புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:24 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Today at 3:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:06 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:27 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:07 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:53 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 am

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Today at 9:25 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Today at 9:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:14 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:03 am

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 8:46 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:10 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:02 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:55 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:35 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 3:15 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 11:47 am

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 am

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 9:39 am

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:32 am

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 9:27 am

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 8:28 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:26 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 4:16 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 2:45 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:51 am

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:48 am

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:44 am

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:41 am

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:41 am

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:40 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 8:42 am

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:46 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:45 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:43 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:40 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:39 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டணத்தை செலுத்தாத குழந்தைக்கு கல்வி மறுக்கக்கூடாது Poll_c10கட்டணத்தை செலுத்தாத குழந்தைக்கு கல்வி மறுக்கக்கூடாது Poll_m10கட்டணத்தை செலுத்தாத குழந்தைக்கு கல்வி மறுக்கக்கூடாது Poll_c10 
69 Posts - 36%
heezulia

65 Posts - 34%
Dr.S.Soundarapandian

34 Posts - 18%
T.N.Balasubramanian

9 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
ayyamperumal

3 Posts - 2%
manikavi
கட்டணத்தை செலுத்தாத குழந்தைக்கு கல்வி மறுக்கக்கூடாது Poll_c10கட்டணத்தை செலுத்தாத குழந்தைக்கு கல்வி மறுக்கக்கூடாது Poll_m10கட்டணத்தை செலுத்தாத குழந்தைக்கு கல்வி மறுக்கக்கூடாது Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan

Guna.D

rajuselvam

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டணத்தை செலுத்தாத குழந்தைக்கு கல்வி மறுக்கக்கூடாது Poll_c10கட்டணத்தை செலுத்தாத குழந்தைக்கு கல்வி மறுக்கக்கூடாது Poll_m10கட்டணத்தை செலுத்தாத குழந்தைக்கு கல்வி மறுக்கக்கூடாது Poll_c10 
320 Posts - 48%

212 Posts - 32%

64 Posts - 10%

29 Posts - 4%

23 Posts - 3%
prajai
கட்டணத்தை செலுத்தாத குழந்தைக்கு கல்வி மறுக்கக்கூடாது Poll_c10கட்டணத்தை செலுத்தாத குழந்தைக்கு கல்வி மறுக்கக்கூடாது Poll_m10கட்டணத்தை செலுத்தாத குழந்தைக்கு கல்வி மறுக்கக்கூடாது Poll_c10 
6 Posts - 1%

3 Posts - 0%
Srinivasan23

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டணத்தை செலுத்தாத குழந்தைக்கு கல்வி மறுக்கக்கூடாது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 16, 2011 7:31 am

Print | E-mail
புதன்கிழமை, 16, நவம்பர் 2011 (9:4 IST)

கட்டணத்தை செலுத்தாத குழந்தைக்கு கல்வி மறுக்கக்கூடாது

கல்வி கட்டணம் செலுத்தாத குழந்தைக்கு கல்வியை மறுக்காமல் உடனடியாக வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று 2 பள்ளிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், வேப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் கே.சிவகுமார் என்பவரின் மகன் லட்சுமணகுமார் முதல் வகுப்பு படிக்கிறார். அதுபோல் காஞ்சீபுரம் மாவட்டம், தண்டலத்தில் உள்ள பாரதீய வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பி.மோகன் என்பவரின் மகள் சத்யா, மகன் விஷ்ணு ஆகியோர் 6 மற்றும் 4-ம் வகுப்பு படிக்கின்றனர்.

இவர்கள் அந்த பள்ளியில் கல்வி கட்டணம் செலுத்தவில்லை. எனவே அவர்களை பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

குழந்தைகளை பள்ளிக்குள் அனுமதிக்காத பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சிவகுமார் மற்றும் மோகன் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் எம்.பாரி ஆஜராகி வாதிட்டார்.

அவர் மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-ன்படி, 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் கல்வியை இலவசமாக பெறும் உரிமை உள்ளது. இந்த சட்டம், அரசு உதவி பெறாத பள்ளிகளுக்கும் பொருந்தும்.

அப்படிப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மொத்த மாணவர்களில் எஸ்.சி., எஸ்.டி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் மற்றும் பொருளாதார விளிம்பு நிலையில் இருக்கும் மாணவர்கள் 25 சதவீதம் பேருக்கு இலவச கல்வி தரவேண்டும்.

ஆனால் இந்த சட்டத்தின் அடிப்படையிலான உத்தரவை தமிழக அரசு இன்னும் பிறப்பிக்கவில்லை. என்றாலும், அந்த சட்டத்தின்படி மனுதாரரின் குழந்தைகளுக்கு இலவச கல்வி பெறுவதற்கு உரிமை உண்டு. எனவே அவர்களை பள்ளியில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் இவ்வாறு அவர் வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், ராமகிருஷ்ணா பள்ளியில் கல்விக் கட்டணமாக ரூ.2,600-ம், தண்டலம் பள்ளியில் 4-ம் வகுப்புக்கு ரூ.4,400 மற்றும் 6-ம் வகுப்புக்கு ரூ.7,050-ம் கட்டணமாக கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்துள்ளது என்று குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த இடைக்கால உத்தரவில்,

’’மனுதாரர்கள் குழந்தைகள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். கட்டாய கல்விச் சட்டத்தின்படி அவர்களுக்கு இலவச கல்விக்கான உரிமை உண்டு. உடனடியாக பள்ளிகளில் அந்த குழந்தைகள் அனுமதிக்கப்பட வேண்டும். இன்னும் 2 நாட்களுக்குள் அவர்களுக்கு இலவச சீருடை, பாடப்புத்தகங்களை கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.

ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பித்த பிறகு, இந்த பள்ளிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை அரசிடம் இருந்து மனுதாரர் பெற்றுக்கொள்ளலாம். வழக்கு விசாரணை வரும் 21-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது’’என்று கூறப்பட்டுள்ளது. தினகரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கட்டணத்தை செலுத்தாத குழந்தைக்கு கல்வி மறுக்கக்கூடாது Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக