ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கிருக்கிறாய் ....என்னவளே......?

+8
ரேவதி
Priyadharshan
முகம்மது ஃபரீத்
dhilipdsp
முஹைதீன்
பூஜிதா
உதயசுதா
ஜாஹீதாபானு
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 Empty எங்கிருக்கிறாய் ....என்னவளே......?

Post by ஜாஹீதாபானு Wed Nov 16, 2011 4:54 pm

First topic message reminder :

யார் நீ?
எப்படி இருப்பாய்?
ஒல்லிக்குச்சியா?
பூசணிக்காயா?
பனைமரமா?
குள்ளக் கத்தரிக்காயா?

ஆனால்
நிச்சயமாய் கேள்விக்குறிகளின்
நிரந்தரப் பதிலாய்…
பெண்ணாய்,
பெண்ணியத்தோடு…

தோள்களில் சாய்ந்தும்,
தலைமுடியைக் கோதியும்,
மூக்கோடு மூக்கை உரசியும்,
என் உயிரைப் பிழியப்போகின்றாய்…

தனிமையை…
அழுகையை…
அன்பை…
ஆண்மையை….
முழுமையாய் ஆக்கிரமிக்கப் போகின்றாய்..

நம் சிசுவை வயிற்றிலும்,
உன் நினைவுகளை என் இதயத்திலும்
பாரமின்றி நிரப்பப்போகின்றாய்…

நினைக்க… நினைக்க
இனித்தாலும்…

தொட்டிக்குள் நீந்தும்
மீனைப் போல

உன்னையே சுற்றும் என்
கற்பனைத் தாளில்

ஏனோ நீ மட்டும்
விவரிக்கப்படாத விபரமாய்…

நானோ கிறுக்கப்படாத
வெற்றுக் காகிதமாய்…

முகம் தெரியாத உனக்காக,
முகவரி இடப்படாத
வாழ்த்து அட்டைகள்,
பரிசுப் பொருட்கள்…
கூடவே நானும்…

மன்னார் அமுதன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 Empty Re: எங்கிருக்கிறாய் ....என்னவளே......?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Nov 21, 2011 12:47 pm

மிகவும் நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 Empty Re: எங்கிருக்கிறாய் ....என்னவளே......?

Post by ஜாஹீதாபானு Mon Nov 21, 2011 1:13 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 677196 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 677196 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 677196
என்னுடையதை தேடி எடுத்து பாராட்டுறீங்க ரொம்ப நன்றி அண்ணா எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 678642

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 Empty Re: எங்கிருக்கிறாய் ....என்னவளே......?

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 21, 2011 1:23 pm

யதார்த்தமாய் எழுதப்படும் கவிதைவரிகள் மிகவும் ரசிக்கத்தகுந்தது.

ஜாகிர்தாபானுவுக்கு வாழ்த்துக்கள்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 Empty Re: எங்கிருக்கிறாய் ....என்னவளே......?

Post by பிளேடு பக்கிரி Mon Nov 21, 2011 2:05 pm

நல்லா இருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி

எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 Empty Re: எங்கிருக்கிறாய் ....என்னவளே......?

Post by ஜாஹீதாபானு Mon Nov 21, 2011 2:07 pm

பிளேடு பக்கிரி wrote:
நல்லா இருக்கு எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 2825183110 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 677196 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 677196
நல்லாத் தான் இருக்கும் எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 246975

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 Empty Re: எங்கிருக்கிறாய் ....என்னவளே......?

Post by பிளேடு பக்கிரி Mon Nov 21, 2011 2:12 pm

ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:
நல்லா இருக்கு எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 2825183110 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 677196 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 677196
நல்லாத் தான் இருக்கும் எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 246975

ஹா.. நான் நல்லாதான் ஆஃபிஸ்ல சேவனேன்னு வேலை பார்த்துட்டு இருந்தேன்..
உங்க கவிதையை படிச்சுட்டு இப்ப கற்பனை பண்ணிட்டு இருக்கேன் அதிர்ச்சி அதிர்ச்சி

எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 Empty Re: எங்கிருக்கிறாய் ....என்னவளே......?

Post by பேகன் Mon Nov 21, 2011 2:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 Empty Re: எங்கிருக்கிறாய் ....என்னவளே......?

Post by ஜாஹீதாபானு Mon Nov 21, 2011 2:19 pm

பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:
நல்லா இருக்கு எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 2825183110 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 677196 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 677196
நல்லாத் தான் இருக்கும் எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 246975

ஹா.. நான் நல்லாதான் ஆஃபிஸ்ல சேவனேன்னு வேலை பார்த்துட்டு இருந்தேன்..
உங்க கவிதையை படிச்சுட்டு இப்ப கற்பனை பண்ணிட்டு இருக்கேன் அதிர்ச்சி அதிர்ச்சி

அதீத கற்பனை உடம்புக்கு ஆகாது உஷார் எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 440806

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 Empty Re: எங்கிருக்கிறாய் ....என்னவளே......?

Post by பிளேடு பக்கிரி Mon Nov 21, 2011 2:28 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 Empty Re: எங்கிருக்கிறாய் ....என்னவளே......?

Post by ஜாஹீதாபானு Mon Nov 21, 2011 3:00 pm

பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:
நல்லா இருக்கு எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 2825183110 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 677196 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 677196
நல்லாத் தான் இருக்கும் எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 246975
ஹா.. நான் நல்லாதான் ஆஃபிஸ்ல சேவனேன்னு வேலை பார்த்துட்டு இருந்தேன்..
உங்க கவிதையை படிச்சுட்டு இப்ப கற்பனை பண்ணிட்டு இருக்கேன் அதிர்ச்சி அதிர்ச்சி
அதீத கற்பனை உடம்புக்கு ஆகாது உஷார் எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 440806
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 403484 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 403484 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 403484 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 403484 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 403484 எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 403484

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எங்கிருக்கிறாய் ....என்னவளே......? - Page 2 Empty Re: எங்கிருக்கிறாய் ....என்னவளே......?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum