ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஜோக்ஸ் ! - Page 2 Poll_c10ஜோக்ஸ் ! - Page 2 Poll_m10ஜோக்ஸ் ! - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோக்ஸ் !

+10
சிவா
கேசவன்
krishnaamma
முஹைதீன்
ஹிஷாலீ
உமா
பாலாஜி
dsudhanandan
இளமாறன்
ரேவதி
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஜோக்ஸ் ! - Page 2 Empty ஜோக்ஸ் !

Post by ரேவதி Tue Nov 15, 2011 11:53 am

First topic message reminder :

நீங்க ஹிந்தி பேச கற்றுக்கொள்ளவேண்டுமா.. அப்ப உள்ள போங்க,,

முதலாவது பாடம்

1.Koyi baath nahi -
கோழி குளிக்கிறது இல்ல.
2.Woh baar baar Aathaa hai-அது பார்பரோட ஆத்தா.
3.Udhar pakdo -பக்கோடா எங்க இருக்கு.
4.Thoda thanda paani leke aao- கொஞ்சம் தண்டபானிய கூட்டிட்டு வாங்க
இன்னைக்கு இது போதும் ஏதோ நம்மலாள முடிஞ்சது!!

அப்பா: ரேங்க கார்ட் எங்கடா?
மகன் : இந்தாங்கப்பா ..
அப்பா: முட்டாள் நீ ஐந்து பாடத்துல பெய்லாயிட்டியே! இனிமேல் என்ன அப்பான்னு கூப்பிடாதே
மகன்: ஓக்கேடா மாப்ள சீனப்போடாம சைனப்போடு.!
"டாக்டர்...டாக்டர் .. இந்த பிளாஸ்டிக் குடம் உடைஞ்சு போச்சு!"
"அதுக்கு ஏன்யா என்கிட்ட வந்தே?"
"நீங்கதான் பெரிய பிளாஸ்டிக் சர்ஜன்னு சொன்னாங்க!"


இண்டர்வியூவில்: என்னப்பா! நாற்காலியை எடுத்துக்கிட்டுப் போறே?
நீங்கதானே சார், டேக் யுவர் சீட்னு சொன்னீங்க


#மனைவி : "ஒரு நாள் வேலைக்காரி இல்லைன்னா கூட வீடே சரியில்ல பாருங்க."
கணவன் : "இது பரவாயில்லை. எனக்கு மனசே சரியில்லாம போயிடுது பாரு."

#காதலன்: நீ முறுக்கு சாப்பிடும் அழகைப் பார்த்து எனக்கு ஒரு கவி சொல்ல தோணுது.
காதலி: ம்ம்.. 'என்னங்க.. சொல்லுங்க' உங்க வாயால என்னைப் புகழ்ந்து சொல்லும் கவி கேட்க ஆசையாய் இருக்குங்க.

காதலன்: ஒரு கிறுக்கு முறுக்கு சாப்பிடுகிறது.

# உயிர் இல்லாத
மலரைக்கூட நேசிக்கிறோம்
நமக்காக உயிர் கொடுப்பவைகளை
நேசிக்க மறக்கிறோம்
ஆகவே நேசிப்போம்
ஆடு,கோழி மீண்களை!!!


#ஏங்க அவரைப் போட்டு அடிக்கறாங்க........
பின்ன என்னங்க.........
இறந்தவர் உடலைப் போட்டோ எடுக்கச் சொன்னால் ஸ்மைல் ப்ளீஸ் என்றால் என்ன செய்வார்களாம்.......






#ஆசிரியர் : புத்தர் சொன்னது போல் நாம் நமது ஐம்புலன்களை அடக்கினால் என்ன ஆகும் ?
மாணவன் : ஆம்புலன்ஸ் வரும் சார் !


நன்றி டிப்ஸ்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


ஜோக்ஸ் ! - Page 2 Empty Re: ஜோக்ஸ் !

Post by சிவா Tue Nov 15, 2011 3:16 pm

இந்திப் பாடம் அருமை! ஜோக்ஸ் ! - Page 2 705463


ஜோக்ஸ் ! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜோக்ஸ் ! - Page 2 Empty Re: ஜோக்ஸ் !

Post by மாணிக்கம் நடேசன் Tue Nov 15, 2011 3:22 pm

எல்லாமே நல்ல சுவை, அதான் நகைச்சுவை. நன்றாக ரசித்தேன்.

எங்களுக்கு இந்த சுவையை தந்தமைக்கு ம்ம்ம் என்ன சொல்லலாம், சரி நன்றி சொல்லுவோம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஜோக்ஸ் ! - Page 2 Empty Re: ஜோக்ஸ் !

Post by ரேவதி Tue Nov 15, 2011 3:25 pm

மாணிக்கம் நடேசன் wrote:எல்லாமே நல்ல சுவை, அதான் நகைச்சுவை. நன்றாக ரசித்தேன்.

எங்களுக்கு இந்த சுவையை தந்தமைக்கு ம்ம்ம் என்ன சொல்லலாம், சரி நன்றி சொல்லுவோம்.
செல்லாது செல்லாது நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஜோக்ஸ் ! - Page 2 Empty Re: ஜோக்ஸ் !

Post by பூஜிதா Tue Nov 15, 2011 3:48 pm

அனைத்தும் அருமை அதுவும் ஹிந்தி பாடம் சூப்பர் ஜோக்ஸ் ! - Page 2 224747944


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஜோக்ஸ் ! - Page 2 Empty Re: ஜோக்ஸ் !

Post by ஜாஹீதாபானு Tue Nov 15, 2011 3:50 pm

ஜோக்ஸ் ! - Page 2 403484 ஜோக்ஸ் ! - Page 2 403484 ஜோக்ஸ் ! - Page 2 403484 ஜோக்ஸ் ! - Page 2 403484 ஜோக்ஸ் ! - Page 2 403484 ஜோக்ஸ் ! - Page 2 403484 ஜோக்ஸ் ! - Page 2 403484 ஜோக்ஸ் ! - Page 2 403484 ஜோக்ஸ் ! - Page 2 403484 ஜோக்ஸ் ! - Page 2 403484 ஜோக்ஸ் ! - Page 2 403484 ஜோக்ஸ் ! - Page 2 403484 ஜோக்ஸ் ! - Page 2 403484 ஜோக்ஸ் ! - Page 2 403484 ஜோக்ஸ் ! - Page 2 403484 ஜோக்ஸ் ! - Page 2 403484


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஜோக்ஸ் ! - Page 2 Empty Re: ஜோக்ஸ் !

Post by aathma Mon Nov 21, 2011 7:45 pm

Wow ! Super Revathi மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

ஜோக்ஸ் ! - Page 2 Empty Re: ஜோக்ஸ் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum