ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:

+2
உதயசுதா
ரேவதி
6 posters

Go down

ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Empty ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:

Post by ரேவதி Thu Nov 17, 2011 9:45 am

காஞ்சிபுரம்:தி.மு.க., எம்.பி.,யும்., சினிமா நடிகருமான ரித்தீஷ் நில
மோசடி வழக்கில், நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். போலி ஆவணங்களை தயார்
செய்து, 1.5 கோடி ரூபாய் மதிப்பு நிலத்தை அபகரித்தார் என்பது இவர் மீதான
குற்றச்சாட்டு. கைதான ரித்தீஷ், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர்
சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் தொகுதியில் இருந்து, தி.மு.க., சார்பில் லோக்சபாவிற்கு
தேர்ந்தெடுக்கப்பட்டவர் நடிகர் ரித்தீஷ். சென்னை மயிலாப்பூரில்
குடியிருந்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் நேற்று காலை 4.30
மணிக்கு, மயிலாப்பூரில் உள்ள, நடிகர் ரித்தீஷ் வீட்டிற்கு சென்றனர். அங்கு
தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி கைது செய்து, காஞ்சிபுரம் எஸ்.பி.,
அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். தகவல் அறிந்து காலை 7.30 மணிக்கு,
காஞ்சிபுரம் நகர தி.மு.க., நிர்வாகிகள் அங்கு வந்தனர்.டி.எஸ்.பி.,
ராஜேந்திரன் தலைமையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். காலை 11
மணிக்கு, நடிகர் ரித்தீஷ், போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு, ஸ்ரீபெரும்புதூர்
கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு திரண்டிருந்த தி.மு.க.,வினர்,
"பொய் வழக்கு போடாதே' என கோஷங்கள் எழுப்பினர்.

காலை 12 மணிக்கு, ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்,
நடிகர் ரித்தீஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில்
வைக்கும்படி, நீதிபதி அப்துல்மாலிக் உத்தரவிட்டார். ரித்தீஷ் தரப்பில்
ஆஜரான வழக்கறிஞர் பாபுமுத்துமீரான், நீதிபதியிடம் ரித்தீஷை, புழல் சிறைக்கு
அனுப்பும்படி கோரினார். ஆனால், "ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில்
ஆஜர்படுத்தப்படுவோர், வேலூர் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும், என ஐகோர்ட்
அறிவுறுத்தியுள்ளது. எனவே, ரித்தீஷ், வேலூர் சிறைக்கு கொண்டு
செல்லப்படுவார்' என, நீதிபதிஅறிவித்தார். அதைத் தொடர்ந்து, அவருக்கு
சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்கும்படி வழக்கறிஞர் கோரினார். அதற்கு
நீதிபதி சம்மதம் தெரிவித்து உத்தரவிட்டார்.கோர்ட்டுக்கு வெளியே, தி.மு.க.,
மாவட்டச் செயலர் அன்பரசன் தலைமையில் திரண்டிருந்த தி.மு.க.,வினர்,
போலீசுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.
கோர்ட்டிலிருந்து நடிகர் ரித்தீஷை போலீசார், ஸ்ரீபெரும்புதூர் அரசு
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவப் பரிசோதனை முடிந்த
பின், அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இது குறித்து கூடுதல் எஸ்.பி., பாஸ்கரன் கூறும்போது,""நடிகர்
ரித்தீஷ் மீது, ஆள் மாறாட்டம், மோசடி, நிலம் அபகரிப்பு, ஏமாற்றுதல், என ஆறு
சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாமிகண்ணு
என்பவர் கொடுத்த புகாரின்பேரில், விசாரணை நடத்தியபோது, நடிகர் ரித்தீஷ்
போலி ஆவணங்கள் தயாரித்து, நில மோசடி செய்தது தெரியவந்தது. அதன் பின்னரே
அவரை கைது செய்தோம். இது தொடர்பாக, பிரதமர் மற்றும் லோக்சபா சபாநாயகருக்கு
தகவல் அனுப்பியுள்ளோம். இவ்வழக்கு தொடர்பாக, சார்பதிவாளர் அலுவலக
ஊழியர்களிடமும் விசாரணை நடத்த உள்ளோம்,'' என்றார்.

பொய் வழக்கு: ரித்தீஷ் கூறும்போது," அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த
பிறகு, தி.மு.க.,வினர் மீது பொய் வழக்குகள் போடப்படுகிறது. அதுபோல் இதுவும்
ஒரு பொய் வழக்கு. இதை முறைப்படி கோர்ட்டில் சந்திப்பேன்' என்றார்.

என்ன வழக்கு?நில மோசடி நடந்தது எப்படி?சென்னை, ஸ்ரீபெரும்புதூர்
அடுத்த பாப்பாங்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சாமிகண்ணு.
ஏழுமலை, கடந்த 1990 மற்றும் 91ம் ஆண்டு, அதே கிராமத்தை சேர்ந்த
வெங்கடாசலபதி என்பவரிடமிருந்து 1.33 ஏக்கர் நிலம், ஆறுமுகம்
என்பவரிடமிருந்து 1.04 ஏக்கர் நிலம் வாங்கினார். அவரது பூர்வீக நிலம் 20
சென்ட் இருந்தது. கடந்த 2008ம் ஆண்டு, ஐய்யனார் என்ற நில புரோக்கர்,
சாமிகண்ணுவின் உறவினர்களான ஜானகிராமன், கமலக்கண்ணன் ஆகியோரை அணுகி, அவர்கள்
மூலமாக சாமிகண்ணுவிற்கு சொந்தமான நிலத்தை பேரம் பேசி, தி.மு.க.,
எம்.பி.,யும், நடிகருமான ரித்தீஷுக்கு விற்க ஏற்பாடு செய்தார்.சாமிகண்ணு
தனது நிலத்தை 40 சென்ட், 30 சென்ட், 37 சென்ட், என மூன்று பிரிவுகளாக
நடிகர் ரித்தீஷுக்கு விற்பனை செய்தார். கடந்த 2009ம் ஆண்டு ரித்தீஷ்
தரப்பினர், மீதமுள்ள நிலத்தையும் தரக்கோரி சாமிகண்ணுவிடம் கேட்டனர்.

அவர் மறுத்துவிட்டார். அதைத் தொடர்ந்து ரித்தீஷ், ஏற்கனவே சாமிகண்ணு
நிலத்தை வாங்கியபோது, அவர் வழங்கிய புகைப்படத்தின் உதவியுடன், ஆள்
மாறாட்டம் செய்து, சாமிகண்ணு பவர் கொடுத்ததுபோல், போலி ஆவணங்கள் தயார்
செய்தார். அதன்பின், சாமிகண்ணு நிலத்தை, அவருக்கே தெரியாமல், டில்லியை
சேர்ந்த ஹதார் ரியல்டார்ஸ் பிரைவேட் லிமிடெட், என்ற நிறுவனத்தை சேர்ந்த
லட்சுமணன், பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு ரித்தீஷ் விற்பனை
செய்துள்ளார்.இதை தாமதமாக அறிந்த சாமிகண்ணு அதிர்ச்சி அடைந்தார். நடிகர்
ரித்தீஷை சந்தித்து கேட்டபோது, மிரட்டப்பட்டார். தி.மு.க.,
ஆட்சியிலிருந்ததால், அமைதியாக இருந்த சாமிகண்ணு, கடந்த மாதம் 22ம் தேதி,
காஞ்சிபுரம் போலீஸ் எஸ்.பி., மனோகரனிடம் புகார் செய்தார். அவரது
உத்தரவின்பேரில், கூடுதல் எஸ்.பி., பாஸ்கரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்
நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். ஸ்ரீபெரும்புதூர்
சார்பதிவாளர் அலுவலகத்தில், நடிகர் ரித்தீஷ் பதிவு செய்திருந்த பவர்
பத்திரத்தை வாங்கி போலீசார் சோதனை செய்தபோது, அதிலிருந்த கைரேகை,
கையெழுத்து ஆகியவை, சாமிகண்ணுவுடையது அல்ல என்பது தெரிய வந்தது. அவரது
புகைப்படத்தை ஒட்டி, வேறு நபரின் கைரேகையைப் பதிவு செய்து, போலி ஆவணங்கள்
தயார் செய்யப்பட்டிருப்பதும் தெரிந்தது.

தினமலர்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Empty Re: ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:

Post by உதயசுதா Thu Nov 17, 2011 12:14 pm

அட கொய்யாலே.உன்னை எல்லாம் மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்து இருக்காங்களே அவங்கள சொல்லணும்.காமெடி கலந்த வில்லனா நீ

ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Uரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Dரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Aரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Yரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Aரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Sரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Uரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Dரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Hரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Empty Re: ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:

Post by ராஜா Thu Nov 17, 2011 12:24 pm

கலைஞர் டி‌வி ஃபிளாஷ் நியூஸ் :-
ரூ 1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய திமுக எம்பி ரித்தீஷ் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கபட்டுள்ளார் , இது குறித்து திமுக தலைவர் கொலைஞர் கொடுத்துள்ள அறிக்கையில் , மிக கேவலமாக 1.5 கோடி மட்டுமே ஊழல் புரிந்த ரித்தீஷ் திமுகவில் இருக்கக்கூடிய தகுதி இல்லை என்பதாலேயே நீக்கினோம் என்று கூறியுள்ளார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Empty Re: ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:

Post by ரேவதி Thu Nov 17, 2011 12:26 pm

ராஜா wrote:கலைஞர் டி‌வி ஃபிளாஷ் நியூஸ் :-
ரூ 1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய திமுக எம்பி ரித்தீஷ் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கபட்டுள்ளார் , இது குறித்து திமுக தலைவர் கொலைஞர் கொடுத்துள்ள அறிக்கையில் , மிக கேவலமாக 1.5 கோடி மட்டுமே ஊழல் புரிந்த ரித்தீஷ் திமுகவில் இருக்கக்கூடிய தகுதி இல்லை என்பதாலேயே நீக்கினோம் என்று கூறியுள்ளார்.
அதானே ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  224747944

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Empty Re: ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:

Post by உதயசுதா Thu Nov 17, 2011 12:26 pm

ராஜா wrote:கலைஞர் டி‌வி ஃபிளாஷ் நியூஸ் :-
ரூ 1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய திமுக எம்பி ரித்தீஷ் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கபட்டுள்ளார் , இது குறித்து திமுக தலைவர் கொலைஞர் கொடுத்துள்ள அறிக்கையில் , மிக கேவலமாக 1.5 கோடி மட்டுமே ஊழல் புரிந்த ரித்தீஷ் திமுகவில் இருக்கக்கூடிய தகுதி இல்லை என்பதாலேயே நீக்கினோம் என்று கூறியுள்ளார்.

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Uரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Dரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Aரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Yரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Aரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Sரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Uரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Dரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Hரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Empty Re: ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:

Post by கேசவன் Thu Nov 17, 2011 12:32 pm

நடக்கட்டும் நடக்கட்டும்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  1357389ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  59010615ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Images3ijfரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Empty Re: ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:

Post by வின்சீலன் Thu Nov 17, 2011 3:03 pm

தென் பண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் வந்தவன யார் அடிச்சாரோ
யார் அடிச்சாரோ - நாயகன்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Empty Re: ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:

Post by பிளேடு பக்கிரி Thu Nov 17, 2011 3:06 pm

ராஜா wrote:கலைஞர் டி‌வி ஃபிளாஷ் நியூஸ் :-
ரூ 1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய திமுக எம்பி ரித்தீஷ் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கபட்டுள்ளார் , இது குறித்து திமுக தலைவர் கொலைஞர் கொடுத்துள்ள அறிக்கையில் , மிக கேவலமாக 1.5 கோடி மட்டுமே ஊழல் புரிந்த ரித்தீஷ் திமுகவில் இருக்கக்கூடிய தகுதி இல்லை என்பதாலேயே நீக்கினோம் என்று கூறியுள்ளார்.

எப்படி தல இப்படி எல்லாம்? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:  Empty Re: ரூ.1.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க., எம்.பி., நடிகர் ரித்தீஷ் சிக்கினார்:

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகர் ஜே.கே. ரித்தீஷ் மதுரை சிறையில் அடைப்பு
» காமெடி நடிகர் எம்.எஸ். பாஸ்கர் விபத்தில் சிக்கினார்
» ரூ.150 கோடி நிலம் அபகரிப்பு: தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது; குடியிருப்பாளர் சங்கம் புகாரால் நடவடிக்கை
» தமிழ்ப்பெண்கள் - காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார்
» வருமானத்திற்கு அதிகமாக ரூ. 500 கோடி சொத்துக்குவிப்பு, மாநகராட்சி அதிகாரி சிக்கினார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum