ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!

+13
ஜாஹீதாபானு
பூஜிதா
பிரசன்னா
பாலாஜி
உதயசுதா
ஹிஷாலீ
krishnaamma
ஹர்ஷித்
முஹைதீன்
முகம்மது ஃபரீத்
உமா
ராஜா
ரேவதி
17 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!  Empty ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!

Post by ரேவதி Wed Nov 16, 2011 11:53 am

நிறைமாத கர்ப்பமாக இருந்தத ஐஸ்வர்யா ராய்க்கு, இன்று காலை பெண் குழந்தை
பிறந்தது. முன்னதாக ஐஸ்வர்யா ராய்யின் பிரசவத்திற்காக மும்பையிலுள்ள 7
ஸ்டார் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 9ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.
ஐஸ்வர்யா ராய்க்கு நவம்பர் இரண்டாவது வாரத்தில் குழந்தைப் பிறக்கலாம் என
டாக்டர்கள் தேதி குறித்தனர். மேலும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த
தேதியாகக் கருதப்படும் 11-11-11 அன்று அவரது பிரசவம் நடக்க வேண்டும் என
வதந்திகள் வெளியாகின. இதனையடுத்து இன்று காலை ஐஸ்வர்யா ராய்க்கு அழகான பெண்
குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக மருத்துவமனை
வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தை
பிறந்ததை அடுத்து, ஐஸ்வர்யாவின் கணவன் நடிகர் அபிஷேக் பச்சனும், மாமனார்
இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

தினகரன்

தாயும் சேயும் நலமுடன் இருக்க ஈகரை உறவுகள் சார்பில் வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!  154550


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!  Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!

Post by ராஜா Wed Nov 16, 2011 11:55 am

தாயும் சேயும் நலமுடன் இருக்க ஈகரை உறவுகள் சார்பில் வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!  154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!  Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!

Post by உமா Wed Nov 16, 2011 11:55 am

இருவருக்குமே இறைவன் அருள் கிடைக்க பிராதிக்கிறேன்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!  Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!

Post by முகம்மது ஃபரீத் Wed Nov 16, 2011 12:06 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!  Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!

Post by முஹைதீன் Wed Nov 16, 2011 12:13 pm

சமுதாயத்துக்கு பயனுள்ள செய்தி . ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து வேத்திருக்க வேண்டிய முக்கிய செய்தி
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!  Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!

Post by ரேவதி Wed Nov 16, 2011 12:18 pm

முஹைதீன் wrote:சமுதாயத்துக்கு பயனுள்ள செய்தி . ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து வேத்திருக்க வேண்டிய முக்கிய செய்தி
உங்களுக்கு இந்த செய்தி பிடிக்கவில்லை என்பதற்காக இப்படி சொல்லிஉள்ளீர்கள்..ஆனால் ஒரு பெண் குழந்தையை பெற்று எடுப்பது என்பது சாதாரண காரியமில்லை அவர்களை ஒரு நடிகையாக இநேரத்தில் பார்க்காமல் ஒரு பெண்ணாகயும், ஒரு தாயாகவும் பாருங்கள்..முடிந்தால் புதிதாக பூத்த மலருக்கு வாழ்த்து சொல்லுங்கள்!


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!  Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!

Post by ஹர்ஷித் Wed Nov 16, 2011 12:21 pm

என் பிறந்த நாளில் பிறந்த குட்டி அழகு தேவதைக்கு இறைவனின் அருள் கிடைக்க வேண்டுகிறேன். :நல்வரவு:
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!  Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!

Post by krishnaamma Wed Nov 16, 2011 12:34 pm

தாயும் சேயும் நலமாய் இருக்க வாழ்த்துகள் புன்னகை

இன்று 'புனர்பூசம் ' நட்சத்திரம் சூப்பருங்க

myspace layouts





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!  Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!

Post by ராஜா Wed Nov 16, 2011 12:37 pm

ஜேன் செல்வகுமார் wrote:என் பிறந்த நாளில் பிறந்த குட்டி அழகு தேவதைக்கு இறைவனின் அருள் கிடைக்க வேண்டுகிறேன். ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!  1194657695
அட..ஆமாம் , அடுத்த வருடத்தில் இருந்து உங்கள் பிறந்தநாளை அமிதாப் குடும்பமும் கொண்டாடும் சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!  Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!

Post by உமா Wed Nov 16, 2011 12:39 pm

ராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:என் பிறந்த நாளில் பிறந்த குட்டி அழகு தேவதைக்கு இறைவனின் அருள் கிடைக்க வேண்டுகிறேன். ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!  1194657695
அட..ஆமாம் , அடுத்த வருடத்தில் இருந்து உங்கள் பிறந்தநாளை அமிதாப் குடும்பமும் கொண்டாடும் சிரி

ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!  362913 நாங்களும் கொண்டாடுவோம்....செல்வகுமாரின் பிறந்த நாளை மட்டும்.
ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!  806360 ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!  806360 ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!  806360 ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!  806360



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!  Empty Re: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum