Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இடைநிலை ஆசிரியர் பணிக்கு யார் விண்ணப்பிக்கலாம்? : பதிவு மூப்பு "கட்-ஆப்' தேதி விவரம்
Page 1 of 1
இடைநிலை ஆசிரியர் பணிக்கு யார் விண்ணப்பிக்கலாம்? : பதிவு மூப்பு "கட்-ஆப்' தேதி விவரம்
கோவை : தமிழகத்தில் மாநில அளவிலான பதிவு மூப்பின்படி இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்காக மாவட்ட வேலை வாய்ப்பு மையங்களில் பெறப்பட்ட பட்டியலின்படி, இட ஒதுக்கீடு மற்றும் பாலின அடிப்படையில் "கட்-ஆப்' நிர்ணயிக்கப்பட்டுள்ளது. "கட்-ஆப்' தேதிக்குள் இடம் பெற்றவர்கள் மட்டுமே, இந்த முறை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தேர்வு பெறும் தகுதியை பெறுகின்றனர். அதன் விவரம்: எஸ்.சி.,(பொது மற்றும் மகளிர்): 12.3.2007 வரை. மிகவும் பிற்படுத்தப்பட்டோர்(பொது மற்றும் மகளிர்): 11.10.2004 வரை. பிற்படுத்தப்பட்டோர் (ஆண்கள்): 13.11.2002 வரை. பிற்படுத்தப்பட்டோர்(மகளிர்): 9.10.2000 வரை. முஸ்லிம்(பொது): 27.2.2006 வரை. முஸ்லிம்(மகளிர்): 11.10.2009 வரை. எஸ்.சி.ஏ.(பொது மற்றும் மகளிர்): 24.3.2008 வரை. பழங்குடியினர்(பொது): 27.2.2006 வரை. பழங்குடியினர்(மகளிர்): 12.3.2007 வரை. மொத்த காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு இட ஒதுக்கீடு சதவீத்தின் அடிப்படையில் தனியாக "கட்-ஆப்' நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் 2010 வரை பதிவு செய்துள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் வசந்தி ஜீவானந்தம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தீர்ப்பாணையின்படி, மாநில பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் 1:5 எனும் விகிதாச்சாரத்தில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரிடமிருந்து இதற்கான பட்டியல் பெறப்பட்டுள்ளது. எனவே, இடைநிலை ஆசிரியர் நியமனம், வேலை வாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும்
தினமலர்
தினமலர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» அரசுப் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
» முத்திரைத்தாள் விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
» தேவகோட்டை பகுதியில் கிராம உதவியாளர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியல்
» உதவி சுற்றுலா அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
» இடைநிலை ஆசிரியர் 300 பேர் கைது
» முத்திரைத்தாள் விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
» தேவகோட்டை பகுதியில் கிராம உதவியாளர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியல்
» உதவி சுற்றுலா அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
» இடைநிலை ஆசிரியர் 300 பேர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|