ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது!

4 posters

Go down

தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது! Empty தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது!

Post by ஜாஹீதாபானு Wed Nov 16, 2011 2:31 pm

தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது! 28699

உலகளவில்,முன்னணி விமான நிறுவனமான "வெர்ஜின் அட்லாண்டிக்' நிறுவனம், தேங்காய் எண்ணெயை எரிபொருளாக கொண்டு விமானத்தை இயக்கி உள்ளது.


பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில்,மாற்று எரிபொருளாக,பயோ
எரிபொருளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இதற்கான
முயற்சியில்,வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக தேங்காய் எண்ணெய் மற்றும் பாபாசூ எண்ணெய்( தென்
அமெரிக்காவில் அமேசான் காடுகளில் விளையும் ஒரு வகை பனை மரத்தின்
கொட்டைகளில் இருந்து எடுக்கப்பட்டது) ஆகியவற்றின் கலவையில் உருவான புதிய
எரிபொருளை, இந்நிறுவனம் பயன்படுத்தியது.லண்டனில் உள்ள ஹீத்ரு விமான
நிலையத்தில் இருந்து,நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் வரை,
இந்த எரிபொருளை கொண்டு,போயிங் 747400 ரக ஜெட் விமானம், இயக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுகிழமை,விமான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.விமானத்தில்
நான்கு எரிபொருள் டாங்குகள் உள்ளன. அதில் ஒன்றில், புதிய எரிபொருள்
நிரப்பப்பட்டு இருந்தது. இந்த விமானத்தில், பயணிகள் பயணம் செய்யவில்லை.
பைலட்டுகளும், தொழில்நுட்ப நிபுணர்களுமே, பயணம் செய்தனர்.தேங்காய் எண்ணெய்
மூலம் விமானத்தை இயக்கிய ரிச்சர்டு பிரான்சன் முயற்சியை பலர் பாராட்டி
உள்ளனர்
நன்றி தமிழ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது! Empty Re: தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது!

Post by kavimuki Wed Nov 16, 2011 4:30 pm

நல்ல விசயம்தானே
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது! Empty Re: தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது!

Post by பிரசன்னா Wed Nov 16, 2011 4:40 pm

சூப்பருங்க

அப்ப இனிமே தேங்காய் விலை பெட்ரோல் விலை மாதிரி ஏறிவிடும்.....
ஜாலி ஜாலி ஜாலி எங்க வீட்ல தென்னை மரம் இருக்கே...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது! Empty Re: தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது!

Post by ஜாஹீதாபானு Wed Nov 16, 2011 4:54 pm

பிரசன்னா wrote: தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது! 224747944

அப்ப இனிமே தேங்காய் விலை பெட்ரோல் விலை மாதிரி ஏறிவிடும்.....
தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது! 755837 தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது! 755837 தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது! 755837 எங்க வீட்ல தென்னை மரம் இருக்கே...

தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது! 440806 தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது! 440806 தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது! 440806 தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது! 440806 தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது! 440806 அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது! Empty Re: தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது!

Post by பிரசன்னா Thu Nov 17, 2011 11:59 am

ஜாஹீதாபானு wrote:
பிரசன்னா wrote: தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது! 224747944

அப்ப இனிமே தேங்காய் விலை பெட்ரோல் விலை மாதிரி ஏறிவிடும்.....
தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது! 755837 தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது! 755837 தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது! 755837 எங்க வீட்ல தென்னை மரம் இருக்கே...

தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது! 440806 தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது! 440806 தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது! 440806 தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது! 440806 தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது! 440806 அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

விலை ஏறுவதற்கு முன், நீங்களும் சீக்கிரமா ரெண்டு தென்னங்காண்ணு வாங்கி நட்டு வச்சிருங்க... புன்னகை புன்னகை புன்னகை
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது! Empty Re: தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது!

Post by dhilipdsp Thu Nov 17, 2011 12:45 pm

தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது! 224747944
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது! Empty Re: தேங்காய் எண்ணையில் விமானம் பறந்தது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சுதந்திர தின கொண்டாட்ட வீடியோவில் குளறுபடி: தேசியக் கொடியுடன் பறந்தது பாக். விமானம் - ட்விட்டரில் இருந்து நீக்கியது மத்திய அரசு
» தேங்காய் எண்ணெயில் பறந்த விமானம்!
» கடைகளில் வாங்கும் தேங்காய் எண்ணெய் உண்மையில் தேங்காய் எண்ணெய் தானா?
» கொதிக்கும் எண்ணையில் கையை விட்டு வேட்பாளரிடம் சத்தியம் செய்த தொண்டர்கள்: குஜராத்தில் வினோதம்.
» இப்படித்தான் பறந்தது...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum