ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை

+3
உமா
ஹிஷாலீ
முஹைதீன்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை - Page 2 Empty பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை

Post by முஹைதீன் Wed Nov 16, 2011 4:26 pm

First topic message reminder :

பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை


புதன்கிழமை, நவம்பர் 16, 2011,
ஏரல்: ஏரல்
அருகே 1 வயது பேத்தியை பிரிய மனமில்லாததால் தாத்தா ஒருவர் அந்த குழந்தையை
கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை
செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள
கட்டலாங்குளம் புதூரைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. அவர் அதே பகுதியில் உள்ள
ஒரு தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். அவருக்கு
சிவகாமி என்ற மனைவியும, சரஸ்வதி, அம்பிகா என்ற 2 மகள்கள். அதில்
சரஸ்வதிக்கும், சென்னையைச் சேர்ந்த சிவராமன் என்பவருக்கும் கடந்த 2
ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

அவர்களுக்கு 1 வயதில்
சுவேதா என்ற மகள் இருந்தார். சிவராமன் ஓசூரில் உள்ள ஒரு தனியார்
நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம்
30ம் தேதி தர்மபுரி மாவட்டம் நட்டாரம்பள்ளி அருகே நடந்த பேருந்து விபத்தில்
சரஸ்வதி பலியானார். இதனால் குழந்தை சுவேதா தாத்தா சுடலைமுத்து
பராமரிப்பில் இருந்து வந்தது.

இந்நிலையில் குழந்தை சுவேதாவை
தன்னிடம் ஒப்படைக்குமாறு சிவராமன் கேட்டுள்ளார். பேத்தியை அவரிடம் அனுப்ப
மனமில்லாத சுடலைமுத்து நேற்று தனது வீட்டில் உள்ள கிணற்றில் சுவேதாவை வீசி
கொலை செய்து வி்ட்டு, அதே கிணற்றில் தானும் குதித்து தற்கொலை செய்து
கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சாயர்புரம் சப்-இன்ஸ்பெக்டர்
பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின்
உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,
விசாரணை நடத்தி வருகின்றனர்.

thatstamil


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down


பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை - Page 2 Empty Re: பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை

Post by உதயசுதா Wed Nov 16, 2011 5:26 pm

என்ன ஒரு வேதனையான முடிவு.மிகுந்த பாசத்தினால் இரண்டு உயிர்கள் போய்விட்டதே. இனி பேசி ஒண்ணும் ஆக போவதில்லை.


பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை - Page 2 Uபாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை - Page 2 Dபாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை - Page 2 Aபாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை - Page 2 Yபாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை - Page 2 Aபாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை - Page 2 Sபாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை - Page 2 Uபாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை - Page 2 Dபாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை - Page 2 Hபாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை - Page 2 Empty Re: பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை

Post by thomasjude Sun Nov 20, 2011 4:10 pm

இதை பாசத்தால் பிரிய மனமில்லை என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். மிருகதானமான செயல்.
thomasjude
thomasjude
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 16/10/2011

Back to top Go down

பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை - Page 2 Empty Re: பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை

Post by பிளேடு பக்கிரி Sun Nov 20, 2011 4:46 pm


முட்டாள் தாத்தா அதிர்ச்சி



பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை - Page 2 Empty Re: பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum