புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிந்த்தோமா? Poll_c10பிரிந்த்தோமா? Poll_m10பிரிந்த்தோமா? Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
பிரிந்த்தோமா? Poll_c10பிரிந்த்தோமா? Poll_m10பிரிந்த்தோமா? Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிந்த்தோமா? Poll_c10பிரிந்த்தோமா? Poll_m10பிரிந்த்தோமா? Poll_c10 
181 Posts - 77%
heezulia
பிரிந்த்தோமா? Poll_c10பிரிந்த்தோமா? Poll_m10பிரிந்த்தோமா? Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
பிரிந்த்தோமா? Poll_c10பிரிந்த்தோமா? Poll_m10பிரிந்த்தோமா? Poll_c10 
10 Posts - 4%
prajai
பிரிந்த்தோமா? Poll_c10பிரிந்த்தோமா? Poll_m10பிரிந்த்தோமா? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பிரிந்த்தோமா? Poll_c10பிரிந்த்தோமா? Poll_m10பிரிந்த்தோமா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிரிந்த்தோமா? Poll_c10பிரிந்த்தோமா? Poll_m10பிரிந்த்தோமா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிரிந்த்தோமா? Poll_c10பிரிந்த்தோமா? Poll_m10பிரிந்த்தோமா? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பிரிந்த்தோமா? Poll_c10பிரிந்த்தோமா? Poll_m10பிரிந்த்தோமா? Poll_c10 
2 Posts - 1%
nahoor
பிரிந்த்தோமா? Poll_c10பிரிந்த்தோமா? Poll_m10பிரிந்த்தோமா? Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
பிரிந்த்தோமா? Poll_c10பிரிந்த்தோமா? Poll_m10பிரிந்த்தோமா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிந்த்தோமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Nov 19, 2011 3:51 pm

பிரிதல் எப்படி
சாத்தியம்?
உன்னில் நான்
இன்னும் இருக்கையில்....

உதடுகள் மாறுகின்ற
உண்மையை
கண்ணாடியில் முகம் பார்த்து
கண்களிடம் கேள்.

கோபத்தில் நீ எறிந்த
வார்த்தைக் கணல்துளிகளை
குவித்துவைத்திருக்கிறேன்
குளிர் காய்வதற்க்கு

நீ தந்த காயங்களைக்கூட
ஆறுவதற்க்கு நான்
அனுமதிப்பதில்லை
அந்த வலிகள் உன்னை
நினைவூட்ட வேண்டுமென்று

உன் நினைவுகளை
எரித்த சாம்பலிலும்
ஃபீனிக்ஸ் பறவையாய்
நீயேதான் எழுகிறாய்

பிறகெப்படி நாம்
பிரிந்தோம் என்கிறாய்...?


நன்றி
எஸ்.பிருந்தா
13-03-2001-கல்கி வார இதழில் வெளியான கவிதை.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Nov 19, 2011 4:38 pm

பிரிதல் எப்படி
சாத்தியம்?
உன்னில் நான்
இன்னும் இருக்கையில்....

நீ தந்த காயங்களைக்கூட
ஆறுவதற்க்கு நான்
அனுமதிப்பதில்லை
அந்த வலிகள் உன்னை
நினைவூட்ட வேண்டுமென்று

எனக்கு மிகவும் பிடித்த வரிகள். பிரிந்த்தோமா? 224747944
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 19, 2011 4:59 pm

நீ தந்த காயங்களைக்கூட
ஆறுவதற்க்கு நான்
அனுமதிப்பதில்லை
அந்த வலிகள் உன்னை
நினைவூட்ட வேண்டுமென்று


ரசித்த கவிதை ரசிக்க வைத உங்களுக்கு எனது நன்றிகள் அன்பு மலர்
பாடாய் படுத்தும் காதல் சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிரிந்த்தோமா? Ila
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Nov 19, 2011 5:02 pm

அருமை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 19, 2011 5:05 pm

இப்ப எல்லாம் யாரும் இப்படி கஷ்டப்பட்டு காதலை நினைவில் வைத்துக்கொள்வதில்லை.டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்ஸ் பொண்ணு
காதலி,அந்த ரகம்தான்.

இருந்தாலும் உங்க கவிதை ரொம்பவே நல்லா இருக்கு



பிரிந்த்தோமா? Uபிரிந்த்தோமா? Dபிரிந்த்தோமா? Aபிரிந்த்தோமா? Yபிரிந்த்தோமா? Aபிரிந்த்தோமா? Sபிரிந்த்தோமா? Uபிரிந்த்தோமா? Dபிரிந்த்தோமா? Hபிரிந்த்தோமா? A
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Nov 19, 2011 5:18 pm

இளமாறன் wrote:
நீ தந்த காயங்களைக்கூட
ஆறுவதற்க்கு நான்
அனுமதிப்பதில்லை
அந்த வலிகள் உன்னை
நினைவூட்ட வேண்டுமென்று


ரசித்த கவிதை ரசிக்க வைத உங்களுக்கு எனது நன்றிகள் அன்பு மலர்
பாடாய் படுத்தும் காதல் சிரி

நன்றி இளா!

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Nov 19, 2011 5:21 pm

உதயசுதா wrote:இப்ப எல்லாம் யாரும் இப்படி கஷ்டப்பட்டு காதலை நினைவில் வைத்துக்கொள்வதில்லை.டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்ஸ் பொண்ணு
காதலி,அந்த ரகம்தான்.

இதை என்னை ஏற்று கொள்ள சொல்கிறீர்களா? சோகம்
இந்த பக்கம் போனா சட்ட கல்லூரி இருக்கே ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

இருந்தாலும் உங்க கவிதை ரொம்பவே நல்லா இருக்கு
நன்றி



பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Nov 19, 2011 5:43 pm

கவிதை சூப்பர் பிரிந்த்தோமா? 224747944



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Nov 19, 2011 5:46 pm

பூஜிதா wrote:கவிதை சூப்பர் பிரிந்த்தோமா? 224747944


புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 19, 2011 6:02 pm

என்னமா எழுதி இருக்காங்க ரசித்த கவிதை அருமை பிரிந்த்தோமா? 224747944 பிரிந்த்தோமா? 224747944 பிரிந்த்தோமா? 224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக