Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நயன்தாராவுக்கு எதிராக மாதர் சங்கங்கள்
5 posters
Page 1 of 1
நயன்தாராவுக்கு எதிராக மாதர் சங்கங்கள்
.fullpost{display:inline;}
பிரபுதேவா-நயன்தாரா காதல் விவகாரம் குறித்து வெளியான தகவல்களால் பிரபுதேவாவின் மனைவி ரமலத், நயன்தாராவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதுகுறித்து "என்னை விமர்சிக்க பிரபுதேவாவின் மனைவிக்கு உரிமையில்லை' என நடிகை நயன்தாரா தெரிவித்தார்.
இந்நிலையில் ரமலத்... ""எனக்கும் என் குழந்தைகளுக்கும் எல்லாமே என் கணவர்தான். எங்களுக்கு மட்டுமே அவர் சொந்தம். 15 வருடங்களாக சந்தோஷமாகக் குடும்பம் நடத்தி வந்தோம். ஆனால் இந்தக் காதல் விவகாரம் குறித்த செய்திகளால் நான் என மனக்குறையை வெளியிட்டேன். அதை சொல்ல எனக்குத் தகுதியில்லை என நயன்தாரா கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நயன்தாரா சொல்லியிருப்பதற்கு என் தமிழகத் தாய்மார்களும் சகோதரிகளும் பதில் அளிப்பார்கள். தமிழகத்தில் உள்ள மாதர் சங்கங்கள் என் கண்ணீரைத் துடைப்பார்கள் என நம்புகிறேன்'' எனக் கூறினார்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் பல மாதர் சங்கங்கள் களமிறங்கியுள்ளன. நயன்தாராவின் செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கத் திட்டமிட்டுள்ள மாதர் சங்கங்கள், அவர் நடித்த படங்களைத் திரையிட விடுவதில்லை எனவும் அப்படித் திரையிட்டால் அந்தத் திரையரங்குகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளன.

மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: நயன்தாராவுக்கு எதிராக மாதர் சங்கங்கள்
நல்ல பப்ளிசிட்டி மாதர் சங்கங்களுக்கு!நயனதாரா இது தேவையா...இந்தி படத்துல சான்சே வேணும்னா வேற ஏதாவது பண்ணி இருக்கலாம் ...இப்படி பண்ணலாமா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: நயன்தாராவுக்கு எதிராக மாதர் சங்கங்கள்
மலையாளப்படங்களில் குணச்சித்திர நடிகையாக அபிமானம் பெற்று நடித்து வந்த இவள், தமிழ் நாட்டிற்கு வந்தால் எல்லாம் காட்டி நடிக்கவும் துணிந்த இவளுக்கு எதற்கு திருமணம் ஒரு குடும்பத்தை குட்டி சுவராக்க மனசாட்சியே இல்லையா.. இவளை எதற்கு சொல்லுவான் பிரபுதேவாவை தண்டித்தால் சரி,
திருமணமான ஒருவன் வேறு ஒருத்தியுடன் சுத்தித் திரிந்தால் மரண தண்டனை கொடுக்கும் ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும் அப்ப தான் இது போன்ற நாய்கள் திருந்தும்
திருமணமான ஒருவன் வேறு ஒருத்தியுடன் சுத்தித் திரிந்தால் மரண தண்டனை கொடுக்கும் ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும் அப்ப தான் இது போன்ற நாய்கள் திருந்தும்
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: நயன்தாராவுக்கு எதிராக மாதர் சங்கங்கள்
திருமணமான ஒருவன் வேறு ஒருத்தியுடன் சுத்தித் திரிந்தால் மரண தண்டனை
கொடுக்கும் ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும் அப்ப தான் இது போன்ற நாய்கள்
திருந்தும்
கொடுக்கும் ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும் அப்ப தான் இது போன்ற நாய்கள்
திருந்தும்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: நயன்தாராவுக்கு எதிராக மாதர் சங்கங்கள்
பிரகாஷ் அண்ணா அப்படி ஒரு சட்டம் நிச்சயம் வர வேணடும் அப்போதுதான் பல குடும்பங்கள் அனாதரவாக்கப்படாமல் போகும்...
ஆமா ரூபன் எங்க போட்டான்? கானலையே?
ஆமா ரூபன் எங்க போட்டான்? கானலையே?
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: நயன்தாராவுக்கு எதிராக மாதர் சங்கங்கள்
பிரகாஸ் wrote:திருமணமான ஒருவன் வேறு ஒருத்தியுடன் சுத்தித் திரிந்தால் மரண தண்டனை
கொடுக்கும் ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும் அப்ப தான் இது போன்ற நாய்கள்
திருந்தும்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» நயன்தாராவுக்கு எதிராக புகார் தரவில்லை: சிம்பு விளக்கம்
» நயன்தாராவுக்கு அண்ணன்
» நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்
» நயன்தாராவுக்கு சகலமும் ஆர்யாதானாம்!
» நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!!
» நயன்தாராவுக்கு அண்ணன்
» நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்
» நயன்தாராவுக்கு சகலமும் ஆர்யாதானாம்!
» நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|