ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரிய திரைக்குத் தாவும் சிவகார்த்திகேயன் !

4 posters

Go down

பெரிய திரைக்குத் தாவும் சிவகார்த்திகேயன் ! Empty பெரிய திரைக்குத் தாவும் சிவகார்த்திகேயன் !

Post by ரேவதி Thu 17 Nov 2011 - 14:09

'பசங்க' படத்தினை இயக்கிய பாண்டிராஜ் இயக்கி இருக்கும் படம் 'மெரீனா'. இப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

விஜய் டி.வியின் முன்னணி தொகுப்பாளராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். பல்வேறு நிகழ்ச்சிகளில் தனது நகைச்சுவை மிளிரும் நிகழ்ச்சித் தொகுப்பால் அனைவரையும் கலகலப்பாக்கி வந்தார்.

இந்நிலையில் இன்று தனுஷ் நடிக்கும் ' 3 ' படத்தின் ஆடியோ போஸ்டர்களில் தனுஷுடன் இணைந்து சிவகார்த்திகேயனும் நடனமாடுவது போல் அமைந்து இருந்தது.

இதனைடுத்து சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்டு கேட்ட போது, " தனுஷுடன் இணைந்து ' 3 ' படத்தில் நடித்து இருக்கிறேன். ' 3 ' படத்தில் தனுஷும் நானும் சின்ன குழந்தையில் இருந்து ஒன்றாகவே இருப்பது போல் காட்சிகள் இருக்கும்.

என்னுடைய பல்வேறு நிகழ்ச்சிகளைப் பார்த்து தனுஷ் எனக்கு இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை அளித்தார். விரைவில் 3ம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

'துள்ளாத மனமும் துள்ளும்', 'தீபாவளி' போன்ற படங்களை இயக்கிய எழில் சார் இயக்கும் அடுத்த படத்தில் தனி நாயகனாக நடிக்க இருக்கிறேன். விரைவில் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும்" என்று கூறினார்.

'மெரினா', ' 3 ', எழில் இயக்கும் படம் என தனது திரையுலக வாழ்க்கை தொடங்கி இருப்பது சிவகார்த்திகேயனை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

விகடன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பெரிய திரைக்குத் தாவும் சிவகார்த்திகேயன் ! Empty Re: பெரிய திரைக்குத் தாவும் சிவகார்த்திகேயன் !

Post by dhilipdsp Thu 17 Nov 2011 - 14:10

நல்ல செய்தி அவருக்கு அக்கா
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

பெரிய திரைக்குத் தாவும் சிவகார்த்திகேயன் ! Empty Re: பெரிய திரைக்குத் தாவும் சிவகார்த்திகேயன் !

Post by பூஜிதா Thu 17 Nov 2011 - 14:20

நல்ல திறமையானவர் சிவகார்த்திகேயன் அவருக்கு வாழ்த்துக்கள்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பெரிய திரைக்குத் தாவும் சிவகார்த்திகேயன் ! Empty Re: பெரிய திரைக்குத் தாவும் சிவகார்த்திகேயன் !

Post by பிஜிராமன் Thu 17 Nov 2011 - 14:41

நல்ல செய்தி பெரிய திரைக்குத் தாவும் சிவகார்த்திகேயன் ! 677196 .........நிறைய திறமைகளை உள்ளடக்கியவர்....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பெரிய திரைக்குத் தாவும் சிவகார்த்திகேயன் ! Empty Re: பெரிய திரைக்குத் தாவும் சிவகார்த்திகேயன் !

Post by ரேவதி Thu 17 Nov 2011 - 16:32

பெரிய திரைக்குத் தாவும் சிவகார்த்திகேயன் ! 678642


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பெரிய திரைக்குத் தாவும் சிவகார்த்திகேயன் ! Empty Re: பெரிய திரைக்குத் தாவும் சிவகார்த்திகேயன் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum