Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!!
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!!
சக்கரை நோயாளிகளுக்கு சக்கரையின் அளவைச் சரியாகப் பராமரிப்பது மிகக் கடினமாக இருக்கும். தொடர்ந்து மாத்திரை ஊசிகளைப் போடுவது கொஞ்சம் நாளாக ஆக அலுப்பூட்டும். இதனால் அவர்கள் தங்களின் சக்கரை அளவுகளை சரியாகக் கவனிக்காமல் இருந்து விடுவார்கள். இதனால் தாழ்நிலை சக்கரை, உயர்நிலைச் சக்கரை போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப் படுகின்றனர். இவற்றில் எது ஆபத்தானது? தாழ்நிலைச் சக்கரையினால் என்ன அறிகுறிகள் தோன்றும்? இவற்றை அறிந்து கொள்வது சக்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். தாழ்நிலைச்சக்கரை அறிகுறிகள்: 1.உடல் நடுக்கம் 2.படபடப்பு 3.வியர்வைப் பெருக்கு 4.பசி எடுத்தல் 5.உடல் சோர்வு 6.உடல் அசதி 7.தலைவலி 8.குழப்பமான மனநிலை 9.குழறிய பேச்சு 10.இரட்டைப் பார்வை 11.உடல் ஜில்லிட்டுப்போதல் 12.முகம் வெளுத்துப் போவது 13.மயக்கம், கோமா- சுய நினைவிழத்தல் நாம் நமது சக்கரை அளவு கூடிவிடாமலும், குறைந்து விடாமலும் கவனித்துக்கொள்வது அவசியம். நல்ல சக்கரை கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு தாழ்நிலை சக்கரை சில நேரங்களில் ஏற்படத்தான் செய்யும். ஆனால் உடல் இதற்கு ஏற்ப உடலில் சக்கரையை அதிகப்படுத்த முயற்சிக்கும். அப்படி முடியாத போது மேல் சொன்ன அறிகுறிகள் தோன்றும். சக்கரைக்குறைவினால் உடனடியாக பெரிய பாதிப்புகள் ஏற்படாது. உடனே சாக்லேட், சீனி போன்றவற்றைப் போட்டுக்கொண்டோ அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை செய்தோ உடலை சரிசெய்து கொள்ளலாம். அதே நேரம் சக்கரை அதிகமிருந்தால் மெதுவாக உடலில் மாற்றங்களை ஏற்படுத்தி உடலிலுள்ள உறுப்புக்களை எல்லாம் செயலிழக்க வைக்கும். தாழ்நிலை சக்கரையைத் தடுக்க சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சுய ரத்தப் பரிசோதனை கருவிகளின் மூலம் வீட்டிலேயே சக்கரை அளவை சோதித்துக்கொள்ள வேண்டும்!! | |
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!!
Hypoglycemia - பற்றி நல்ல விளக்கம் மீனு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!!
சிவா wrote:Hypoglycemia - பற்றி நல்ல விளக்கம் மீனு!
நன்றிகள் ஷிவா அண்ணா .. மீனு படித்தது ,,பிடித்தது..இப்போ ஈகரைக்கு வந்தது..உங்க பாராட்டை பெற்றது
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!!
சர்க்கரை குறைவால் ஏற்படும் மாற்றம் குறித்து தாங்கள் கொடுத்த தகவல் மிகவும் பயனுள்ளது. ஆரோக்கிய வாழ்வுக்கு தகவல்கள் வழங்குவது என்பது நல்லதொரு வள்ளல் தன்மையைக் கொண்டது சகோதரியே! தங்களின் சேவை தொடர வாழ்த்துகிறேன்!
....கா.ந.கல்யாணசுந்தரம்.
....கா.ந.கல்யாணசுந்தரம்.
Re: சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!!
நன்றி கல்யாணசுந்தரம்!
சகோதரியின் பெயர் முனியம்மா!
சுருக்கமாக மீனு என்று அழைக்கிறோம்!
சகோதரியின் பெயர் முனியம்மா!
சுருக்கமாக மீனு என்று அழைக்கிறோம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!!
சிவா wrote:நன்றி கல்யாணசுந்தரம்!
சகோதரியின் பெயர் முனியம்மா!
சுருக்கமாக மீனு என்று அழைக்கிறோம்!
ஆமா ..சும்மா முனியம்மா ..அல்ல பறவை முனியம்மா ..இங்கே ஈகரை திம்ங்க்ஸ் ஒன்று இருக்கு அதன் வேலைதான் இது..மீனு என்று அழைக்க உத்தரவிட்ட தலை அவர் ..
நன்றிகள் கல்யாண சுந்தரம்..இந்த கட்டுரை மீனு படித்தா..படித்தது..இப்போ உங்களுக்கும் பிடித்து இருக்கு என்பது சந்தோசமே..நன்றிகள் கல்யாணம்
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!!
ஈகரை நண்பர்களுக்கு, இன்றுமுதல் மீனு, பறவை முனியம்மா என நம் அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!!
சிவா wrote:ஈகரை நண்பர்களுக்கு, இன்றுமுதல் மீனு, பறவை முனியம்மா என நம் அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவார்!
வேணாம் திமிங்க்ஸ்..அடிக்கடி பெயரை மாத்திக்க நான் அனுமதிக்க மாட்டேன்..
அப்படி எப்போ பறவை முனியம்மா என்று யாரும் அழைக்கிறார்களோ ..திமிங்க்ஸ் ஈகரை உணவாக சமைத்து உண்ணுவா மீனு ..ஜாக்கிரதை ..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!!
மீனையும் சமைக்கலாம்மீனு wrote:சிவா wrote:ஈகரை நண்பர்களுக்கு, இன்றுமுதல் மீனு, பறவை முனியம்மா என நம் அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவார்!
வேணாம் திமிங்க்ஸ்..அடிக்கடி பெயரை மாத்திக்க நான் அனுமதிக்க மாட்டேன்..
அப்படி எப்போ பறவை முனியம்மா என்று யாரும் அழைக்கிறார்களோ ..திமிங்க்ஸ் ஈகரை உணவாக சமைத்து உண்ணுவா மீனு ..ஜாக்கிரதை ..
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சக்கரைக் குறைவுக்கு-என்ன செய்யவேண்டும்!!
» PM அனுப்ப என்ன செய்யவேண்டும்
» மின்னல் தாக்காமல் காத்துக் கொள்ள என்ன செய்யவேண்டும் ?
» ஈழத் தமிழர்களுக்கு இனி நாம் என்ன செய்யவேண்டும்? -பேராசிரியர் வி.மருதவாணன்
» உங்கள் குழந்தைகளை 'வக்கிர ஆண்களின்' பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்க என்ன செய்யவேண்டும்?
» PM அனுப்ப என்ன செய்யவேண்டும்
» மின்னல் தாக்காமல் காத்துக் கொள்ள என்ன செய்யவேண்டும் ?
» ஈழத் தமிழர்களுக்கு இனி நாம் என்ன செய்யவேண்டும்? -பேராசிரியர் வி.மருதவாணன்
» உங்கள் குழந்தைகளை 'வக்கிர ஆண்களின்' பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்க என்ன செய்யவேண்டும்?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|