ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை

5 posters

Go down

அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை Empty அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை

Post by இளமாறன் Wed Nov 16, 2011 2:41 am

ராமநாதபுரம்:தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில், நிதிப் பற்றாக்குறை காரணமாக, ஜெனரேட்டர்களை பகலில் பயன்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், ஊசி போடுவதும், மருந்து, மாத்திரைகள் வழங்குவதும், ஒரு வாரமாக தொடர்கிறது.

அரசு மருத்துவமனைகளுக்கு ஜெனரேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில், மாநகராட்சி, மருத்துவக் கல்லூரிகள் தவிர்த்து, மற்ற மருத்துவமனைகளில், நிதிப் பற்றாக்குறை காரணமாக, ஜெனரேட்டர்கள் பயன்படுத்துவதில், புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரத்தில், ஜெனரேட்டர் பயன்பாட்டிற்கு, டீசல் வாங்க, ஆண்டுக்கு 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இங்கு 75, 63 கே.வி., ஜெனரேட்டர்கள் உள்ளன. இதில், ஒரு ஜெனரேட்டருக்கு ஒரு மணி நேரத்திற்கு, 12 லிட்டர் டீசல் தேவைப்படும். தற்போது தினமும், மூன்று மணி நேரத்திற்கும் அதிகமான மின்தடை செய்யப்படுகிறது. டீசல் செலவு, வழங்கப்படும் நிதியை விட நான்கு மடங்கு அதிகமாகிறது.நிதிப் பற்றாக்குறையால், பகலில் ஜெனரேட்டரை பயன்படுத்துவதை, தற்காலிகமாக நிறுத்தி விட்டனர். மின் தடை காரணமாக மொபைல் போன், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், ஊசி செலுத்துகின்றனர்; மருந்து, மாத்திரைகள் வழங்குகின்றனர்.அவசர சிகிச்சை அளிப்பதில் சிரமமாக இருக்கிறது என, டாக்டர்கள் புலம்புகின்றனர்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜமுனாராணி கூறியதாவது:ஒரு வாரமாக இரண்டு ஜெனரேட்டர்களையும் பயன்படுத்த முடியவில்லை. இரண்டில் ஒன்று பழுதாகி விட்டது. நிதிப் பற்றாக்குறையால் பகலில் பயன்படுத்துவதைத் தவிர்த்துள்ளோம். நிதி வந்தால் தான் இந்நிலை சரியாகும்.இவ்வாறு ஜமுனாராணி கூறினார்.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை Empty Re: அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை

Post by krishnaamma Wed Nov 16, 2011 10:45 am

பயம் பயம் பயம் என்ன சொல்றீங்க? மருந்து மாத்திரை தருவதில் தவறு ஏற்பட்டால்...................கடவுளே!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை Empty Re: அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை

Post by ரேவதி Wed Nov 16, 2011 10:45 am

இதெல்லாம் ரொம்ப ஓவர் அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை 838572


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை Empty Re: அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை

Post by krishnaamma Wed Nov 16, 2011 10:49 am

ரேவதி wrote:இதெல்லாம் ரொம்ப ஓவர் அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை 838572

ஆமாம் ரேவதி, நம் நாடு எங்கே போகிறது? சோகம் உயீர் என்றால் அவ்வளவு அலட்சியமா? கோபம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை Empty Re: அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை

Post by உதயசுதா Wed Nov 16, 2011 2:41 pm

நிதி பற்றாக்குறை என்றால் அமைச்சர்கள் seyyum செலவை kuraikka வேண்டியதுதானே. athai விடுத்து ezai மக்களின் உயிரோடு விளையாடுவது எந்த வகையில் நியாயம்


அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை Uஅரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை Dஅரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை Aஅரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை Yஅரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை Aஅரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை Sஅரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை Uஅரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை Dஅரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை Hஅரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை Empty Re: அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை

Post by ஜாஹீதாபானு Wed Nov 16, 2011 2:50 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை Empty Re: அரசு மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களுக்கு தடை : மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மருந்து, மாத்திரை சப்ளை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum