபொண்ணு தான் 12 வயது நடக்கிறது
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்
ஜாஹீதாபானு wrote: அவள் குமரியல்ல சின்னபொண்ணு தான் 12 வயது நடக்கிறது
சரி , பானு ஆனா அவள் வயச இப்படி சொல்லீட்டீங்களே !
பெண்களின் வயசை வெளியே சொல்லக்கூடாது அது ரகசியம்
என்ன மறுபடியும் உங்க கணவர் படத்தையே போட்டுட்டீங்க ?
( கணவர்தான் உங்க முதல் குழந்தைகிறதாலா ? )
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்
ஆமா சஞ்சு அவுங்க தானே முதல்ல .... அப்புறம்தானே பிள்ளைகள்aathma wrote:ஜாஹீதாபானு wrote: அவள் குமரியல்ல சின்னபொண்ணு தான் 12 வயது நடக்கிறது
சரி , பானு ஆனா அவள் வயச இப்படி சொல்லீட்டீங்களே !
பெண்களின் வயசை வெளியே சொல்லக்கூடாது அது ரகசியம்
என்ன மறுபடியும் உங்க கணவர் படத்தையே போட்டுட்டீங்க ?
( கணவர்தான் உங்க முதல் குழந்தைகிறதாலா ? )
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: முதன் முதலாய் உன்னை பார்க்கிறேன்
எத்தனை முறை சந்தித்து விட்டாலும்
இப்பொழுதும் முதன்முறையாய் இருக்கிறாயே
இப்பொழுதும் முதன்முறையாய் இருக்கிறாயே
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» முதன் முதலாய் தங்கைக்கு...
» முதன் முதலாய் காதலித்தபோது...
» முதல் முதலாய்....
» முதல் முதலாய் அம்மாவுக்காக - வைரமுத்து
» உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------
» முதன் முதலாய் காதலித்தபோது...
» முதல் முதலாய்....
» முதல் முதலாய் அம்மாவுக்காக - வைரமுத்து
» உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|