ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:37 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை

3 posters

Go down

நண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   Empty நண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை

Post by gspandian Wed Nov 16, 2011 5:21 pm

குரு பகவானுக்கு விரதம் இருக்க விரும்புகிறேன் . விரதம் பற்றிய விதிமுறைகளை எனக்கு கொடுத்து உதவவும்


பேசிக்கொண்டே இருந்தால் உன்னை பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள்..


மௌனமாக இருந்தால் மற்றவர்களை பற்றி நீ அறிந்து கொள்வாய்
gspandian
gspandian
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 06/08/2011

Back to top Go down

நண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   Empty Re: நண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை

Post by உமா Wed Nov 16, 2011 5:28 pm

குருவிற்கு ஏற்ற நாள் வியாழக் கிழமையாகும்.

அந்த நாளில் விரதம் இருந்து மாலையில் சிவன் கோயிலுக்கு
செல்லலாம். அங்கு தட்சிணாமூர்த்திக்கு நடக்கும் சிறப்பு பிராத்தனையில்
கலந்துகொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக்கடலை சுண்டல்
வழங்கலாம்.

http://www.tamilstar.net/news-id-kuru-04-06-111490.htm
-------------------------------
குரு வழிபாடு

குரு பகவானுக்குரிய பொதுவான பரிகாரங்கள் மற்றும் அவர் அருளை அள்ளித்தரும் வழிபாடுகள் வருமாறு:

* நவக்கிரக பீடத்தில் உள்ள குருவை முல்லை மலரால் அர்ச்சனை செய்யலாம்.

* வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை படைத்து அர்ச்சனை செய்து வழிபடலாம்.

* வியாழக்கிழமைதோறும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வழிபாடு செய்யலாம்.

* வியாழக்கிழமைதோறும் ராகவேந்திரரை வணங்கி வரலாம்.

* அவ்வப்போது நம்மனதில் குரு ஸ்தானத்தில் நினைத்திருப்பவர்களை வணங்கி
ஆசிபெறலாம். குரு பகவானுக்குரிய மந்திரங்களை கூறி அவரை வழிபட்டு வரலாம்.

* விஷ்ணு சகஸ்ஹரநாம பாராயணம் செய்யலாம்.

* அரசு, வேம்பு, நாகர், ஆகியவைகளை 9 தடவை சுற்றி வலம் வரலாம்.

நன்றி
http://aanmikam.blogspot.com/2011/06/blog-post_6342.html


Last edited by உமா on Wed Nov 16, 2011 5:35 pm; edited 2 times in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   Empty Re: நண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை

Post by உதயசுதா Wed Nov 16, 2011 5:31 pm

அடடா உமா வியாழக்கிழமை விரதம் இருடா தம்பின்னு சொன்னா முடிஞ்சுடும்.அதுக்கும் இம்மாம் பெரிய கட்டுரையா புன்னகை


நண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   Uநண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   Dநண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   Aநண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   Yநண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   Aநண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   Sநண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   Uநண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   Dநண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   Hநண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   Empty Re: நண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை

Post by gspandian Wed Nov 16, 2011 5:36 pm

nanri akka


பேசிக்கொண்டே இருந்தால் உன்னை பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள்..


மௌனமாக இருந்தால் மற்றவர்களை பற்றி நீ அறிந்து கொள்வாய்
gspandian
gspandian
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 06/08/2011

Back to top Go down

நண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   Empty Re: நண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை

Post by உமா Wed Nov 16, 2011 5:36 pm

உதயசுதா wrote:அடடா உமா வியாழக்கிழமை விரதம் இருடா தம்பின்னு சொன்னா முடிஞ்சுடும்.அதுக்கும் இம்மாம் பெரிய கட்டுரையா புன்னகை

சுறுக்கிட்டேன் . நண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   224747944



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   Empty Re: நண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை

Post by உதயசுதா Wed Nov 16, 2011 5:41 pm

உமா wrote:
உதயசுதா wrote:அடடா உமா வியாழக்கிழமை விரதம் இருடா தம்பின்னு சொன்னா முடிஞ்சுடும்.அதுக்கும் இம்மாம் பெரிய கட்டுரையா புன்னகை

சுறுக்கிட்டேன் . நண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   224747944
ஆங் இப்பதான் சரியா இருக்கு.பாவம் அந்த பிள்ளையே பொறுப்பா இப்பதான் விரதம் எப்படி இருக்கறதுன்னு கேக்குது.
நாம பெரிய கட்டுரையா போட்டா படிச்சு பார்த்துட்டு இம்புட்டு விஷயம் இருக்குன்னு விரதமே வேணாம்னு சொல்லிடும்ன்னு நினைச்சுதான் சொன்னேன்.தப்பில்லையே உமா புன்னகை


நண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   Uநண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   Dநண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   Aநண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   Yநண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   Aநண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   Sநண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   Uநண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   Dநண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   Hநண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை   Empty Re: நண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum