ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முறிந்துபோன வலது கைக்கு பதிலாக இடது கையை வெட்டி “பிளேட்” வைத்த டாக்டர்கள்

4 posters

Go down

முறிந்துபோன வலது கைக்கு பதிலாக  இடது கையை வெட்டி “பிளேட்” வைத்த டாக்டர்கள் Empty முறிந்துபோன வலது கைக்கு பதிலாக இடது கையை வெட்டி “பிளேட்” வைத்த டாக்டர்கள்

Post by இளமாறன் Thu Nov 17, 2011 1:06 am

அகமதாபாத், நவ.16-

குஜராத் மாநிலம் இசான்யூரைச் சேர்ந்தவர் மனோஜ். இவரது மனைவி பாவ்னா. இவர்களது மகன் கவுசிக் (9). இவன் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தபோது தவறிவிழுந்தான். இதில் அவனது வலது கை முறிந்து போனது. வலியால் அலறித்துடித்த அவனை பெற்றோர் மற்றும் உறவினர்கள் அகமதாபாத் மாநகராட்சிக்கு சொந்தமான எல்.ஜி.மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவனது வலது கை முறிந்து போனதால் டாக்டர்கள் அவனுக்கு ஆபரேசன் செய்து “பிளேட்” பொருத்த முடிவு செய்தனர். இதன்படி நேற்று இரவு அவனுக்கு ஆபரேசன் நடந்தது. அப்போது டாக்டர்கள் சிறுவன்- கவுசிக்கின் வலது கையில் செய்ய வேண்டிய ஆபரேசனை தவறுதலாக இடது கையில் செய்தனர். நன்றாக இருந்த இடது கையை வெட்டி அதில் “பிளேட்” பொருத்தினர். ஆபரேசன் முடிந்து கவுசிக் தியேட்டரை விட்டு வெளியே வந்தபோது அவனது பெற்றோர் ஓடோடிச் சென்று மகனின் அடிபட்ட வலது கையை பார்த்தனர்.

அந்த கை முறிந்தபடியே இருந்தது. சற்று பதட்டம் அடைந்த அவர்கள் இடது கையை பார்த்தனர். நன்றாக இருந்த இடது கை வெட்டப்பட்டு அதில் பிளேட் பொருத்தப்பட்டிருந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது என் மகனின் நன்றாக இருந்த கையையும் டாக்டர்கள் வெட்டி நாசம் செய்து விட்டார்களே என்று கதறித்துடித்தனர். இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிகள் அனைவரும் அங்கு ஓடிவந்து பார்த்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கவுசிக்கின் பெற்றோர், உறவினர்கள் ஆபரேசன் செய்த டாக்டர்களை தேடிச்சென்றனர். இதையறிந்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் மனோஜ் அங்குள்ள ராம்பக் போலீஸ் நிலையத்தில் தனது மகனுக்கு தவறாக ஆபரேசன் செய்த டாக்டர்கள் மீது புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆபரேசன் செய்த டாக்டர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். எல்.ஜி. மருத்துவமனை நிர்வாகி கூறும்போது, சீனியர் டாக்டர் வெளியூர் சென்றதால் ஜூனியர் டாக்டர்கள் ஆபரேசன் செய்தனர். அவர்கள் கவனக்குறைவாக வலது கையில் செய்ய வேண்டிய ஆபரேசனை இடது கையில் செய்துவிட்டனர். அவர்கள் மீது ஒழங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முறிந்துபோன வலது கைக்கு பதிலாக  இடது கையை வெட்டி “பிளேட்” வைத்த டாக்டர்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

முறிந்துபோன வலது கைக்கு பதிலாக  இடது கையை வெட்டி “பிளேட்” வைத்த டாக்டர்கள் Empty Re: முறிந்துபோன வலது கைக்கு பதிலாக இடது கையை வெட்டி “பிளேட்” வைத்த டாக்டர்கள்

Post by ரேவதி Thu Nov 17, 2011 10:00 am

முறிந்துபோன வலது கைக்கு பதிலாக  இடது கையை வெட்டி “பிளேட்” வைத்த டாக்டர்கள் 56667 முறிந்துபோன வலது கைக்கு பதிலாக  இடது கையை வெட்டி “பிளேட்” வைத்த டாக்டர்கள் 56667


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

முறிந்துபோன வலது கைக்கு பதிலாக  இடது கையை வெட்டி “பிளேட்” வைத்த டாக்டர்கள் Empty Re: முறிந்துபோன வலது கைக்கு பதிலாக இடது கையை வெட்டி “பிளேட்” வைத்த டாக்டர்கள்

Post by ராஜா Thu Nov 17, 2011 11:07 am

அடக்கடவுளே .......
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முறிந்துபோன வலது கைக்கு பதிலாக  இடது கையை வெட்டி “பிளேட்” வைத்த டாக்டர்கள் Empty Re: முறிந்துபோன வலது கைக்கு பதிலாக இடது கையை வெட்டி “பிளேட்” வைத்த டாக்டர்கள்

Post by கேசவன் Thu Nov 17, 2011 12:49 pm

முறிந்துபோன வலது கைக்கு பதிலாக  இடது கையை வெட்டி “பிளேட்” வைத்த டாக்டர்கள் 56667 முறிந்துபோன வலது கைக்கு பதிலாக  இடது கையை வெட்டி “பிளேட்” வைத்த டாக்டர்கள் 56667 முறிந்துபோன வலது கைக்கு பதிலாக  இடது கையை வெட்டி “பிளேட்” வைத்த டாக்டர்கள் 56667


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
முறிந்துபோன வலது கைக்கு பதிலாக  இடது கையை வெட்டி “பிளேட்” வைத்த டாக்டர்கள் 1357389முறிந்துபோன வலது கைக்கு பதிலாக  இடது கையை வெட்டி “பிளேட்” வைத்த டாக்டர்கள் 59010615முறிந்துபோன வலது கைக்கு பதிலாக  இடது கையை வெட்டி “பிளேட்” வைத்த டாக்டர்கள் Images3ijfமுறிந்துபோன வலது கைக்கு பதிலாக  இடது கையை வெட்டி “பிளேட்” வைத்த டாக்டர்கள் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

முறிந்துபோன வலது கைக்கு பதிலாக  இடது கையை வெட்டி “பிளேட்” வைத்த டாக்டர்கள் Empty Re: முறிந்துபோன வலது கைக்கு பதிலாக இடது கையை வெட்டி “பிளேட்” வைத்த டாக்டர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிளாக்கில் வலது மற்றும் இடது மவுஸ் கிளிக்குகள் வேலை செய்யாமல் தடுக்க
» அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார்
» சிறுவனை துண்டு துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்த கொடூரம்!
» ஆந்திர சிறுவனுக்கு வலது புறத்தில் இதயம்: டாக்டர்கள் அதிர்ச்சி
» விபத்தில் துண்டான கையை, காலில் வளர்த்து மீண்டும் பொருத்திய டாக்டர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum