புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொல்கத்தா டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க வெஸ்ட் இண்டீஸ் போராட்டம்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கொல்கத்தா, நவ. 16-
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 631 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. டிராவிட் (119 ரன்), வி.வி.எஸ்.லட்சுமண் (176 ரன், அவுட் இல்லை), கேப்டன் டோனி (144 ரன்) ஆகியோர் சதம் அடித்தனர்.
வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் டாரன்சேமி, கேமர் ரோச் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேரமுடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 34 ரன் எடுத்து இருந்தது. எட்வர்ட்ஸ் 12 ரன்னிலும், டாரன் பிராவோ 4 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று (புதன்கிழமை) 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 597 ரன்கள் பின் தங்கிய நிலையில் கைவசம் 8 விக்கெட் என்ற நிலையில் வெஸ்ட்இண்டீஸ் தொடர்ந்து விளையாடியது. நேற்றைய ஆட்டம் வெளிச்சமின்மையால் முன்னதாக முடித்துக் கொள்ளப்பட்டதால் இன்றைய ஆட்டம் 30 நிமிடம் முன்னதாக தொடங்கியது. சுழற்பந்து வீரர்களான அஸ்வின், ஒஜாவின் பந்து வீச்சில் வெஸ்ட்இண்டீஸ் விக்கெட்டுகளை இழந்து திணறியது. எட்வர்ட்ஸ் 16 ரன்னில் ஒஜா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனர்.
கடந்த டெஸ்டில் சதம் அடித்த சந்தர்பாலை தமிழக வீரர் அஸ்வின் எளிதில் `அவுட்' செய்தார். அவர் 4 ரன்னில் எல்.பி.டபிள்யூ ஆனார். அஸ்வின் கைப்பற்றிய 2-வது விக்கெட் ஆகும். நேற்று அவர் பிராத் வெயிட் விக்கெட்டை கைப்பற்றினார். வெஸ்ட் இண்டீஸ் 46 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.
5-வது விக்கெட்டான டாரன் பிராவோ- சாமுவேல்ஸ் ஜோடி மிகவும் நிதானத்துடன் விளையாடியது. கேப்டன் டோனி பந்து வீச்சில் மாற்றத்தை கொண்டு வந்தார். உமேஷ் யாதவின் அபாரமான பந்து வீச்சால் மேலும் விக்கெட்டுகள் சரிந்தன.
டாரன் பிராவோ (30 ரன்) சாமுவேல்ஸ் (25) ஆகியோரது விக்கெட்டை அவர் கைப்பற்றினார். இருவரும் உமேஷ் யாதவ் பந்தில் போல்டு ஆனார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி 99 ரன்னில் 6 விக்கெட்டுகள் இழந்து இருந்தது. தொடர்ந்து இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி 153 ரன்னில் சுருண்டு பாலோ ஆன் ஆனது.
பாலோ ஆனதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர் 23 ரன்னாக இருக்கும்போது பிராத் வெயிட் 9 ரன்னில் யாதவ் பந்தில் அவுட் ஆனார்.
அவரைத் தொடந்து பரத் 62 ரன்களுக்கும்,எட்வர்ட்ஸ் 60 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 195 ரன்கள் எடுத்து 3 விக்கெட்களை இழந்துள்ளது. பிராவோ 38 ரன்களுடனும்,சந்தர்பால் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்
மாலைமலர்

Similar topics
» டில்லி டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் திணறல் ஆட்டம்
» இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 2வது ஒரு நாள் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
» கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா
» 2வது டெஸ்ட்-இந்தியா 201க்கு ஆல் அவுட்- விக்கெட்களை இழந்து தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ்
» 2 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது "

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1