புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்லவர் கால ரகசிய அறை உடைப்பு : கல், மண் குவியல் கண்டு ஏமாற்றம்! I_vote_lcapபல்லவர் கால ரகசிய அறை உடைப்பு : கல், மண் குவியல் கண்டு ஏமாற்றம்! I_voting_barபல்லவர் கால ரகசிய அறை உடைப்பு : கல், மண் குவியல் கண்டு ஏமாற்றம்! I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்லவர் கால ரகசிய அறை உடைப்பு : கல், மண் குவியல் கண்டு ஏமாற்றம்! I_vote_lcapபல்லவர் கால ரகசிய அறை உடைப்பு : கல், மண் குவியல் கண்டு ஏமாற்றம்! I_voting_barபல்லவர் கால ரகசிய அறை உடைப்பு : கல், மண் குவியல் கண்டு ஏமாற்றம்! I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
பல்லவர் கால ரகசிய அறை உடைப்பு : கல், மண் குவியல் கண்டு ஏமாற்றம்! I_vote_lcapபல்லவர் கால ரகசிய அறை உடைப்பு : கல், மண் குவியல் கண்டு ஏமாற்றம்! I_voting_barபல்லவர் கால ரகசிய அறை உடைப்பு : கல், மண் குவியல் கண்டு ஏமாற்றம்! I_vote_rcap 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்லவர் கால ரகசிய அறை உடைப்பு : கல், மண் குவியல் கண்டு ஏமாற்றம்!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 17, 2011 12:27 pm

ம்மிடிப்பூண்டி : பல்லவர் கால கோவிலிலுள்ள ரகசிய அறையை இடித்ததில் கல், மண்
குவியல் மட்டுமே இருந்தன. அவற்றை அகற்றி பார்த்ததில், ரகசிய அறை
வெற்றிடமாக காட்சியளித்ததால், கூடி இருந்தவர்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த, புதுகும்மிடிப்பூண்டி
கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட
தெய்வநாயகி உடனுறை சந்திரசேகரேஸ்வரர் கோவில் உள்ளது. அக்கோவிலில், வள்ளி
சுப்பிரமணிய தெய்வானை சன்னிதிக்கும், அதை அடுத்துள்ள தெய்வநாயகி அம்மன்
சன்னிதிக்கும் இடையே, 5 அடி அகலம், 12 அடி நீளத்தில் ரகசிய அறை இருப்பதை,
இந்து அறநிலையத் துறையினர் கண்டறிந்தனர். இந்த ரகசிய அறை, இந்து சமய
அறநிலையத் துறை உதவி ஆணையர் பத்மநாபன், தொல்லியல் துறை காப்பாட்சியர்
சம்பத், கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராமபிரான் முன்னிலையில்
இடிக்கப்பட்டது. இதற்காக, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., குமார் தலைமையில்,
50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில்
வெளிப்புற பிரகாரத்திலுள்ள ரகசிய அறையின் சுவரை இடிக்க துவங்கினர்.
இடிக்கப்பட்ட பகுதியில், துவாரம் வழியாக ரகசிய அறை இருப்பது
கண்டறியப்பட்டது. அதன்பின், ஜே.சி.பி., இயந்திரம் கொண்டு ரகசிய அறை சுவரை
மட்டும் இடித்தனர். ரகசிய அறையில் இருந்த கல், மண் குவியல் அகற்றப்பட்டது.
வெற்றிடமாக காட்சியளித்த ரகசிய அறையில், ஏதுமில்லை என்பதை உறுதி செய்தனர்.
காலை முதல் கோவிலை சுற்றி ஆர்வத்துடன் காத்திருந்த அனைவரும், பெருத்த
ஏமாற்றமடைந்தனர். கூடியிருந்த மக்கள் வரிசையாக நின்று, ஒவ்வொருவராக ரகசிய
அறையை பார்த்தபடி சென்றனர். வெற்றிடம் ஏன்? : எதற்காக வெற்றிடமாக உள்ள ஒரு
இடம், நான்கு பக்கம் அடைக்கப்பட்டது என்று, தொல்லியல் துறை காப்பாட்சியர்
சம்பத்திடம் கேட்டபோது, ""ரகசிய அறையின் இடது புறத்தில், மாடம் ஒன்று
இருக்கிறது. ஆரம்ப காலத்தில் அந்த அறையும் ஒரு சன்னிதியாக இருந்திருக்கக்
கூடும். அந்த சன்னிதியை வேறு இடத்திற்கு மாற்றியிருக்கக் கூடும்.
வெற்றிடமாக ஒரு அறை இருப்பதற்கு பதிலாக, நான்கு பக்கம் சுவர் எழுப்பினால்,
மேல் பகுதியிலுள்ள கருங்கல் தளம், பலமாக நிற்கும் என்ற எண்ணத்தில், அந்த
அறையை முழுவதும் அடைத்திருக்கக் கூடும், என்று தெரிவித்தார்.

தினமலர்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Nov 17, 2011 3:28 pm

பல்லவர்களை ஞாபகபடுத்தியதர்க்கு நன்றி... நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Nov 17, 2011 3:31 pm

எல்லா இடத்திலுமே தங்கமும் வெள்ளியுமா இருக்குமா என்ன.... பல்லவர் கால ரகசிய அறை உடைப்பு : கல், மண் குவியல் கண்டு ஏமாற்றம்! 745155ஏமாந்தீங்களா....உழைத்து சம்பாதிக்கணும். பல்லவர் கால ரகசிய அறை உடைப்பு : கல், மண் குவியல் கண்டு ஏமாற்றம்! 572280

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக