புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது "
Page 1 of 1 •
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
கோல்கட்டா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார மாக இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 எனக் கைப்பற்றியது.
2வது டெஸ்ட் போட்டி கோல்கட்டா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்தது.டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில், 7 விக்கெட் இழப்பிற்கு 631 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் சார்பில் டிராவிட் 119 ரன்களும், கேப்டன் தோனி 144 ரன்களும் எடுத்தனர். லட்சுமணன் 176 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில், சமி மற்றும் ரோச் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய பவுலர்களின் சிறப்பான பந்து வீச்சால் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாலோ ஆன் பெற்றது. இந்திய தரப்பில் ஓஜா 4 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 463 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இன்று இழந்தது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில், பிராவோ 136 ரன்களும், சாமுவேல்ஸ் 84 ரன்களும், சந்தர்பால் 47 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில், உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஓஜா, அஸ்வின் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்திய அணி 1 இன்னிங்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 க்கு பூஜ்யம் என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்தியா தொடரை வென்றது.
தினமலர்

Re: 2 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது "
#674912வாழ்த்துக்கள் தோனி & கோ
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: 2 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது "
#674921ராஜா wrote:எல்லா கிரிக்கெட் அணிகளும் இப்படி தான் , வெளியூர் போனா மரண அடி வாங்கிட்டு வருவாங்க. உள்ளூர் போட்டிகளில் எதிரணியை செத்த பாம்ப அடிப்பது போல போட்டு அடிப்பானுங்க.
ஓகே ,ஓகே கூல்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: 2 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது "
#674922- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நல்லா தான் போய்கிட்டு இருக்கு.. பார்ப்போம்
Re: 2 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது "
#674923இல்ல பாஸ்.... நாங்களும் இப்படி தான். மயிலாடுதுறை வந்தா நாகை அணியை போட்டு சாத்துவோம் , நாங்க நாகப்பட்டினம் போகும்போதுவை.பாலாஜி wrote:ஓகே ,ஓகே கூல்ராஜா wrote:எல்லா கிரிக்கெட் அணிகளும் இப்படி தான் , வெளியூர் போனா மரண அடி வாங்கிட்டு வருவாங்க. உள்ளூர் போட்டிகளில் எதிரணியை செத்த பாம்ப அடிப்பது போல போட்டு அடிப்பானுங்க.
வாங்குற அடிய மறக்குறதுக்கு அப்படியே காரைக்கால் பார்டர்ர touch பண்ணிட்டு வருவோம். அந்த அனுபவத்தில் சொன்னேன்
Re: 2 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது "
#674927- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
[quote="ராஜா"][quote="வை.பாலாஜி"]
எல்லாம் சரி தான் கோழி புடிக்கிறவங்களுக்கு அங்க என்ன வேலை?
ராஜா wrote:இல்ல பாஸ்.... நாங்களும் இப்படி தான். மயிலாடுதுறை வந்தா நாகை அணியை போட்டு சாத்துவோம் , நாங்க நாகப்பட்டினம் போகும்போது
வாங்குற அடிய மறக்குறதுக்கு அப்படியே காரைக்கால் பார்டர்ர touch பண்ணிட்டு வருவோம். அந்த அனுபவத்தில் சொன்னேன்
எல்லாம் சரி தான் கோழி புடிக்கிறவங்களுக்கு அங்க என்ன வேலை?
Re: 2 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது "
#674954- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இந்திய அணியின் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Similar topics
» இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 2வது ஒரு நாள் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
» 2வது டெஸ்ட்-இந்தியா 201க்கு ஆல் அவுட்- விக்கெட்களை இழந்து தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ்
» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
» மும்பை டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி- தொடரையும் கைப்பற்றியது
» டில்லி டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் திணறல் ஆட்டம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1