ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு

+3
பிரசன்னா
உமா
முஹைதீன்
7 posters

Go down

7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு Empty 7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு

Post by முஹைதீன் Wed Nov 16, 2011 4:31 pm

உடல்நலக் கோளாறு: 7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு


புதன்கிழமை, நவம்பர் 16, 2011,

ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் அருகே உடல் நிலை சரியில்லாததால் 7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முயற்சியில் உயிர் இழந்தார்.

ஸ்ரீவைகுண்டம்
அருகேயுள்ள கட்டையன் புதூரைச் சேர்ந்த அந்தோணி மகன் பிலவேந்திரன்.
அவருக்கு முத்துமாலை என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.
பிலவேந்திரனுக்கு பல ஆண்டுகளாக நரம்புத் தளர்ச்சி நோய் இருந்துள்ளது.
இதனால் அவருக்கு அடிக்கடி வலிப்பு வரும். மேலும் சர்க்கரை மற்றும்
குடல்வால்வு நோயும் இருந்துள்ளது. அவரால் பிறர் துணையில்லாமல் நடக்க
முடியாது. இதனால் மனமுடைந்த அவர் 7 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவர்
இப்படி தற்கொலைக்கு முயல்வதால் குடும்பத்தாரில் யாராவது ஒருவர்
எப்பொழுதும் அவரை கண்காணி்த்துக் கொண்டே இருந்தனர். கடந்த 8 மாதங்களுக்கு
முன்பு தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்ற அவரைக் காப்பாற்றி இனி
தற்கொலைக்கு முயற்சிக்கக் கூடாது என பிள்ளைகள் மீது சத்தியம்
வாங்கியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவதன்று அவரது மனைவி துஷ்டி
வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது
பிலவேந்திரன் உத்திரத்தில் சேலையால் தூக்கு போட்டு பிணமாகத் தொங்கிக்
கொண்டிருந்தார். இது குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்கு பதிவு
விசாரணை நடத்தி வருகின்றனர்.

thatstamil


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு Empty Re: 7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு

Post by உமா Wed Nov 16, 2011 4:33 pm

மனநிலையும் பாதிக்க பட்டு உள்ளார் போல. தகுந்த சிகிச்சை எடுத்து இருந்தால் கண்டிப்பாக காப்பாற்றி இருக்கலாம். 7 முறை முயற்சி செய்தவரிடம் சத்தியம் வாங்கினால் அடுத்த முறை செய்ய மாட்டாரா என்ன. 7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு 440806 என்ன?



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு Empty Re: 7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு

Post by பிரசன்னா Wed Nov 16, 2011 4:42 pm

சோகம்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு Empty Re: 7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு

Post by nicholas.domnic Wed Nov 16, 2011 4:44 pm

முயற்சி உடயார்
தோல்வி அடயார்!
nicholas.domnic
nicholas.domnic
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 28/03/2010

http://www.techwalkers.com

Back to top Go down

7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு Empty Re: 7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு

Post by உதயசுதா Wed Nov 16, 2011 4:44 pm

வாழ விரும்பாதவர் என்ன செய்வார் பாவம்?
ஆனால் தற்கொலை கோழைதனமானது என்பதால் அவருக்கு இரங்கல் சொல்ல கூட மனது வரவில்லை


7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு U7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு D7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு A7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு Y7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு A7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு S7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு U7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு D7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு H7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு Empty Re: 7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு

Post by ஜாஹீதாபானு Wed Nov 16, 2011 4:57 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு Empty Re: 7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு

Post by பூஜிதா Wed Nov 16, 2011 5:17 pm

அவருக்கு என்ன கஷ்டமோ பாவம் அதற்காக தற்கொலைக்கு போயிருக்க கூடாது 7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு 440806


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு Empty Re: 7 முறை தற்கொலைக்கு முயன்றவர் 8வது முறையில் சாவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum