புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Poll_c10லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Poll_m10லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Poll_c10லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Poll_m10லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Poll_c10லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Poll_m10லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Poll_c10லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Poll_m10லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Poll_c10லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Poll_m10லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Poll_c10லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Poll_m10லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Poll_c10லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Poll_m10லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Poll_c10லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Poll_m10லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 16, 2011 10:28 am

தேவையானப் பொருட்கள்:
100 கிராம் கடலைமாவு
50 கிராம் சர்க்கரை
பெரியளவு பீட்ரூட்
ஒரு பாக்கெட் பிஸ்கெட்
ஒரு டம்ளர் நல்லெண்ணெய்
தேவையான அளவு உப்பு

லஞ்சம் வாங்கும் நாட்களில் குளித்து சுத்தமாக இருக்க
வேண்டிய அவசியமில்லை. எப்பொழுதும் இரண்டு விரல்களில் வாங்கவும் கொடுக்கவும்
கற்றுக்கொள்ளவும். சீக்கிரமாக பணத்தை எண்ணக் கற்றுக்கொள்ளுங்கள்.

லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Neechalkaranstory1305_Bஒருவரைப்
பார்த்தவுடனே அவரின் பாக்கெட்டின் மதிப்பை கணிக்கத் தெரிந்திருக்க
வேண்டும். முகத்தை கோபமாகவும் மகிழ்ச்சியாகவும் காட்டும் மோடிவித்தை
பழகிக்கொள்ளுங்கள்.

பொதுவாக வாங்கப்படும் பணத்தை கையில் வாங்க வேண்டாம்,
உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு பையில் உள்ளதை வீசி உங்களை விசுவாசமாக
ஆக்கிக் கொள்ளங்கள்.

இப்போது டிப்ஸ்...

காலையில் எழுந்தவுடன் அரை டம்ளர் எண்ணையை உடம்பில்
தேய்த்துக்கொள்ளவும் (காரணம் கடைசியில் சொல்லப்படும்). மிகவும் மிடுக்கான
அழகான சால்வைக்கு பதில் கொஞ்சம் அழுக்கான சால்வையை தயார்படுத்திக்
கொள்ளவும். பீட்ரூட்டின் தோலை நீக்கிவிட்டு நன்கு வெட்டிக்கொள்ளவும்.
புதியதாக வாங்கி வந்த 100 கிராம் கடலைமாவை நன்கு சலித்து
எடுத்துக்கொள்ளவும்.

சர்க்கரையில் கலப்படமாகியுள்ள உள்ள ரவையை நேர்த்தியாக
நீக்கி தயார்படுத்தவும். இப்போது அடுப்பை பற்றவைத்து வாணலியை அடுப்பில்
வைக்கவும் (முக்கிய குறிப்பு : போலி கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்தினால்
விபத்துக்கள் நேரலாம்) வாணலி பாத்திரம் கட்டாயம் கைபிடியில்லாமல் இருக்க
வேண்டும். பாத்திரம் சுடானவுடன் எண்ணையை ஊற்ற வேண்டும். எண்ணெய்
காய்ந்தவுடன் வெட்டிவைத்த பீட்ரூட்டையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பொன்னிறம் ஆகும்வரை கவனமாக கையாளவும்.

லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Neechalkaranstory1305_B2உங்கள்
மொபைலை சுட்சாஃப் செய்வது நல்லது, மற்றும் டிவிட்டரில் தாங்கள் எங்கு
இருக்குறீர்கள் என ஸ்டேடஸ் மெசேஜ் விடவேண்டாம். பீட்ரூட் நன்கு
வதங்கியவுடன் அடுப்பிலிருந்து இறக்கி தனியாக எடுத்து ஆறவிடவும். அடுத்ததாக
வாங்கிவந்த சர்க்கரையை (அஸ்கா) அதே வாணலியில் போட்டு வறுக்கவும்.

மக்களே பொறுங்கள்... இது லஞ்சம் வாங்குவதற்கான டிப்ஸ்தான் சந்தேகம் வேண்டாம்.

இதற்கிடையில் தினமும் பயன்படுத்தும் செருப்பை கொஞ்சம்
பிய்த்துக்கொள்ளவும் தேவைக்கு எற்ப தையல்களையும் போட்டுக்கொள்ளவும்.
இப்போது வதங்கிய பீட்ரூட்டை முகத்தில் தேய்த்துக்கொண்டு, மீதி எண்ணெயை
தலையில் தேய்த்துக் கொள்ளவும். அடுத்து, கடலைமாவை உங்கள் சால்வையில் தூவி
மீதியை சட்டை பையில் போட்டுக்கொள்ளவும் (காரணம் கடைசியில் சொல்லப்படும்).

நீங்க வறுத்த வறுவலில் பாத்திரம் கரி
பிடித்திருக்கும், அதை அப்படியே எடுத்துக்கொண்டு சால்வையை போர்த்திக்
கொண்டு போய் உங்களுக்குப் பிடித்தமான பஸ் ஸ்டாண்டின் முனையில் முன்னர்
கூறிய செருப்புடன் நிற்கவும். உங்களை சுற்றி முறைக்கும் நாய்களுக்கு
பிஸ்கெட் துண்டங்களைப் போட்டு விஷ்வாசப்படுத்துங்கள்.

லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Neechalkaranstory1305_B3உங்களுக்கு
லஞ்சமாக நாணயங்கள் உங்கள் பத்திரத்தில் விழும்; சீக்கிரமாக எண்ணி கைபடாமல்
பையில் போட்டுக்கொள்ளுங்கள். லஞ்சம் போடாதவரை கோபமாகவும், போட்டவரை
மகிழ்ச்சியாகவும் பார்த்து சிரியுங்கள். பழைய பிச்சைக்காரர்கள் உங்களை
விரட்டினால் பையிலுள்ள கடலை மாவை இரண்டு விரலால் வீசி பாதுகாத்துக்
கொள்ளுங்கள்.
போலீஸ் யாராவது உங்களை பிடிக்க முயற்சித்தால் சால்வையை
தூக்கிப் போட்டு உடம்பில் உள்ள எண்ணெய்யால் தப்பித்துக்கொள்ளுங்கள்.

இந்த முறையால் லஞ்ச ஒழிப்பு துறையில் நீங்கள் சிக்கமாட்டீர்கள்.

என்னங்க அந்த உப்பு எதுக்குன்னு கேட்குறீங்களா? அதை நீங்க சோற்றில் போட்டுச் சாப்பிடத்தான்!!

* - நீச்சல்காரன்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 16, 2011 10:33 am

ரேவதி, .................. என்ன சொல்ல ?.............. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது






http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 16, 2011 10:38 am

krishnaamma wrote:ரேவதி, .................. என்ன சொல்ல ?.............. லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 56667 லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 56667 லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 56667 லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 56667 லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 56667


புரியவில்லையா அம்மா லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 838572



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 16, 2011 10:42 am

ரேவதி wrote:
krishnaamma wrote:ரேவதி, .................. என்ன சொல்ல ?.............. லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 56667 லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 56667 லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 56667 லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 56667 லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 56667


புரியவில்லையா அம்மா லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 838572

என்ன புரியலை? புன்னகை எனக்கு சிரிக்கவும் முடியலை , சிரிக்காம இருக்கவும் முடியவில்லை புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 16, 2011 10:44 am

krishnaamma wrote:
ரேவதி wrote:
krishnaamma wrote:ரேவதி, .................. என்ன சொல்ல ?.............. லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 56667 லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 56667 லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 56667 லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 56667 லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 56667


புரியவில்லையா அம்மா லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 838572

என்ன புரியலை? புன்னகை எனக்கு சிரிக்கவும் முடியலை , சிரிக்காம இருக்கவும் முடியவில்லை புன்னகை லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 224747944
லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 755837



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Nov 16, 2011 12:18 pm

எப்படி ரேவதி இப்படியெல்லாம் லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 224747944

லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 67637 லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 67637 லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 67637 லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 67637

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 16, 2011 1:11 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஐயோ ரேவதி. என்னால முடியலை.எப்படி ரேவதி இந்த மாதிரி பதிவு எல்லாம் கண்டுபிடிக்கிற
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Uலஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Dலஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Aலஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Yலஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Aலஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Sலஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Uலஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Dலஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Hலஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! A
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Nov 16, 2011 1:42 pm

லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி!

கண்டுபிடித்து உதவிய ரேவதிக்கு பயனுற்றவர்கள் நன்றி சொல்லவும்

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 16, 2011 3:02 pm

லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 403484 லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 403484 லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 403484 லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 403484 லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 403484 லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 403484 லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 403484 லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 403484 லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 403484 லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 403484 லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 403484 லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 403484 லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 403484 லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 403484



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Nov 16, 2011 4:01 pm

ரேவதி அவர்களே இது உண்மையாகவே அருமைதான் ,ஏனெனில் ஒவொரு அரசு அலுவலகங்களின் முன்பும் இந்த கதையை ஒட்டினால் குறைந்தது ஒன்றிண்டு பேராவது திருந்துவார்கள் லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 224747944



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 1357389லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! 59010615லஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Images3ijfலஞ்சம் வாங்க... புது டிப்ஸ் ரெடி! Images4px
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக