ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியாக தூங்குவது என்றால் எப்படி?

+7
உதயசுதா
md.thamim
பூஜிதா
பிஜிராமன்
prlakshmi
இளமாறன்
பிரசன்னா
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 2 Empty சரியாக தூங்குவது என்றால் எப்படி?

Post by பிரசன்னா Wed Nov 16, 2011 10:15 pm

First topic message reminder :

சரியாக தூங்குவது என்றால் எப்படி?

தூக்கத்திற்கும் உடல் நலத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. இது பற்றி பல்வேறு ஆய்வுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக் கிறது. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, `சரியாக தூங்காதவர்களே பிரச் சினைகளில் ஈடுபடுகிறார்கள்’ என்று கூறுகிறது.

சரியாக தூங்குவது என்றால் எப்படி? தூங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்பது பற்றி இங் கே…

* தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச் சி பெறும். வலுவுண்டாகும். தூங்குவதற்கும் சில விதி முறைகள் இருக்கிறது. அதில் முதன்மையானது நேரந்தவறாமை. தினமும் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டும். அதே போல குறிப் பிட்ட நேரம் தூங்குவதும் அவசி யம். குறைந்தபட்சம் தின மும் 6 முதல் 8 மணி நேரமாவது உறங்க வேண்டும்.

* எந்த திசையில் தலைவைத்துப் படுக்க வேண்டும் என்பது பற்றியும் விதி இரு க்கிறது. “கிழக்கு சிறந்தது; மேற்கு பரவா யில்லை; தெற்கு ஆயுள் பெருகும்; வட க்கு ஆகாது” என்பது மருத்துவர்கள் சொ ல்லும் குறிப்பு. வடக்கில் காந்த ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அதனால் மூளையின் ஓய்வுக்கு இடையூறு ஏற்படு ம் என்பதால் வடக்கே தலை வைக்கக் கூடாது என்பார்கள்.

* தூங்குவதற்கு ஏற்ற படுக்கை பஞ்சு மெத்தைதான். `இலவம் பஞ் சில் துயில்’ என்று நம் முன்னோர் கூறியிருக்கிறார் கள்.

* படுக்கும்போது, இடது பக்கமாகப் படுக்க வேண்டும். இடது கையை மடக்கித் தலையின் கீழே வைத்து கொள்ள வேண்டும். இடது காலை மடக்கி ஒருக்களித்து வலது கா லை நீட்டி இடது கால் மேல் வைத்து, வல து கையை நீட்டி, வலது கால் மீது வைத் துக் கொண்டு தூங்க வேண்டும்.

* இடது புறமாக ஒருக்களித்து தூங்கும் போது, வலதுபுற நாசி வழி யாக மூச்சுக் காற்று இயங்கும். இது நல்ல தூக்கத்தை தரும். உடம்பு க்குத் தேவையான வெப் பம் கிடைக்கும். இப்படிப் படுப்பதால் நோய் விரைவில் குண மாவதாக கூறுவார்கள்.

* கவிழ்ந்து படுப்பது கூடாது. பல மணி நேரம் அசைவில்லாமல் உற ங்குவதால், சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை திரண்டு சிறுநீரக கற்கள் உருவாவதாக தெரிய வந்துள்ளது. குப்புறப் படுக் கும் போதே அதிகமாக சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.



* எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. பகல் தூக்கம் வாதத்தை வரவழைக்கலாம். இர வு தூக்கம் உடலுக்கு நல்ல குளிர்ச்சி யைத் தரும்.

இணையத்தில் இருந்ததை ஈகரையில் இணைக்கிறோம்

நன்றி - vidhai2virutcham.wordpress.com
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down


சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 2 Empty Re: சரியாக தூங்குவது என்றால் எப்படி?

Post by ரேவதி Thu Nov 17, 2011 12:24 pm

ராஜா wrote:
ரேவதி wrote:
பிரசன்னா wrote:* எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது.
இதுக்காக ஆஃபிஸ்சை இரவில் திறக்க சொல்லமுடியுமா?இதெல்லாம் செல்லது செல்லது சிரி
சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 2 67637 என்னது பகலில் தூங்க கூடாதா , நானும் அலுவலகத்தில் எவ்வளவு நேரம் தான் வேலை செய்யுரா மாதிரியே நடிக்குறது???? சிரி

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 2 705463 சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 2 705463


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 2 Empty Re: சரியாக தூங்குவது என்றால் எப்படி?

Post by aathma Thu Nov 17, 2011 12:32 pm

மிக்க நன்றிகள் பிரசன்னா அன்பு மலர்

நல்ல பயனுள்ள தகவல்களை தந்து இருக்கிறீர்கள் மகிழ்ச்சி

நான் இதை எல்லாமே முயற்சித்து பார்த்துவிட்டேன்

ஆனாலும் எனக்கு இவை பலன் அளிக்கவே இல்லை சோகம்

நமக்கு இருக்கவே இருக்கு தூக்க மாத்திரை ஜாலி

இன்னைக்கு ரெண்டு மாத்திரை , நாளைக்கு மூன்று , அடுத்த நாள் நான்கு ஜாலி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 2 Empty Re: சரியாக தூங்குவது என்றால் எப்படி?

Post by பிரசன்னா Thu Nov 17, 2011 12:45 pm

aathma wrote:மிக்க நன்றிகள் பிரசன்னா அன்பு மலர்

நல்ல பயனுள்ள தகவல்களை தந்து இருக்கிறீர்கள் மகிழ்ச்சி

நான் இதை எல்லாமே முயற்சித்து பார்த்துவிட்டேன்

ஆனாலும் எனக்கு இவை பலன் அளிக்கவே இல்லை சோகம்

நமக்கு இருக்கவே இருக்கு தூக்க மாத்திரை ஜாலி

இன்னைக்கு ரெண்டு மாத்திரை , நாளைக்கு மூன்று , அடுத்த நாள் நான்கு ஜாலி

நீங்கள் தூக்க மாத்திரை பயன்படுத்துவதை நிறுத்த முயற்சி செய்யுங்கள், முடியவில்லை என்றால் உடனே நல்ல மருத்துவரை அணுகவும்...

சொல்வது easy செய்வது தான் கடினம் - அனைத்தையும் seriousஆக எடுத்து கொள்ளாதீர்கள் முடிந்தவரை sportiveஆக எடுத்துகொள்ளுங்கள்...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 2 Empty Re: சரியாக தூங்குவது என்றால் எப்படி?

Post by பிரசன்னா Thu Nov 17, 2011 12:47 pm

ராஜா wrote:
ரேவதி wrote:
பிரசன்னா wrote:* எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது.
இதுக்காக ஆஃபிஸ்சை இரவில் திறக்க சொல்லமுடியுமா?இதெல்லாம் செல்லது செல்லது சிரி
சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 2 67637 என்னது பகலில் தூங்க கூடாதா , நானும் அலுவலகத்தில் எவ்வளவு நேரம் தான் வேலை செய்யுரா மாதிரியே நடிக்குறது???? சிரி

இதுக்கு ஒரு மெயில் இருக்குமே, அது நிச்சய உங்களுக்கும் வந்திருக்குமே.... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 2 Empty Re: சரியாக தூங்குவது என்றால் எப்படி?

Post by ராஜா Thu Nov 17, 2011 12:48 pm

aathma wrote:நமக்கு இருக்கவே இருக்கு தூக்க மாத்திரை சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 2 755837
இன்னைக்கு ரெண்டு மாத்திரை , நாளைக்கு மூன்று , அடுத்த நாள் நான்கு சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 2 755837
அதற்க்கு அடுத்த நாள் சங்கு சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 2 705463
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 2 Empty Re: சரியாக தூங்குவது என்றால் எப்படி?

Post by ரேவதி Thu Nov 17, 2011 12:51 pm

aathma wrote:
நமக்கு இருக்கவே இருக்கு தூக்க மாத்திரை சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 2 755837

இன்னைக்கு ரெண்டு மாத்திரை , நாளைக்கு மூன்று , அடுத்த நாள் நான்கு சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 2 755837
உங்களுக்கு சில அறிவுரைகள் :

முதலில் தூக்க மாத்திரை என்று ஒன்று இருப்பதையே மறந்துவிடுங்கள்..
இரவில் தூக்கம் வரவில்லை என்பதற்காக 1,2,3 என்ற எண்ணிப் பார்ப்பது முதற்கொண்டு தூக்க மாத்திரையின் துணையை நாடுவது வரை பலமுறைகளை தூக்கம் வருவதற்காக கையாளுகின்றனர். இப்படி இயற்கையில்லாத செயற்கையான வழிகளில் தூக்கத்தினைத் தேடுவதனால் உடல் ஆரோக்கியம் எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பதை பலர் உணர்ந்திருக்கவில்லை. அதுபோல இந்த தூக்கமின்மைக்கு என்ன காரணம் என்பதையும் இவர்கள் அறிய முற்படுவதில்லை.

மனிதனுக்கு உழைப்புக்கு தகுந்தாற்போல் ஓய்வும் உறக்கமும் அவசியம் தேவை. உழைப்பு உடலுழைப்பு, மூளையுழைப்பு என இருவகைப்படும். ஒரு சிலருக்கு மூளையுழைப்பு அதிகமாக இருக்கலாம். உழைப்பு எந்த வகையாக இருந்தாலும் ஓய்வு ஒருவனுக்கு இன்றியமையாதது. உடலுக்கும், மூளைக்கும் ஒருசேர ஓய்வு கிடைக்க நமக்கு உறுதுணையாக இருப்பது உறக்கம்.

நாம் வேலை செய்யும் போது நம் உடல் உறுப்புகள் தேய்வடைகின்றன. இந்த தேய்வை ஈடு செய்ய நாம் நன்றாக உறங்க வேண்டும். உறக்கம் நமக்கு புத்துணர்ச்சி அளித்து மீண்டும் சக்தியும், உற்சாகமும் அளிக்கிறது. மனிதனுக்கு இத்தனை அத்தியாவசிய தேவையாக இருக்கும் உறக்கம் என்பது என்ன? அது இன்னும் புதிராகவே உள்ளது.

ஆனால் உறக்கம் என்பது நிச்சயமாக ஒர் உணர்விழந்த மயக்க நிலை இல்லை என்பது மூளை மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை. இது மூளைக்கு இரத்தம் குறைவாக செல்வதனால் ஏற்படுவது இல்லை. மூளையின் விழிப்புணர்வு பகுதி செயல்புரிய தூண்டப்படாமல் இருக்கும் ஒரு நிலையை உறக்கம் என்று சொல்லலாம்.

மனித உடம்பிலேயே இயற்கையாகவே தூக்கத்தை வரவழைக்கக்கூடிய சில தன்மைகள் உண்டு. இவற்றை செயல்படுத்தவில்லையானால் ஒருவருக்கு தூக்கமின்மை ஏற்படுகிறது.

உடல், மனசுத்தம், அமைதியான மனநிலை, உடற்பயிற்சிகள், ஒழுங்கான உணவுப் பழக்கம் இவையே தானாகவே ஒருவனுக்கு தூக்கம் வரத் தேவையான வழிகள். இவைகளை ஒழுங்காக கடைப்பிடித்து வந்தால் உறக்கமும் தானாகவே ஓடி வரும்.

நல்ல உறக்கம் என்பது ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும் தம் மனதை கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொள்ளும் திறமையும் உடையவர்களுக்கே கைவந்த கலை.

தூங்குவதற்கு சில யோசனைகள்...

* திகில் படங்கள் பார்ப்பது, அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பது போன்றவற்றை தவிர்த்திடல் வேண்டும்.

* உறங்கச் செல்லும் முன் யாருடனும் வாக்குவாதம் செய்தல் கூடாது.

* மனதில் பரபரப்பு, பயம், கவலைகள் இவற்றை தூங்கச் செல்லும் முன் கொண்டு செல்லாதீர்கள்.

* உறங்கும் இடம் நல்ல காற்றோட்டமுள்ளதாக இருக்க வேண்டும். அங்கு சத்தங்கள் இருக்கக் கூடாது. படுக்கையும் வசதியானதாய் இருத்தல் வேண்டும்.

* இரவில் வெது வெதுப்பான நீரில் குளித்தால் உறக்கம் நன்றாக வரும். ஆடைகளை இறுக்கமாக அணிதல் கூடாது. உறக்கத்தை தூண்டும் மெல்லிய இசையை கேட்கலாம்.

* தற்காலத்தில் எல்லாம் இயந்திரமயமாகவும் கம்ப்யூட்டர் மயமாகவும் ஆகிவிட்டதால் பொதுவாக மனிதனின் உடலுழைப்பு குறைவாகவே இருக்கிறது. இது உறக்கத்தை வெகுவாய் பாதிக்கிறது. நாள்தோறும் உடற்பயிற்சி செய்து வந்தால் உறக்கமின்மை வராது.

* இரவு நேரங்களில் வயிறு புடைக்க உண்ணக் கூடாது. எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* தூக்கம் தான் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான மருந்து. தேவையான அளவு உறக்கத்தை நம் உறுதுணையாக்கிக் கொண்டால் ஆரோக்கிய வாழ்வு பெறலாம். அதற்காக எப்போதும் சோம்பி இருத்தல் கூடாது.

* நல்ல உழைப்பிற்கு பின் தான் ஓய்வு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஒழுங்கு முறையுடன் கூடிய உணவுப்பழக்கம், ஓய்வு, உறக்கம் இவையே மனிதனின் ஆரோக்கியத்தை காக்கும் கவசங்கள்.


Last edited by ரேவதி on Thu Nov 17, 2011 12:52 pm; edited 1 time in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 2 Empty Re: சரியாக தூங்குவது என்றால் எப்படி?

Post by aathma Thu Nov 17, 2011 12:52 pm

ராஜா wrote:
aathma wrote:நமக்கு இருக்கவே இருக்கு தூக்க மாத்திரை சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 2 755837
இன்னைக்கு ரெண்டு மாத்திரை , நாளைக்கு மூன்று , அடுத்த நாள் நான்கு சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 2 755837
அதற்க்கு அடுத்த நாள் சங்கு சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 2 705463

சூப்பருங்க ஆஹா ! சூப்பர்

சீக்கிரமா சங்கை ஊதுங்கப்பா ஜாலி ஜாலி

ஆத்மாவா நின்னு கேட்டுகிறேன் நடனம்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 2 Empty Re: சரியாக தூங்குவது என்றால் எப்படி?

Post by aathma Thu Nov 17, 2011 12:55 pm

பிரசன்னா wrote:
நீங்கள் தூக்க மாத்திரை பயன்படுத்துவதை நிறுத்த முயற்சி செய்யுங்கள், முடியவில்லை என்றால் உடனே நல்ல மருத்துவரை அணுகவும்...

சொல்வது easy செய்வது தான் கடினம் - அனைத்தையும் seriousஆக எடுத்து கொள்ளாதீர்கள் முடிந்தவரை sportiveஆக எடுத்துகொள்ளுங்கள்...

நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் அண்ணா புன்னகை

ஆனால் இதை எல்லாம் கடைபிடிக்க கஷ்ட்டமாய் இருக்கிறது சோகம்

அதை தவிர ஒரு அலட்சியம் இருக்கிறது என்னிடத்தில் போயி மருத்துவரை பார்ப்பதில் சிரி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 2 Empty Re: சரியாக தூங்குவது என்றால் எப்படி?

Post by ரேவதி Thu Nov 17, 2011 1:00 pm

aathma wrote:
பிரசன்னா wrote:
நீங்கள் தூக்க மாத்திரை பயன்படுத்துவதை நிறுத்த முயற்சி செய்யுங்கள், முடியவில்லை என்றால் உடனே நல்ல மருத்துவரை அணுகவும்...

சொல்வது easy செய்வது தான் கடினம் - அனைத்தையும் seriousஆக எடுத்து கொள்ளாதீர்கள் முடிந்தவரை sportiveஆக எடுத்துகொள்ளுங்கள்...

நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் அண்ணா புன்னகை

ஆனால் இதை எல்லாம் கடைபிடிக்க கஷ்ட்டமாய் இருக்கிறது சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 2 440806

அதை தவிர ஒரு அலட்சியம் இருக்கிறது என்னிடத்தில் போயி மருத்துவரை பார்ப்பதில் சிரி

நம்மால் முடியாதது என்று எதுவும் இல்லை.
இதற்குமேலும்
நீங்கள் தூக்க மாத்திரை இல்லாமல் தூங்க முடியாது என்று சொன்னால்
புகைபிடிபது, போதை பொருட்கள் உட்கொள்வது போன்ற தீய பழக்கங்களுக்கும்
இதற்கும் வித்தியாசமே இல்லாமல் போயிவிடும்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 2 Empty Re: சரியாக தூங்குவது என்றால் எப்படி?

Post by aathma Thu Nov 17, 2011 1:06 pm

ரேவதி wrote:
உங்களுக்கு சில அறிவுரைகள் :


அடேங்கப்பா ! என்ன ரேவதி இது ? புன்னகை

இவ்வளவு பெரிய கட்டுரையை எழுதி தள்ளீட்டே !!!!!! சூப்பருங்க

எத்தனை நல்ல தகவல்களை அள்ளி தந்து இருக்கே !!!!!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் ரேவதி உன் உழைபிற்க்கும் , அக்கறைக்கும் புன்னகை நன்றி அன்பு மலர்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சரியாக தூங்குவது என்றால் எப்படி? - Page 2 Empty Re: சரியாக தூங்குவது என்றால் எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum