புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_c10வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_m10வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_c10 
48 Posts - 51%
heezulia
வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_c10வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_m10வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_c10வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_m10வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_c10வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_m10வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_c10வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_m10வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_c10வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_m10வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_c10 
48 Posts - 51%
heezulia
வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_c10வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_m10வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_c10வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_m10வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_c10வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_m10வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_c10வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_m10வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்


   
   

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Nov 15, 2011 6:10 pm


வல்க்ரோ- நம்மில் எத்தனை பேர் இதன் பெயரறிவர்?






வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Velcro
"வல்க்ரோ ", நம்மில் சிலர் மட்டுமே இதன் பெயரை அறிந்திருப்போம்.
ஆனால் தினமும் எதாவது ஒரு வகையில் எதாவது ஒட்டுவதற்கு பயன்படுத்திக்கொண்டு இருப்போம்.

வல்க்ரோவைக் கண்டுபிடித்தவர் ஜார்ஜெஸ் டீ மெஸ்த்ரால் ஒரு பிரான்சுக்காரர்.
இவர் வனபகுதியில் நடக்கும்போது தன்னுடைய ஷாக்சில் தாவரத்தின் விதைகளும்,
முட்களும் ஒட்டிக் கொள்வதை பார்த்து எவ்வாறு ஒட்டிக்கொள்கிறது என
ஆராய்ந்தார். அதன் அடிப்படையில் fabric bastanar உருவாக்க முடியுமா என்று
ஆராய்ந்து தனது எட்டு வருட ஆராய்ச்சியில் வல்க்ரோவை கண்டுபிடித்தார்.
வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  2328-617-large

இதற்க்கு 1957 ல் patent வாங்கினார். அதன் பிறகு ஸ்நோக்கர், ஸ்நோசூட் என
உடைகளிலும், விண்வெளி வீரர்கள் உடையிலும், செயற்கை இதயத்திலும் பயன்படும்
பெருமை மிக்க பொருளாக மாறியது இந்த வல்க்ரோ.

http://muransuvai.blogspot.com/2011/11/blog-post_15.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 15, 2011 6:31 pm

அரிய தகவல்களைப் பதிந்து வரும் முஹைதீனுக்கு நன்றி!

வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  154550



வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Nov 15, 2011 6:41 pm

சிவா wrote:அரிய தகவல்களைப் பதிந்து வரும் முஹைதீனுக்கு நன்றி!

வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  154550

உண்மை. இவ்வளவு நாள் இது நமக்கு தெரியாம போச்சே...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 15, 2011 8:03 pm

வெல்வெட் ( VEL vette ) + (cro chette) என்ற இரு பொருள்களின் ஒருங்கிணைத்த சொல்லே VELCRO என்று மருவியது என்ற கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ரமணியன்.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 15, 2011 8:09 pm

வல்க்ரோ எனக்கு புரியவில்லை ,இப்பொழுது புரிந்துவிட்டது வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  224747944



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  1357389வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  59010615வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Images3ijfவல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Images4px
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 15, 2011 11:44 pm

வெல்க்ரோ என்பது ஒட்டூ பசை கொண்ட ஒரு உதவும் டேப்

உதாரணத்திற்கு ஒரு போஸ்டர் ஓட்ட வேண்டும் என்றாள் வெல்குரோவில் ஆண் பகுதி பெண்பாகுதி என்று இருக்கும் ஒரு பகுதியை சுவற்றில் ஒட்டிவிட்டு இன்னொன்றை போஸ்டர்ல் ஒட்டவேண்டும் இது சுவற்றில் நேரடியாக ஒட்டாமல் பாதுகாக்கும் மேலும் இடமாற்றம் பொது சுலபமாக எடுத்து செல்லலாம் .. அதை எப்படி கண்டு பிடித்தார் என்று அழகாக சொல்லி இருக்கிறார்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  Ila
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Nov 16, 2011 12:02 am

நல்ல தகவல் தந்தமைக்கு மிக்க நன்றிகள் நண்பரே நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 16, 2011 10:45 am

அரிய தகவல் , நன்றி மிகைதீன். தினமும் உபயோகபடித்தினாலும் இன்று தான் இதன் பெயரை தெரிந்துகொண்டேன். நன்றி வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  678642

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 16, 2011 11:03 am

வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  678642 வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  678642



பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Nov 16, 2011 11:17 am

வல்க்ரோ-இதனை தெரிந்து கொள்வோம்  678642அறியதந்தமைக்கு நன்றி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக