புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! Poll_c10சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! Poll_m10சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! Poll_c10சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! Poll_m10சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! Poll_c10 
2 Posts - 18%
heezulia
சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! Poll_c10சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! Poll_m10சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!!


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 26, 2009 12:58 pm

சக்கரை நோயாளிகளுக்கு சக்கரையின் அளவைச் சரியாகப் பராமரிப்பது மிகக் கடினமாக இருக்கும். தொடர்ந்து மாத்திரை ஊசிகளைப் போடுவது கொஞ்சம் நாளாக ஆக அலுப்பூட்டும். இதனால் அவர்கள் தங்களின் சக்கரை அளவுகளை சரியாகக் கவனிக்காமல் இருந்து விடுவார்கள். இதனால் தாழ்நிலை சக்கரை, உயர்நிலைச் சக்கரை போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப் படுகின்றனர்.

இவற்றில் எது ஆபத்தானது? தாழ்நிலைச் சக்கரையினால் என்ன அறிகுறிகள் தோன்றும்? இவற்றை அறிந்து கொள்வது சக்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

தாழ்நிலைச்சக்கரை அறிகுறிகள்:

1.உடல் நடுக்கம்

2.படபடப்பு

3.வியர்வைப் பெருக்கு

4.பசி எடுத்தல்

5.உடல் சோர்வு

6.உடல் அசதி

7.தலைவலி

8.குழப்பமான மனநிலை

9.குழறிய பேச்சு

10.இரட்டைப் பார்வை

11.உடல் ஜில்லிட்டுப்போதல்

12.முகம் வெளுத்துப் போவது

13.மயக்கம், கோமா- சுய நினைவிழத்தல்

நாம் நமது சக்கரை அளவு கூடிவிடாமலும், குறைந்து விடாமலும் கவனித்துக்கொள்வது அவசியம். நல்ல சக்கரை கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு தாழ்நிலை சக்கரை சில நேரங்களில் ஏற்படத்தான் செய்யும்.

ஆனால் உடல் இதற்கு ஏற்ப உடலில் சக்கரையை அதிகப்படுத்த முயற்சிக்கும். அப்படி முடியாத போது மேல் சொன்ன அறிகுறிகள் தோன்றும்.

சக்கரைக்குறைவினால் உடனடியாக பெரிய பாதிப்புகள் ஏற்படாது. உடனே சாக்லேட், சீனி போன்றவற்றைப் போட்டுக்கொண்டோ அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை செய்தோ உடலை சரிசெய்து கொள்ளலாம்.

அதே நேரம் சக்கரை அதிகமிருந்தால் மெதுவாக உடலில் மாற்றங்களை ஏற்படுத்தி உடலிலுள்ள உறுப்புக்களை எல்லாம் செயலிழக்க வைக்கும்.

தாழ்நிலை சக்கரையைத் தடுக்க சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

சுய ரத்தப் பரிசோதனை கருவிகளின் மூலம் வீட்டிலேயே சக்கரை அளவை சோதித்துக்கொள்ள வேண்டும்!!





சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 26, 2009 1:08 pm

Hypoglycemia - பற்றி நல்ல விளக்கம் மீனு!



சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 26, 2009 1:13 pm

சிவா wrote:Hypoglycemia - பற்றி நல்ல விளக்கம் மீனு!

நன்றிகள் ஷிவா அண்ணா .. மீனு படித்தது ,,பிடித்தது..இப்போ ஈகரைக்கு வந்தது..உங்க பாராட்டை பெற்றது சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! 678642



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Sep 26, 2009 1:21 pm

சர்க்கரை குறைவால் ஏற்படும் மாற்றம் குறித்து தாங்கள் கொடுத்த தகவல் மிகவும் பயனுள்ளது. ஆரோக்கிய வாழ்வுக்கு தகவல்கள் வழங்குவது என்பது நல்லதொரு வள்ளல் தன்மையைக் கொண்டது சகோதரியே! தங்களின் சேவை தொடர வாழ்த்துகிறேன்!
....கா.ந.கல்யாணசுந்தரம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 26, 2009 1:23 pm

நன்றி கல்யாணசுந்தரம்!

சகோதரியின் பெயர் முனியம்மா!

சுருக்கமாக மீனு என்று அழைக்கிறோம்!



சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 26, 2009 1:26 pm

சிவா wrote:நன்றி கல்யாணசுந்தரம்!

சகோதரியின் பெயர் முனியம்மா!

சுருக்கமாக மீனு என்று அழைக்கிறோம்!

ஆமா ..சும்மா முனியம்மா ..அல்ல பறவை முனியம்மா ..இங்கே ஈகரை திம்ங்க்ஸ் ஒன்று இருக்கு அதன் வேலைதான் இது..மீனு என்று அழைக்க உத்தரவிட்ட தலை அவர் ..
நன்றிகள் கல்யாண சுந்தரம்..இந்த கட்டுரை மீனு படித்தா..படித்தது..இப்போ உங்களுக்கும் பிடித்து இருக்கு என்பது சந்தோசமே..நன்றிகள் கல்யாணம்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 26, 2009 1:28 pm

ஈகரை நண்பர்களுக்கு, இன்றுமுதல் மீனு, பறவை முனியம்மா என நம் அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவார்!



சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 26, 2009 1:30 pm

சிவா wrote:ஈகரை நண்பர்களுக்கு, இன்றுமுதல் மீனு, பறவை முனியம்மா என நம் அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவார்!

சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! 56667 சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! 56667 சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! 56667 சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! 502589 சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! 502589 சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! 502589

வேணாம் திமிங்க்ஸ்..அடிக்கடி பெயரை மாத்திக்க நான் அனுமதிக்க மாட்டேன்..
அப்படி எப்போ பறவை முனியம்மா என்று யாரும் அழைக்கிறார்களோ ..திமிங்க்ஸ் ஈகரை உணவாக சமைத்து உண்ணுவா மீனு ..ஜாக்கிரதை ..



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 26, 2009 1:31 pm

சிரி ஆறுதல்



சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Sep 26, 2009 2:24 pm

மீனு wrote:
சிவா wrote:ஈகரை நண்பர்களுக்கு, இன்றுமுதல் மீனு, பறவை முனியம்மா என நம் அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவார்!

சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! 56667 சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! 56667 சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! 56667 சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! 502589 சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! 502589 சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! 502589

வேணாம் திமிங்க்ஸ்..அடிக்கடி பெயரை மாத்திக்க நான் அனுமதிக்க மாட்டேன்..
அப்படி எப்போ பறவை முனியம்மா என்று யாரும் அழைக்கிறார்களோ ..திமிங்க்ஸ் ஈகரை உணவாக சமைத்து உண்ணுவா மீனு ..ஜாக்கிரதை ..
மீனையும் சமைக்கலாம்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக