ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

+44
கேசவன்
பகுத்தறிவன்
அசுரன்
இரா.பகவதி
இளமாறன்
யினியவன்
ஜாஹீதாபானு
ரா.ரா3275
ந.கார்த்தி
நேரு
மகா பிரபு
பிஜிராமன்
ஸ்ரீதரன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
amloo
மிதுனா
வின்சீலன்
நியாஸ் அஷ்ரஃப்
சார்லஸ் mc
கார்த்திக்.எம்.ஆர்
அப்புகுட்டி
dhilipdsp
ஹர்ஷித்
krishnaamma
மாணிக்கம் நடேசன்
உதயசுதா
பேகன்
பூஜிதா
செபஸ்டின் லீலாஆனந்தம்
dsudhanandan
ARR
Aathira
அருண்
பிரசன்னா
பிளேடு பக்கிரி
ராஜா
ayyamperumal
நட்புடன்
சிவா
aathma
பாலாஜி
உமா
ரேவதி
கே. பாலா
48 posters

Page 53 of 56 Previous  1 ... 28 ... 52, 53, 54, 55, 56  Next

Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 Empty " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by கே. பாலா Sat Oct 29, 2011 9:56 am

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள்
என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு
(நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .

படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! -part I views 14657
pages 67
replies 990

படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! part I பார்க்க இங்கே சொடுக்கவும்

குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..

Last edited by கே. பாலா on Wed Nov 16, 2011 7:01 am; edited 3 times in total

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by ரா.ரா3275 Wed May 16, 2012 11:05 pm

கே. பாலா wrote:
ரா.ரா3275 wrote:
ஹாஹா...வாங்க வாத்தியார் சார்...வச்சிட்டீங்களே இப்படி ஒரு ஆப்பு...
ரூம் போட்டு தேடி பிடிச்சீங்களோ?...
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

சூப்பர் வசனம்...பாலா சார் பின்னீட்டீங்க...மிகவும் ரசித்தேன் குசும்பையும் நக்கலையும்...
(அது ஏன்?...ச்சே...இந்த ஆளுங்களே இப்படிதாம்பா...
என்ன இருந்தாலும் நம்ம ஆளுங்கதான் நமக்கு சரி...)

நன்றி ...ரா.ரா.

உங்களை மாதிரி கலைஞனுக்கு எல்லா ஆளுங்களும் ஒன்னுதானும் தெரியும் ..
இது கொஞ்சம் ஜாலி கு !

மீண்டும் நன்றி .ரா.ரா...சரியாக புரிந்துகொண்டு... பின்னுட்டங்களில் அசத்தி வருவதற்கு நன்றி

பாலா சார்...இந்தத் தளத்தின் மீதும் உறவுகளின் மீதும் எனக்கு உண்மையில் பேரன்பும் பேரு மதிப்பும் எந்தக் கருத்து முரணுமின்றி உயர்ந்து ஓர் எல்லைக்குச் சென்றது நண்பர் அமரர் திரு.ரபீக்கின் மரணத்தின் போதுதான்...
அந்தப் பேரன்பையும் பெரு மனிதாபிமானத்தையும் கண்ட பின்னர்,இதில் வரும் நக்கல் நையாண்டிகளை ரசிக்க நிஜமாகவே தொடங்கிவிட்டேன் அன்புடன்...
அது என் மீதானாக இருந்தாலும்...காரணம்...எதிர்பார்ப்பில் இல்லா நிஜ உறவுகள் ஈகரையில் மட்டுமே...எனவே எப்போதும் இந்த அன்பை இழக்க மாட்டேன்...ஏடாகூடமாகச் சிந்தித்து...
அதிலும் சிலர் மீது மிகுந்த மரியாதை உண்டு எனக்கு...அதில் நீங்களும் ஒருவர் பாலா சார்...
உண்மையில் உங்களுக்குத் தனிமடல் இட்டு இந்தப் படம் குறித்து என் மகிழ்வைத் தெரிவிக்க இருந்தேன்...அதற்குள் நீங்கள் முந்திக்கொண்டீர்கள்...
நன்றி பாலா சார்...

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 224747944

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 R" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 A" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 Empty" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 R" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by Aathira Wed May 16, 2012 11:31 pm

ரா.ரா3275 wrote:
சிவா wrote:
கே. பாலா wrote:படம் 138

குறிப்பு : பறவை முனியம்மாவுக்கு காட்சிகளை விளக்கி சொல்லிக்கொண்டிருப்பவர் ஈகரை சிறப்புகவிஞர் வளரும் இயக்குனர் திரு ,ரா.ரா. அவர்கள்

வாவ்வ்வ்வ்வ்!!! நம் ராஜசேகரனா? மகிழ்ச்சியாக உள்ளது. (இந்தக் கிழவிக்கு காட்சிகளை விளக்கத்தான் இவரை நியமித்துள்ளார்களா... சிரி சிரி சிரி சிரி கதாநாயகிகளுக்கு காட்சிகளை விளக்குவது நானாக்கும்.. ரிலாக்ஸ் )

கமெண்ட்: ஏண்டா தம்பி, என்னை நடிக்க வைக்கிறேன்னு கூட்டி வந்துட்டு, இப்படி வெள்ளைப் பேப்பரைக் கையில வச்சுக்கிட்டு இருக்குற...!!!! எனக்கு வசனம் ஏதும் இல்லையா?

ரா.ரா: உங்களுக்கு வசனமே இல்லைம்மா, ஒன்லி அழுகைக் காட்சிதான், அழுகுறதுக்கு எந்தக் கண்ராவி ஸ்கிரிப்டை எழுதுறது, அதனாலதான் வெள்ளைப் பேப்பரோட வந்துட்டேன்!

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

சூப்பர் சிவா...இந்த நட்பை சகோதரப் பாசத்தை இந்த தளத்தில் மட்டுமே உண்மையாகக் காணமுடிகிறது...உணர முடிகிறது...
இப்படியே இதை அடைகாத்து வரும் உங்களுக்கு நன்றி...

உண்மையில் அந்தப் பாட்டி திறமை மிக்கவர்...இந்த வயதிலும் சம்பாதிப்பவர்...
பேசாம நீங்க வசனம் எழுத வந்துடலாம்...அப்படியே நீங்கதான் தயாரிப்பாளரும்...
எப்பூடி?...

ஈகரை படத்தயாரிப்பு நிறுவனமா அடுத்த பரிணாமம்.

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 A" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 A" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 T" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 H" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 I" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 R" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 A" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by அசுரன் Wed May 16, 2012 11:36 pm

கதாநாயகியா யாரை போடலாம் அக்கா! ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by ரா.ரா3275 Wed May 16, 2012 11:42 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
சிவா wrote:
கே. பாலா wrote:படம் 138

குறிப்பு : பறவை முனியம்மாவுக்கு காட்சிகளை விளக்கி சொல்லிக்கொண்டிருப்பவர் ஈகரை சிறப்புகவிஞர் வளரும் இயக்குனர் திரு ,ரா.ரா. அவர்கள்

வாவ்வ்வ்வ்வ்!!! நம் ராஜசேகரனா? மகிழ்ச்சியாக உள்ளது. (இந்தக் கிழவிக்கு காட்சிகளை விளக்கத்தான் இவரை நியமித்துள்ளார்களா... சிரி சிரி சிரி சிரி கதாநாயகிகளுக்கு காட்சிகளை விளக்குவது நானாக்கும்.. ரிலாக்ஸ் )

கமெண்ட்: ஏண்டா தம்பி, என்னை நடிக்க வைக்கிறேன்னு கூட்டி வந்துட்டு, இப்படி வெள்ளைப் பேப்பரைக் கையில வச்சுக்கிட்டு இருக்குற...!!!! எனக்கு வசனம் ஏதும் இல்லையா?

ரா.ரா: உங்களுக்கு வசனமே இல்லைம்மா, ஒன்லி அழுகைக் காட்சிதான், அழுகுறதுக்கு எந்தக் கண்ராவி ஸ்கிரிப்டை எழுதுறது, அதனாலதான் வெள்ளைப் பேப்பரோட வந்துட்டேன்!

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

சூப்பர் சிவா...இந்த நட்பை சகோதரப் பாசத்தை இந்த தளத்தில் மட்டுமே உண்மையாகக் காணமுடிகிறது...உணர முடிகிறது...
இப்படியே இதை அடைகாத்து வரும் உங்களுக்கு நன்றி...

உண்மையில் அந்தப் பாட்டி திறமை மிக்கவர்...இந்த வயதிலும் சம்பாதிப்பவர்...
பேசாம நீங்க வசனம் எழுத வந்துடலாம்...அப்படியே நீங்கதான் தயாரிப்பாளரும்...
எப்பூடி?...

ஈகரை படத்தயாரிப்பு நிறுவனமா அடுத்த பரிணாமம்.

அப்படியெனில் அதற்கான நிதிநிறை கருவூலம் நீங்கள்தானா?...

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 224747944

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 R" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 A" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 Empty" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 R" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by ரா.ரா3275 Wed May 16, 2012 11:44 pm

அசுரன் wrote:கதாநாயகியா யாரை போடலாம் அக்கா! ஜாலி

ரொம்ப அவசரம் காட்றதப் பார்த்தா...
ஓ...பரிமளா...கதை அப்படிப் போவுதா...
(வசன உபயம்:'முந்தானை முடிச்சு' தவக்களை)

Post by அசுரன் Wed May 16, 2012 11:46 pm

ரா.ரா3275 wrote:
அசுரன் wrote:கதாநாயகியா யாரை போடலாம் அக்கா! ஜாலி

ரொம்ப அவசரம் காட்றதப் பார்த்தா...
ஓ...பரிமளா...கதை அப்படிப் போவுதா...
(வசன உபயம்:'முந்தானை முடிச்சு' தவக்களை)
ஐ மீன் கதாநாயகி வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று கேட்டேன்... ஓய் டையரெக்டர் ஐய்யா புரிஞ்சிதோ ! உடுட்டுக்கட்டை அடி வ
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by ரா.ரா3275 Wed May 16, 2012 11:55 pm

அசுரன் wrote:
ரா.ரா3275 wrote:
அசுரன் wrote:கதாநாயகியா யாரை போடலாம் அக்கா! ஜாலி

ரொம்ப அவசரம் காட்றதப் பார்த்தா...
ஓ...பரிமளா...கதை அப்படிப் போவுதா...
(வசன உபயம்:'முந்தானை முடிச்சு' தவக்களை)
ஐ மீன் கதாநாயகி வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று கேட்டேன்... ஓய் டையரெக்டர் ஐய்யா புரிஞ்சிதோ ! உடுட்டுக்கட்டை அடி வ

அதான் ஏன்னு கேட்கிறேன்?...அந்த கீரோவுக்குத்தன்(ஹீரோ இல்லை) தெரியும் அய்யா...
உமக்கேன் அவசரம் என்றேன்?...

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 224747944

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 R" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 A" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 Empty" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 R" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by அசுரன் Wed May 16, 2012 11:58 pm

யாருன்னு தெரிஞ்சிக்கிட்டா மேக்கப் மேன் வேலையில சேர்ந்துடலாம்னு தான் ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by ரா.ரா3275 Wed May 16, 2012 11:59 pm

அசுரன் wrote:யாருன்னு தெரிஞ்சிக்கிட்டா மேக்கப் மேன் வேலையில சேர்ந்துடலாம்னு தான் ஜாலி

சரி...சீக்கிரம் ரெடியாகுங்கள்...இந்தக் கதையில் திருநங்கை ஒருவர்தான் கீரோயினாம்...டைரக்டர் சொல்லிட்டார்...

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 224747944

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 R" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 A" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 Empty" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 R" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by கே. பாலா Sun Jun 17, 2012 12:04 pm

காங்கிரஸ் கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் :பிரணாப் முகர்ச்சி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 53 Empty Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 53 of 56 Previous  1 ... 28 ... 52, 53, 54, 55, 56  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum