புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_c10இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_m10இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_c10 
11 Posts - 79%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_c10இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_m10இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_c10 
1 Post - 7%
Barushree
இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_c10இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_m10இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_c10 
1 Post - 7%
kavithasankar
இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_c10இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_m10இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_c10இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_m10இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_c10 
65 Posts - 83%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_c10இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_m10இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_c10இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_m10இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_c10இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_m10இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_c10 
2 Posts - 3%
prajai
இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_c10இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_m10இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_c10இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_m10இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 15, 2011 4:10 pm

இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Germany-frankfurt

கட்டடம் ஒன்றை கட்டிக் கொண்டிருந்தார்கள். அங்கே வந்த ஒருவருக்கு ஒரு காட்சி வித்தியாசமாகப்பட்டது.
எல்லாத் தொழிலாளிகளும் அலுப்புடன் எரிச்சலாய் வேலை செய்து கொண்டிருக்க…
ஒரு தொழிலாளி மட்டும் உற்சாகமாய் சந்தோஷமாய் வேலை செய்து கொண்டிருந்தான்.

பார்த்தவருக்கு ஆச்சரியம்.

‘‘ரொம்பக் களைப்பா இருக்கா? இவ்வளவு அலுப்புடன் வேலை செய்து கொண்டிருக்கிறீர்களே?!’’

அலுப்புடன் வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் கேட்டார் வந்தவர்.

‘‘என்ன செய்யறது? நான் முழுசும் இப்படி செங்கல்லை அடுக்கிக்கிட்டே
இருந்தா அலுப்பா இருக்காதா?’’ என்று எரிச்சலாய் பதில் சொன்னார்கள் அவர்கள்.

சற்றுத்தள்ளி உற்சாகமாய் வேலை பார்த்துக் கொண்டிருந்தவனிடம் ‘‘எப்படிப்பா இவ்வளவு உற்சாகம்?’’ என்றார்.

அவனிடமிருந்து சட்டென்று பதில் வந்து விழுந்தது.

‘‘எவ்வளவு பெரிய கட்டடத்தைக் கட்டிக் கொண்டு இருக்கிறேன். கட்டி
முடித்ததும் பாருங்க, எவ்வளவு அழகா இருக்கப் போகுதுன்னு. அந்த
உற்சாகம்தான்.’’ என்றார்.

நன்றி தினசரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Nov 15, 2011 6:21 pm

நல்ல கதை , நல்ல தகவல் அன்பு மலர்

இதே உற்சாகத்துடன் தினமும் கதை ஒன்று தாருங்கள் பானு புன்னகை

நாங்களும் உற்சாகமாய் படிக்கிறோம் புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 15, 2011 6:34 pm

வேலையை ரசித்துச் செய்யத் துவங்கினால் நமக்கு அந்த வேலையில் உற்சாகமின்மை வராது!

அருமையான கதைப் பகிர்வுக்கு நன்றி மாமி!

இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
குரு
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Postகுரு Tue Nov 15, 2011 7:39 pm

மனவியல் ரீதியான கதை. ஆடிப்பாடி வேலை செய்தா அலுப்பிருக்காதுன்னு சும்மாவா சொன்னாங்க.

தேடிப்பிடிச்சு நல்ல கதைகளை தரும் பானுக்காவுக்கு நன்றி.

இன்றைய சிந்தனை :

மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 15, 2011 11:27 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல கதை பானு .. எதையும் ரசிச்சு செய்யணும் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இன்றும் ஒரு கதை (15/11/11 பானு ) உற்சாகம்  Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக