புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_m10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10 
53 Posts - 42%
heezulia
புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_m10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_m10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_m10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_m10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_m10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_m10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_m10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10 
304 Posts - 50%
heezulia
புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_m10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_m10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_m10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_m10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10 
21 Posts - 3%
prajai
புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_m10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_m10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_m10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_m10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_m10புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 17, 2011 12:28 pm

இந்திய அரசின் உணவுக் கொள்கையின் முக்கியமான அம்சங்களை நிறைவேற்றும்
பொருட்டு புட் கார்பொரேஷன் ஆப் இந்தியா என்ற எப்.சி.ஐ., அமைப்பு 1964ல்
நிறுவப்பட்டது. விவசாயிகளின் விளை பொருட்களின் விலைக்குப் போதுமான
பாதுகாப்பு அளிப்பது, தானியங்களை நாடெங்கும் பகிர்ந்து வழங்குவது போன்ற
முக்கிய நோக்கங்களுடன் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை மனதில் கொண்டு போதுமான அளவு உணவுப்
பொருட்களை கிடங்குகளில் இருத்துவதும் இதன் பணிகளில் ஒன்றாகும். இந்த
நிறுவனத்தின் தென் மண்டலத்தில் ஏ.ஜி.,ஐஐஐ பிரிவில் 700 பேரை பணியில்
அமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரிவுகள்:
எப்.சி.ஐ.,யின் ஏ.ஜி.,ஐஐஐ பிரிவில்
ஜெனரலில் 77 காலி இடங்களும், அக்கவுன்ட்ஸ் பிரிவில் 63 காலி இடங்களும்,
டெக்னிகல் பிரிவில் 267 காலி இடங்களும், டெப்போ பிரிவில் 278 காலி
இடங்களும், ஏ.ஜி.,ஐஐ பிரிவில் டைப்பிஸ்ட் பிரிவில் 13 காலி இடங்களும்
நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேவைகள் என்னென்ன:
புட் கார்பொரேஷனின் ஏ.ஜி.,ஐஐஐ
பதவிக்கு அதிகபட்சம் 27 வயதும் ஏ.ஜி.,ஐஐ பதவிக்கு அதிகபட்சம் 25 வயதும்
01.01.2012 அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு
அடிப்படையில் இந்தப் பதவிகள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஜி.,ஐஐஐ ஜெனரல் மற்றும் டெப்போ பதவிக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு
பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அக்கவுன்ட் பிரிவுக்கு
விண்ணப்பிக்க காமர்ஸ் பிரிவில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

டெக்னிகல் பிரிவுக்கு பி.எஸ்சி., அக்ரிகல்சர் அல்லது தாவரவியல்,
விலங்கியல், பயோடெக்னாலஜி, பயோகெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி ஆகியவற்றில்
பி.எஸ்சி., படிப்பு அல்லது பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை புட் சயின்ஸ்,
அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங், பயோடெக்னாலஜி ஆகிய ஏதாவது ஒரு பிரிவில்
முடித்திருக்க வேண்டும். இந்த குறைந்த பட்ச கல்வித் தகுதியுடன்
கம்ப்யூட்டர் தொடர்புடைய திறன் கட்டாயத் தேவையாகும். ஏ.ஜி.,ஐஐ பதவிகளுக்கு
இந்தி டைப்பிங் தேவை.

இதர தகவல்கள்:
புட் கார்பொரேஷனின் காலி இடங்களுக்கு
விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ.200/ஐ ஸ்டேட் வங்கியில் சலான் மூலம்
செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆப்லைன் விண்ணப்பிக்க
விரும்புபவர்கள் இதே கட்டணத்தை சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் ஸ்டாம்ப் வாயிலாக
செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

முழுமையான விபரங்கள் அறிய இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைக் கட்டாயம் பார்க்கவும். ஆப்லைனில் விண்ணப்பிக்க விரும்பு
பவர்கள்
அவர்கள் விண்ணப்பிக்கும் பகுதிக்கென்று குறிப்பிடப்பட்ட முகவரிக்கு
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். எழுத்துத் தேர்வு 04.02.2012 மற்றும்
05.02.2012 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

தென்மண்டலத்திற்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
Regional Director (KKR),
Staff Selection Commission,
1st Floor, "E" Wing, Kendriya Sadan,
Koramangala, Bangalore,
Karnataka - 560 034.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள்: 23.11.2011

இணையதள முகவரி: http://fciweb.nic.in//upload/News/FCI_Advertisement_Notice.pdf

தினமலர்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Nov 17, 2011 12:40 pm

ஆம் ,ஞாபகபடுத்தியதற்கு நன்றி ரேவதி அவர்களே

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! 1357389புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! 59010615புட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Images3ijfபுட் கார்பொரேஷன் ஆப் இந்தியாவில் பணியிடங்கள்! Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக