ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியாக தூங்குவது என்றால் எப்படி?

+7
உதயசுதா
md.thamim
பூஜிதா
பிஜிராமன்
prlakshmi
இளமாறன்
பிரசன்னா
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 Empty சரியாக தூங்குவது என்றால் எப்படி?

Post by பிரசன்னா Wed Nov 16, 2011 10:15 pm

First topic message reminder :

சரியாக தூங்குவது என்றால் எப்படி?

தூக்கத்திற்கும் உடல் நலத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. இது பற்றி பல்வேறு ஆய்வுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக் கிறது. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, `சரியாக தூங்காதவர்களே பிரச் சினைகளில் ஈடுபடுகிறார்கள்’ என்று கூறுகிறது.

சரியாக தூங்குவது என்றால் எப்படி? தூங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்பது பற்றி இங் கே…

* தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச் சி பெறும். வலுவுண்டாகும். தூங்குவதற்கும் சில விதி முறைகள் இருக்கிறது. அதில் முதன்மையானது நேரந்தவறாமை. தினமும் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டும். அதே போல குறிப் பிட்ட நேரம் தூங்குவதும் அவசி யம். குறைந்தபட்சம் தின மும் 6 முதல் 8 மணி நேரமாவது உறங்க வேண்டும்.

* எந்த திசையில் தலைவைத்துப் படுக்க வேண்டும் என்பது பற்றியும் விதி இரு க்கிறது. “கிழக்கு சிறந்தது; மேற்கு பரவா யில்லை; தெற்கு ஆயுள் பெருகும்; வட க்கு ஆகாது” என்பது மருத்துவர்கள் சொ ல்லும் குறிப்பு. வடக்கில் காந்த ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அதனால் மூளையின் ஓய்வுக்கு இடையூறு ஏற்படு ம் என்பதால் வடக்கே தலை வைக்கக் கூடாது என்பார்கள்.

* தூங்குவதற்கு ஏற்ற படுக்கை பஞ்சு மெத்தைதான். `இலவம் பஞ் சில் துயில்’ என்று நம் முன்னோர் கூறியிருக்கிறார் கள்.

* படுக்கும்போது, இடது பக்கமாகப் படுக்க வேண்டும். இடது கையை மடக்கித் தலையின் கீழே வைத்து கொள்ள வேண்டும். இடது காலை மடக்கி ஒருக்களித்து வலது கா லை நீட்டி இடது கால் மேல் வைத்து, வல து கையை நீட்டி, வலது கால் மீது வைத் துக் கொண்டு தூங்க வேண்டும்.

* இடது புறமாக ஒருக்களித்து தூங்கும் போது, வலதுபுற நாசி வழி யாக மூச்சுக் காற்று இயங்கும். இது நல்ல தூக்கத்தை தரும். உடம்பு க்குத் தேவையான வெப் பம் கிடைக்கும். இப்படிப் படுப்பதால் நோய் விரைவில் குண மாவதாக கூறுவார்கள்.

* கவிழ்ந்து படுப்பது கூடாது. பல மணி நேரம் அசைவில்லாமல் உற ங்குவதால், சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை திரண்டு சிறுநீரக கற்கள் உருவாவதாக தெரிய வந்துள்ளது. குப்புறப் படுக் கும் போதே அதிகமாக சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.



* எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. பகல் தூக்கம் வாதத்தை வரவழைக்கலாம். இர வு தூக்கம் உடலுக்கு நல்ல குளிர்ச்சி யைத் தரும்.

இணையத்தில் இருந்ததை ஈகரையில் இணைக்கிறோம்

நன்றி - vidhai2virutcham.wordpress.com
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down


சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 Empty Re: சரியாக தூங்குவது என்றால் எப்படி?

Post by ரேவதி Thu Nov 17, 2011 1:07 pm

aathma wrote:
ரேவதி wrote:
உங்களுக்கு சில அறிவுரைகள் :


அடேங்கப்பா ! என்ன ரேவதி இது ? புன்னகை

இவ்வளவு பெரிய கட்டுரையை எழுதி தள்ளீட்டே !!!!!! சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 224747944

எத்தனை நல்ல தகவல்களை அள்ளி தந்து இருக்கே !!!!!! சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 677196 சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 677196 சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 677196 சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 677196 சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 677196

மிக்க நன்றிகள் ரேவதி உன் உழைபிற்க்கும் , அக்கறைக்கும் புன்னகை சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 678642 சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 154550
இதை நான் எழுதவில்லை..தேடி கொடுத்தேன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 Empty Re: சரியாக தூங்குவது என்றால் எப்படி?

Post by aathma Thu Nov 17, 2011 1:15 pm

ரேவதி wrote:

இதற்குமேலும்
நீங்கள் தூக்க மாத்திரை இல்லாமல் தூங்க முடியாது என்று சொன்னால்
புகைபிடிபது, போதை பொருட்கள் உட்கொள்வது போன்ற தீய பழக்கங்களுக்கும்
இதற்கும் வித்தியாசமே இல்லாமல் போயிவிடும்

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 Smiley-angry017

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 Cry

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 Smiles_76

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 Sulk

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 Crying_smiley2
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 Empty Re: சரியாக தூங்குவது என்றால் எப்படி?

Post by ரேவதி Thu Nov 17, 2011 1:30 pm

aathma wrote:

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 67637 சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 67637 சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 67637 சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 67637 சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 67637 சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 67637 சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 67637 சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 67637 சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 67637

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 Smiley-angry017

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 Cry

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 Smiles_76

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 Sulk

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 Crying_smiley2
நீங்கள் என்னதான் அழுதாலும் இதுதான் உண்மை இனி உங்களை மாற்றி கொள்ளுங்கள்!


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 Empty Re: சரியாக தூங்குவது என்றால் எப்படி?

Post by aathma Thu Nov 17, 2011 1:35 pm

ரேவதி wrote:
நீங்கள் என்னதான் அழுதாலும் இதுதான் உண்மை இனி உங்களை மாற்றி கொள்ளுங்கள்!

முயற்சி செய்கிறேன் ரேவதி புன்னகை

ஆனால் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் ----- புன்னகை
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 Empty Re: சரியாக தூங்குவது என்றால் எப்படி?

Post by ஜாஹீதாபானு Thu Nov 17, 2011 2:05 pm

aathma wrote:
ரேவதி wrote:
நீங்கள் என்னதான் அழுதாலும் இதுதான் உண்மை இனி உங்களை மாற்றி கொள்ளுங்கள்!

முயற்சி செய்கிறேன் ரேவதி புன்னகை

ஆனால் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் ----- புன்னகை
அதென்ன ஒரு நாள் மட்டும் சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 211781 சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 211781 சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 211781


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 3 Empty Re: சரியாக தூங்குவது என்றால் எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum