ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா?

+8
jesudoss
மாணிக்கம் நடேசன்
இளமாறன்
குரு
சதாசிவம்
ராஜா
அகிலன்
முஹைதீன்
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Empty மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா?

Post by முஹைதீன் Wed Nov 16, 2011 6:51 pm





மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா?






அரசனாகட்டுமே!
அரசியாகட்டுமே!
குற்றங்கள் யார் செய்தாலும் தட்டிக்கேட்டுத் தடுப்பேன்!
தர்மத்தின் பக்கம் இருப்பேன்!


இது
ஒரு திரைப்பட பாடல் வரியாக இருந்தாலும், இதைத்தான் பெரும்பாலான
அரசியல்வாதிகள் தாங்கள் பதவி ஏற்கும் போதும் அந்த பதவிக்காக மக்களிடம்
ஓட்டுப்பிச்சை கேட்கும் போதும் உபயோகப்படுத்தும் வார்த்தைகள். "நியாயம்,
நேர்மை, உழைப்பு, உண்மை தான் முக்கியம், சட்டத்திற்கு புரம்பாக யார்
செயல்பட்டாலும் அது எனக்கு நெருங்கிய உறவினராக இருந்தாலும் அவர்களுக்கு
சாதகமாக செயல்பட மாட்டேன்" என்றெல்லாம் அரசியல்வாதிகள் வாய்கிழிய
பேசுவார்கள்
என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.


இதைப்பற்றி பேசுவதற்கு இப்போ என்ன இருக்கிறது என்று
நினைக்கிறீர்களா? ஆம்! காரணம் இருக்கிறது. இதே பல்லவியை பாடித்தான் தமிழக
முதல்வராக 5 முறை பதவி ஏற்றிருக்கிறார் கலைஞர் கருணாநிதி. இதை அவர்
பின்பற்றவில்லை என்பதை நாம் அறிந்திருந்தாலும், தற்போது தனது மகள் கனிமொழி
குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறபோது என்னவோ நீதியே
செத்துவிட்டது போன்று பேட்டிகளை கொடுத்து வருகிறார் கலைஞர்.


"கனிமொழிக்கு ஜாமீன் கிடையாது (கடல்லயே இல்லையாம்!) என்று வடிவேலு காமெடி ஸ்டைலில் டெல்லி உயர்நீதிமன்றம் கூறிவிட"நீதி தாமதிக்கப்படுவதால் மனதிற்கு நெருடலை
ஏற்படுத்துகிறது!"
என்று வசனம் பேசியுள்ளார் கலைஞர்.

"2ஜி"
அப்படியென்றால் என்னவென்ற அறியாத மக்களுக்கு கூட "2ஜி ஸ்பெக்டர்ம் ஊழல்"
பற்றி அறிந்துள்ளார்கள் இந்திய மக்கள். 1 லட்சத்தி 76 ஆயிரம் கோடி (ஸாரி!
நம்பரில் எழுத நமக்கு தெரியவில்லை) ரூபாய் ஊழல் நடைபெற்ற அலை ஒதுக்கீட்டில்
மத்திய தொலை
தொடர்பு மந்திரியாக இருந்த ஆர். ராசாவும் கலைஞரின் மகளான் கனிமொழியும்
இன்று திகார் ஜெயிலில் அடைபட்டுக்கிடக்கிறார்கள். எத்தனை நாட்களாக? சில
மாதங்களாகத்தான்.


கனிமொழிக்கு
ஜாமீன் கிடைக்கவில்லை என்ற் செய்தி வந்ததும் அவரின் தாயார் அழுது கண்ணீர்
வடித்தார்! மாற்றுக் கருத்து இல்லை, தாயாக இருந்ததினால் கண்ணீ வருவது
இயல்புதான். தகப்பனாக இருப்பினும் தனது மகள் சிறைச்சாலையில் அடைப்பட்டு
கிடக்கும் போது வருத்தமாகத்தான் இருக்கும்.







மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Kanimozhi
கனிமொழி கைது செய்யப்பட்டபோது கண்கலங்கிய அவரது தாயார்
ஆனால்
நீங்கள் முதலமைச்சராக இருந்த போது கோவை சிறைவாசிகளின் குடும்பத்தார்களின்
அழுகுரல்கள் உங்களது காதினில் ஏன் விழவில்லை? குற்றம் நிரூபிக்கப்படாமலேயே
எத்துனை ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு
தெரியாதோ?







மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? CB13--MUSLIMS_807008f
கோவை மத்திய சிறையில் வாடும் முஸ்லிம்களின் குடும்பத்தார்கள்






மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? 2807256982_516a6e4616
கோவை குண்டுவெடிப்பில் குற்றவாளியாக ஆக்கப்பட்டு பல ஆண்டுகாலம்
சிறையில் இருந்துவிட்டு பின்னர் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட கோவை
முஸ்லிம்கள்


ஒவ்வொரு
வருடமும் அண்ணா பிறந்த நாளின் போது கருணையின் அடிப்படையில் குற்றவாளிகள்
விடுதலை செய்யப்படும் போது இந்த முறை எனது கணவர் விடுதலை செய்யப்படுவார்!
இந்த முறை எனது மகன் விடுதலை அடைந்துவிடுவான்! இந்த முறை எனது அப்பா
வீட்டிற்கு வந்துவிடுவார்! என்று ஒவ்வொரு முறையும் ஏக்கத்தோடு
எதிர்பார்த்து ஏமாந்து போன குடும்பத்தார்கள் பட்ட மன வேதனை இப்போது
புரிந்திருக்குமே!







மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? IND0334B_6880f
தனது மகனின் விடுதலை எதிர்பார்க்கும் ஒரு தந்தை

ஒவ்வொரு
வருடமும் இஸ்லாமிய இயக்கங்கள் கோவை சிறைவாசிகளை விடுதலை செய்யவேண்டும்
எனக் கோரிக்கை வைத்து ஆர்பாட்டங்கள் நடத்தினார்களே! அவற்றையெல்லாம் கொஞ்சம்
கூட பொருட்படுத்தவில்லையே! அது ஏன்?


பல ஆண்டுகள் அரசியில் வாழ்க்கை வாழ்ந்து
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு உணவு
பிரச்சனை என்றால் என்ன? என்பதே உங்களுக்கு தெரியாது. ஆனால் அன்றாடம் கோவை
சிறைவாசிகளின் குடும்பத்தார்கள் உணவுக்குக்கூட கஷ்டப்படுவது உங்களுக்கு
தெரிந்திருக்க வாய்பில்லை.


இளமையோடு
சிறைக்குள்
நுழைந்தவர்கள் முதுமை அடைந்த பிறகும் அவர்களை விடுவிக்க மனம் வராத
உங்களுக்கு சில மாதங்கள் அதுவும் சிறைச்சாலையில் முதல் வகுப்பில் இருக்கும்
உங்கள் மகளுக்காக ஏங்குகிறீர்களே! உங்களுக்கொரு நியாயம்! மற்றவர்களுக்கு
ஒரு நியாயமா?


சமத்துவம், நீதி, நியாயம் போன்ற வார்த்தைகளெல்லாம் முஸ்லிம்களிடத்தில் ஓட்டு வாங்குவதற்காக
மட்டுமே நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகள்! இனியும் உங்களை இந்த சமுதாயம் நம்பிக்கொண்டிருக்கும் என்று எதிர்ப்பார்க்காதீர்கள்.


மக்களின் குறைகளை அறிந்து கொள்ள முடியாத நீங்கள் நிச்சயமாக ஒரு தலைவனும் அல்ல! கலைஞனும் அல்ல!




என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.


=================================================================================
"எங்கள்
இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்கு
கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.


எங்கள்
இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு
செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா!
எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது
சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால்
தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது
சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை
மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள்
பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு
உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)


”இறைவா!
எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின்
வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!” ஆமீன்.






ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Empty Re: மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா?

Post by அகிலன் Wed Nov 16, 2011 7:12 pm

எல்லாவற்றிற்க்கும் மேலாக தமிழீழத்தில் சொல்லொணா துன்பம் நடந்தபோது உமது சொந்த, குடும்ப நலனே முக்கியம் என்று கண்களையும்,காதுகளையும்,வாயையும் இறுக மூடிக்கொண்டு இருந்தீரே கலைஞரே?
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Empty Re: மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா?

Post by ராஜா Wed Nov 16, 2011 7:24 pm

அகிலன் wrote:எல்லாவற்றிற்க்கும் மேலாக தமிழீழத்தில் சொல்லொணா துன்பம் நடந்தபோது உமது சொந்த, குடும்ப நலனே முக்கியம் என்று கண்களையும்,காதுகளையும்,வாயையும் இறுக மூடிக்கொண்டு இருந்தீரே கலைஞரே?
அதனால் தான் இன்று கடைசி காலத்தில் இவ்வளவு வேதனை.........
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Empty Re: மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா?

Post by சதாசிவம் Wed Nov 16, 2011 7:47 pm

நல்ல கட்டுரை,

தமிழ்நாடு மொத்தமுமே தான் துன்பப்பட்டது.

ஒருவனை ஆண்டவன் காப்பாற்ற நினைக்கும் போது, யார் தடுத்தாலும் அவன் காப்பாற்றப்படுவான். ஒருவனை ஆண்டவன் துன்பம் செய்ய நினைக்கும் போது யார் காப்பாற்ற நினைத்தாலும் அவனுடைய துன்பம் போகாது. இது அரசியலில் இருப்பவருக்கு மட்டுமல்ல. யாவருக்கும் தீதும் நன்றும் பிறன் தர வாரா.........



சதாசிவம்
மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Empty Re: மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா?

Post by குரு Wed Nov 16, 2011 10:45 pm

இந்த கட்டுரையை வாசித்தால் கலைஞர் மனம் மாறுமோ என்னவோ ..


இன்றைய சிந்தனை :

மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
avatar
குரு
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Back to top Go down

மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Empty Re: மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா?

Post by இளமாறன் Thu Nov 17, 2011 12:19 am

நல்ல கட்டுரை நீதி தேவதை கண் கட்டபட்டிருந்தாலும் ஒரு நாள் நல்ல தீர்ப்பு வரும் அப்பொழுது நிச்சயம் தவறு செய்தவன் தண்டிக்க படுவான் மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Empty Re: மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா?

Post by மாணிக்கம் நடேசன் Thu Nov 17, 2011 11:07 am

கருணாநிதியாவது கலங்கிறதாவது. உண்ணாவிரத நாடகம் மாதிரி இதுவும் ஓர் போலி அரங்கற்றமாக இருக்கலாம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Empty Re: மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா?

Post by jesudoss Thu Nov 17, 2011 1:30 pm

சதாசிவம் wrote:நல்ல கட்டுரை,

தமிழ்நாடு மொத்தமுமே தான் துன்பப்பட்டது.

ஒருவனை ஆண்டவன் காப்பாற்ற நினைக்கும் போது, யார் தடுத்தாலும் அவன் காப்பாற்றப்படுவான். ஒருவனை ஆண்டவன் துன்பம் செய்ய நினைக்கும் போது யார் காப்பாற்ற நினைத்தாலும் அவனுடைய துன்பம் போகாது. இது அரசியலில் இருப்பவருக்கு மட்டுமல்ல. யாவருக்கும் தீதும் நன்றும் பிறன் தர வாரா.........


மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? 677196 மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? 678642


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? 154550 மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? 154550 மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Empty Re: மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா?

Post by ஜாஹீதாபானு Thu Nov 17, 2011 1:45 pm

சதாசிவம் wrote:நல்ல கட்டுரை,

தமிழ்நாடு மொத்தமுமே தான் துன்பப்பட்டது.

ஒருவனை ஆண்டவன் காப்பாற்ற நினைக்கும் போது, யார் தடுத்தாலும் அவன் காப்பாற்றப்படுவான். ஒருவனை ஆண்டவன் துன்பம் செய்ய நினைக்கும் போது யார் காப்பாற்ற நினைத்தாலும் அவனுடைய துன்பம் போகாது. இது அரசியலில் இருப்பவருக்கு மட்டுமல்ல. யாவருக்கும் தீதும் நன்றும் பிறன் தர வாரா.........


மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? 359383 மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? 359383 மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? 359383


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Empty Re: மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா?

Post by ரேவதி Thu Nov 17, 2011 2:19 pm

குரு wrote:இந்த கட்டுரையை வாசித்தால் கலைஞர் மனம் மாறுமோ என்னவோ ..
அப்படியே மாறிட்டாலும் அநியாயம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா? Empty Re: மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum