புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! Poll_c10வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! Poll_m10வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! Poll_c10வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! Poll_m10வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! Poll_c10வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! Poll_m10வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! Poll_c10 
52 Posts - 59%
heezulia
வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! Poll_c10வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! Poll_m10வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! Poll_c10வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! Poll_m10வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! Poll_c10வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! Poll_m10வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே!

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Nov 21, 2011 2:24 pm

எப்படிப்பட்ட கோழை என்றாலும், குனியும் வரை தான் குட்டமுடியும். நிமிர்ந்து
விட்டால், குட்டிக் கொண்டிருந்தவர்களின் நிலைமை, அதோ கதி தான்.
அப்படிப்பட்ட சம்பவம் தான், சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில்
நடந்திருக்கிறது.
மும்பையை தவிர்த்து விட்டுப் பார்த்தால், இந்த
மாநிலத்தின் பல பகுதிகளில் வாழும் மக்கள், இன்னும் வறுமையுடன் மறைமுக
யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். பஞ்சம், பசி ஆகியவை இங்கு சர்வ
சாதாரணம். இதனால், இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்களுக்கு பெண்
குழந்தைகள் பிறப்பதை விரும்புவது இல்லை. பெண் குழந்தை பிறந்தால், வரதட்சணை
கொடுக்க முடியாது என, இங்குள்ள பெற்றோர் கருதுவது தான் இதற்கு காரணம்.
எனவே,
பெண் குழந்தை பிறந்தால், அவற்றை பிறந்தவுடனேயே அழித்து விடும், கொடிய
பழக்கம், சில கல் நெஞ்சம் உடைய பெற்றோருக்கு இங்கு உள்ளது. இதனால்,
மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து
வருகிறது. ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 927 பெண் குழந்தை என்ற மோசமான
விகிதாசாரம் உள்ளது. அப்படியே, தப்பித் தவறி, பெண் குழந்தைகள் பிறந்து,
பெரிய ஆளாகினாலும், அவர்களிடம் பாரபட்சம் காட்டப்படும் நடைமுறையும் இங்கு
உள்ளது.
இரண்டோ அல்லது அதற்கு மேலாகவோ, பெண் குழந்தைகள் பிறந்து
விட்டால், அடுத்து பிறக்கும் குழந்தையாவது ஆண் குழந்தையாக இருக்கட்டும்
என்ற மோசமான மூட நம்பிக்கையால், பெண் குழந்தைகளுக்கு, நகுசா, நகுஷி என
பெயரிடுவதை, இங்கு வழக்கமாக வைத்துள்ளனர். (நம்ம தென் மாவட்டங்களில் போதும்
பொண்ணு என, பெயரிடும் வழக்கம் உள்ளது) நகுஷா என்றால், மராட்டிய மொழியில்,
"வேண்டாம்' என்று அர்த்தம்.
இதை கேட்கும் போது, நமக்கே கோபம் பற்றிக்
கொண்டு வருகிறதே... அப்படியானால், காலத்துக்கும், இந்த பெயரைச் சுமந்து
கொண்டு, வாழப் போகும் பெண் குழந்தைகளின் மனம் என்ன பாடுபடும்.
இந்த
அவலத்தை உணர்ந்த, மகாராஷ்டிராவை சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்று,
சமீபத்தில் அதிரடியாக களத்தில் இறங்கியது. சத்ரா மாவட்டத்தில் வசிக்கும்,
"வேண்டாம்' என்ற பெயருடைய, 285 குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களிடம்,
"உங்களுடைய பெயர்களை மாற்றுவதற்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்; உங்களுக்கு
சம்மதம் தானே...' எனக் கேட்டனர்.
ஒவ்வொரு முறையும் பெயர் சொல்லி
கூப்பிடும் போதும், அவமானத்தாலும், வெட்கத்தாலும், கூனிக் குறுகி, மனம்
வெம்பிப் போய் இருந்த அந்த குழந்தைகள், இதற்காகவே காத்துக் கொண்டிருந்தது
போல், இந்த முடிவுக்கு சம்மதித்தனர். பெற்றோரின் எதிர்ப்பை இவர்கள்
பொருட்படுத்தவே இல்லை.
இதற்காக, சத்ரா மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன்,
விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, 285 சிறுமிகளும்
அழைக்கப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் வழங்கிய புத்தாடையை அணிந்து, கைகளில்
பூங்கொத்துகளுடன், மனமெல்லாம் உற்சாகமாக, அவர்கள் வந்திருந்தனர்.
மேடைக்கு
ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு, அவர்களின் புதிய பெயர்கள் முறைப்படி
அறிவிக்கப்பட்டதுடன், அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. ஐஸ்வர்யா,
வைஷாலி, சாவித்திரி என்ற பெயர்கள் தான், பெரும்பாலானோருக்கு சூட்டப்பட்டன.
சாவித்திரி என பெயர் சூட்டப்பட்ட சிறுமி, "இனிமேல், எங்களை, "வேண்டாம்'
என்ற பெயரை கூறி, யாரும் அழைக்க மாட்டார்கள். புதிய பெயர் சூட்டப்பட்டதால்,
புதிதாக பிறந்தது போல் உணர்கிறேன். எனக்கு தெரிந்து யாராவது தங்கள்
குழந்தைகளுக்கு வேண்டாம் என பெயர் வைத்தால், அதை எதிர்த்து குரல்
கொடுக்கவும் தயங்க மாட்டேன்...' என, உறுதியான குரலில் கூறினாள். பெண்
குழந்தைகளை பாரபட்சமாக நடத்தும் பெற்றோர், இனியாவது திருந்தினால் சரி.

தினமலர் வாரமலர்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 21, 2011 2:29 pm

எனக்கு தெரிந்து யாராவது தங்கள்
குழந்தைகளுக்கு வேண்டாம் என பெயர் வைத்தால், அதை எதிர்த்து குரல்
கொடுக்கவும் தயங்க மாட்டேன்...' என, உறுதியான குரலில் கூறினாள். பெண்
குழந்தைகளை பாரபட்சமாக நடத்தும் பெற்றோர், இனியாவது திருந்தினால் சரி.

நல்ல பதிவு!!!! மகிழ்ச்சி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Nov 21, 2011 2:42 pm

நம்ம ஊரில் போதும் பொண்ணு, வேண்டாம் பொண்ணு, நிம்மதி தருவியா என்ற பெயர் கூட வழக்கில் உள்ளது.

என்ன செய்ய, ஆயிரம் பேசினாலும், நாங்கள் பெண்களை வழிபாடு செய்பவர்கள் என்று குரல் கொடுத்தாலும் இது போல் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெண்கள் நிலை மேல், மற்ற மாநிலங்களில் பெண் நிலமை படுமோசம்,

சதாசிவம்
வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Nov 21, 2011 2:47 pm

ஜேன் செல்வகுமார் wrote:எனக்கு தெரிந்து யாராவது தங்கள்
குழந்தைகளுக்கு வேண்டாம் என பெயர் வைத்தால், அதை எதிர்த்து குரல்
கொடுக்கவும் தயங்க மாட்டேன்...' என, உறுதியான குரலில் கூறினாள். பெண்
குழந்தைகளை பாரபட்சமாக நடத்தும் பெற்றோர், இனியாவது திருந்தினால் சரி.

நல்ல பதிவு!!!! வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! 677196
நன்றி வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! 154550

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Nov 21, 2011 2:50 pm

சதாசிவம் wrote:நம்ம ஊரில் போதும் பொண்ணு, வேண்டாம் பொண்ணு, நிம்மதி தருவியா என்ற பெயர் கூட வழக்கில் உள்ளது.

என்ன செய்ய, ஆயிரம் பேசினாலும், நாங்கள் பெண்களை வழிபாடு செய்பவர்கள் என்று குரல் கொடுத்தாலும் இது போல் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெண்கள் நிலை மேல், மற்ற மாநிலங்களில் பெண் நிலமை படுமோசம்,
வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! 678642 வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! 154550
உண்மைதான் ஐயா..ஆனாலும் எப்படி தான் இந்தமாதிரி பெயர்களை கொண்டு பெண்களை அழைக்கிறார்களோ?

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Nov 21, 2011 3:00 pm

ரேவதி wrote:
சதாசிவம் wrote:நம்ம ஊரில் போதும் பொண்ணு, வேண்டாம் பொண்ணு, நிம்மதி தருவியா என்ற பெயர் கூட வழக்கில் உள்ளது.

என்ன செய்ய, ஆயிரம் பேசினாலும், நாங்கள் பெண்களை வழிபாடு செய்பவர்கள் என்று குரல் கொடுத்தாலும் இது போல் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெண்கள் நிலை மேல், மற்ற மாநிலங்களில் பெண் நிலமை படுமோசம்,
வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! 678642 வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! 154550
உண்மைதான் ஐயா..ஆனாலும் எப்படி தான் இந்தமாதிரி பெயர்களை கொண்டு பெண்களை அழைக்கிறார்களோ?

போதிய சமுக விழிபுணர்வு இன்மை, குறுகிய மனப்பான்மையே காரணம்..

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Nov 21, 2011 3:19 pm

எப்படிதான் இந்த பெயர் சொல்லி அழைக்க மனம் வருகிறதோ வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! 440806
பெண் பிள்ளை என்று நினைக்கும்போது அவர்களின் கல்யாண செலவுதான் அவர்களுக்கு முதலில் தெரிகிறது, வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! 440806

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Nov 21, 2011 3:21 pm

விஜயகுமார் wrote:
ரேவதி wrote:
சதாசிவம் wrote:நம்ம ஊரில் போதும் பொண்ணு, வேண்டாம் பொண்ணு, நிம்மதி தருவியா என்ற பெயர் கூட வழக்கில் உள்ளது.

என்ன செய்ய, ஆயிரம் பேசினாலும், நாங்கள் பெண்களை வழிபாடு செய்பவர்கள் என்று குரல் கொடுத்தாலும் இது போல் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெண்கள் நிலை மேல், மற்ற மாநிலங்களில் பெண் நிலமை படுமோசம்,
வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! 678642 வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! 154550
உண்மைதான் ஐயா..ஆனாலும் எப்படி தான் இந்தமாதிரி பெயர்களை கொண்டு பெண்களை அழைக்கிறார்களோ?

போதிய சமுக விழிபுணர்வு இன்மை, குறுகிய மனப்பான்மையே காரணம்..
வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! 453187

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Nov 21, 2011 3:27 pm

பூஜிதா wrote:எப்படிதான் இந்த பெயர் சொல்லி அழைக்க மனம் வருகிறதோ வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! 440806
பெண் பிள்ளை என்று நினைக்கும்போது அவர்களின் கல்யாண செலவுதான் அவர்களுக்கு முதலில் தெரிகிறது, வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! 440806
வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! 440806

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Nov 21, 2011 6:26 pm

நல்ல பதிவு

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! 1357389வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! 59010615வேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! Images3ijfவேண்டாம் என்ற விபரீத பெயர் இனி வேண்டாமே! Images4px
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக